Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வயர்லெஸ் தொடர்பினை விரிவாக்க எளிய செய்முறை - காணொளி 14

அதிரைநிருபர் பதிப்பகம் | December 16, 2012 | , ,


தொழில் நுட்பன் வளர்ச்சியில் சிக்கியதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டியவை இன்னும் ஏராளம் இருக்கிறது.

இணையக் கடலில் மிதக்கும் பெரும்பாலோர் இன்று கம்பியில்லா தொடர்பில் தொடர்ந்து இணைதிருப்பதை கண்டு வியக்கத்தான் செய்கிறோம். அவ்வகை வயர்லெஸ் தொடர்புகளின் பயன்பாடுகள் இன்றியமையாததாக மாறிவிட்டது.

இதோ, சகோதரர் ஷஃபி அஹ்மது அவர்கள் இருக்கும் சூழலில் கிடைத்த பொருளைக் கொண்டு வயர்லெஸ் (கம்பியில்லாத) தொடர்பின் பரந்து விரிந்த தொடர்பை வலுவானதாகவும் தேவையான இடத்திற்கு திருப்பி விடுவதற்காகவும், நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டு எளிய வழிமுறையச் செய்து காட்டியிருக்கிறார்.



அதிரைநிருபர் பதிப்பகம்

14 Responses So Far:

Unknown said...

ஆங்கிலத்தில் மட்டுமே வெளியாகி கொண்டு இருந்த இதுபோன்ற படைப்புகள் தமிழில் வருவது நல்லதொரு விஷயம்.

Ebrahim Ansari said...

ஆங்கிலத்தில் மட்டுமே வெளியாகி கொண்டு இருந்த இதுபோன்ற படைப்புகள் தமிழில் வருவது நல்லதொரு விஷயம்.

ஆம். சரியாகச்சொல்லி இருக்கிறார் உமர் பாரூக். வரவேற்போம்.

Yasir said...

பயன்படுத்தியதை ஈயம்பித்தான் பேரிச்சபழக்காரனிடம் கொடுத்து வறுத்தக்கடலை வாங்கி சாப்பிட முயலும் நம்மவர்களுக்கு சகோதரர் ஷஃபி அஹ்மது அவர்களின் இந்தக்காணொளி முன்னுதரணமாக திகழ்கின்றது...சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பது உண்மைதானோ ...HATS OFF TO YOU MR.SHAFI...KEEP GOING...

Unknown said...

அதிரை நிருபரின் பயனுள்ள படைப்புகளின் மற்றுமொரு முகம் இது போன்ற காணொளி. வளரட்டும் இத்தொடர்.

Unknown said...

எல்லாம் வல்ல இறைவனுக்கும், களம் அமைத்த அதிரை நிருபர் குழுமத்திற்கும் மேலும் அணைத்து சகோதரர்களுக்கும் நன்றி.

sabeer.abushahruk said...

Great great great bro Shafi.

i have been suffering with this type of signal problems in our hall of the flat. Abu Ibrahim promised to solve this issue with a booster.

But now you taught me solve my own problem.

Thanks a lot.

And that too without giving your bank account number :-)

It is great service. Please keep educating us.

thanks a lot.

Unknown said...

:) Thank you for all your appreciations Kaka!

And the service is not free Kaka ;)

Dua for me in return!!! That would be saved safely for our hearafter life which is your and my ultimate goal to acieve!!!

sabeer.abushahruk said...

//Dua for me in return!!! //

யா அல்லாஹ். தம்பி ஷஃபிக்கும் அவர்தம் நண்பர்கள் குடும்பத்தினருக்கும், குறிப்பாக மகளார் குட்டிப் பேச்சாளருக்கும் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் இம்மை மருமையில் ஈடேற்றத்தையும் தருவாயாக, ஆமீன்.

PAYMENT REMITTED :-)

Unknown said...

>Payment Well Received with Many Thanks Kaka :)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அட ! ரொம்ப சிம்பிளான யோசனைதான் !

கத்திருக்கோல், கத்தி, பெப்ஸி டப்பா வேனுமா !?

ஜஸாக்கல்லாஹ் ஹைர் !

Anonymous said...

பயனுள்ள படைப்பு...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

வலுவான திசை திருப்பும் நல் விளக்கம்

நன்றி சகோ.ஷஃபி.

அப்துல்மாலிக் said...

Good Job bro Shafi

Moreover, Nowadays Wifi Router comes without Antenna. We can buy Range Extender in order to extend the signals.....

ZAKIR HUSSAIN said...

Brother Shafi...you are doing wonders

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு