Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரையில் எலும்பு உறுதித்தன்மை பரிசோதிக்கும் மருத்துவ முகாம் 2

அதிரைநிருபர் பதிப்பகம் | August 25, 2012 | , , , ,

எலும்பு உறுதித்தன்மையை பரிசோதிக்கும் முகாம்.

முப்பது வயதிற்கு மேற்பட்டவராக இருப்பவர்களுக்கு Osteoporosis அதாவது எலும்பு ஸ்தரதன்மை பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கலாம் என்று மருத்துவ உலகம் நம்புகிறது.

இதற்கான சந்தர்ப்பமாக அதிரையில் நியூ ஷேயன்னா மெடிக்கல்ஸில் வரும் 29-ஆகஸ்ட்-2012 அன்று இலவச பரிசோதனை முகாம் நடைபெற இருக்கிறது. இந்த பரிசோதனைக்கான செலவு மதிப்பு ரூபாய் 1000/-.ஆகிறது. முதல் 150 நபர்களுக்கு மட்டுமே அனுமதி, முன்பதிவு செய்வோருக்கு முன்னுரிமை.

டாக்டர் M.S.முகமது மீரா சாகிப், M.B.B.S., அவர்களால் பரிசோதித்து அதற்கான தகுந்த பரிந்துரைகள் மருத்துவ ஆலோசனைகளை இலவசமாக வழங்க இருக்கிறார்கள்.

மேலும் விபரங்களுக்கு கீழ் கண்ட அறிவிப்பில் இருக்கும் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்.


அதிரைநிருபர் குழு

2 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

Body ஸ்ட்ராங்க் Basement வீக்'ன்னு சொன்னா மட்டும் போதாது... இதுமாதியெல்லாம் அடிக்கடி ஸ்ட்ராங்க் செய்துக்கனும் ! :)

முப்பது வயசுக்கு மேலே பயில்வான்ஸ் இருக்க வாய்ப்பில்லையா ?

anyway கிடைத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது !

இலவசம் என்றாலே ஒதுங்கி நிற்கும் நம்மக்களிடம் இதுபோன்ற இலவச மருத்துவ முகாம் விழிப்புணர்வை ஏற்படுத்தத்தான் என்பதை புரிந்து கொண்டார்களேயானால் பயனாளிகள் நிரம்பி இருப்பர்.

எலும்பும் எழுந்து நிற்கும் !

அப்துல்மாலிக் said...

நல்ல முயற்சி, முகாம் வெற்றியடைய என்னுரைய துஆ

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு