Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரை அஹ்மது அவர்கள் எழுதிய நூல் இன்று வெளியிடப்படுகிறது ! 14

அதிரைநிருபர் பதிப்பகம் | January 15, 2014 | , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அதிரை அறிஞர் பன்னூல் ஆசிரியர் மரியாதைக்குரிய அதிரை அஹ்மது அவர்கள் எழுதிய புத்தகங்கள் தமிழகத்தில் பிரபலமான பதிப்பகங்களால் வெளியிடப்படுகிறது...

சிறார்களுக்கான 10 பாகங்கள் கொண்ட அற்புதமான சுவைகளடங்கிய புத்தகம் ஐ.எஃப்.டி (IFT) பதிப்பகத்தால் இன்று சென்னை புத்தக காட்சியில் வெளியிடப்படுகிறது.

மற்றொரு தலைப்பான 'தலைமைத்துவம்' என்ற நூல் இலக்கியச் சோலை பதிப்பகத்தாரால் வெகு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.

அடுத்ததாக 'மொட்டுக்களே மலருங்கள்' என்ற நூல் 'த்ரியம் பப்ளிஷர்' நிறுவனத்தால் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.

அதிரைநிருபர் தளத்தில் வெற்றிகரமாக வெளிவந்த "கவிதை ஓர் இஸ்லாமியப் பார்வை" நூல் வடிவம் பெற்று விரைவில் வெளிவர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

அதிரைநிருபர் பதிப்பகம்

14 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மாஷா அல்லாஹ் !

அனைத்து நூல்களும் சிறப்புடன் வெளிவந்து அனைவருக்கும் பயனளிக்க துஆச் செய்கிறோம் இன்ஷா அல்லாஹ் !

அதிரைநிருபர் பதிப்பகத்தின் வெளியீடும் பொறுப்பாளர்களின் வேலைப்பளு காராணமாக சற்றே தாமதமாகிறது, விரைவில் "கவிதை ஓர் இஸ்லாமியப் பார்வை" வெளிவரும் இன்ஷா அல்லாஹ் !

Ebrahim Ansari said...

மாஷா அல்லாஹ் !

அனைத்து நூல்களும் சிறப்புடன் வெளிவந்து அனைவருக்கும் பயனளிக்க துஆச் செய்கிறோம் இன்ஷா அல்லாஹ் !

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.
மாஷா அல்லாஹ் !

அனைத்து நூல்களும் சிறப்புடன் வெளிவந்து அனைவருக்கும் பயனளிக்க துஆச் செய்கிறோம் இன்ஷா அல்லாஹ் !

Yasir said...

சந்தோஷமான செய்தி...அல்லாஹ் அஹமது காக்கா அவர்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுத்து இன்னும் பல புத்தகங்கள் வெளியிடச் செய்து...சமுதாயத்திற்க்கு பணியாற்ற உதவி செய்வானாக

Shameed said...

மாஷா அல்லாஹ் !

அனைத்து நூல்களும் சிறப்புடன் வெளிவந்து அனைவருக்கும் பயனளிக்க துஆச் செய்கிறோம்

அல்லாஹ் அஹமது காக்கா அவர்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுத்து இன்னும் பல புத்தகங்கள் வெளியிடச் செய்து...சமுதாயத்திற்க்கு பணியாற்ற உதவி செய்வானாக

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நிகழ்வுகள் எல்லாம் மனங்குளிர அமைய துஆ!

Unknown said...

மாஷா அல்லாஹ் .......மக்களிடம் மடிகை கணினிகள் மலிந்த விட்ட இந்த கால கட்டத்தில் புத்தகங்கள் படிப்பது குறைந்து விட்டது என்று சொல்ல முடியும்....இருப்பினும் சிறார்கள் சீர்கெடாமல் இருந்தாலே சமுதாயம் சீர்படும் என்ற அதிரை அஹமது காக்கா அவர்களின் இந்த நல்லெண்ண படைப்புகள் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

sabeer.abushahruk said...

மாஷா அல்லாஹ் !

அனைத்து நூல்களும் சிறப்புடன் வெளிவந்து அனைவருக்கும் பயனளிக்க துஆச் செய்கிறோம்

அல்லாஹ் அஹமது காக்கா அவர்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுத்து இன்னும் பல புத்தகங்கள் வெளியிடச் செய்து...சமுதாயத்திற்க்கு பணியாற்ற உதவி செய்வானாக

adiraimansoor said...

அஹ்மது காக்காவுக்கு வாழ்த்துக்கள்
உங்கள் சமுதாய பனி தொய்வில்லாமல் தொடர்ந்து நடத்திட நீங்கள் ஆரோக்கியமாகவும் இருக்க வல்ல ரஹ்மானிடம் வேண்டுகின்றேன்

Unknown said...

அனைத்து நூல்களும் வெற்றிநடை போடட்டும் . இன்ஷா அல்லாஹ்

அபு ஆசிப்.

Unknown said...
This comment has been removed by the author.
adiraimansoor said...
This comment has been removed by the author.
adiraimansoor said...

தமிழ் கூறும் நம் சமுதாய மக்களின் உள்ளங்களில் நல்ல கருத்துக்களை விதைக்க வேண்டும் என்று கடினமாக உழைத்து அடிக்கடி கருத்து கருவூலங்களை நமக்கு தந்து கொண்டிருக்கும் எம்பி அஹ்மது காக்காவின் கடின உழைப்பு நம் சமுதாயத்திற்கு அவரால் செய்யும் பெரும் தியாகம் என்பது நிதர்சனமாக்கிக் கொண்டே இருக்கின்றார்.

கற்கண்டின் எந்தப் பகுதியைக் கடித்துப் பார்த்தாலும் அது இனிக்கத்தான் செய்யும்.
அதுபோன்றுதான் அஹ்மது காக்காவின் என்னத்தில் உதித்த கருவூலங்களும் அந்த கருவூலங்களுக்கு இந்த கற்கண்டுகளின் இனிப்புகள் எல்லாம் அல்பம்தான்

புத்தகம் எழுதுவது என்பது பெரும் பணி இதை சளைக்காமல் கக்கா செய்து கொண்டிருக்கின்றார்கள்
அல்லாஹ் அவருக்கு நிரம்ப நற்கூலிகளை நல்கிடுவானாக!

அஹ்மது காக்கா அவர்களுக்கு நீடித்த ஆயுளையும் உடல் ஆரோக்கியத்தையும் கொடுத்து மென் மேலும் அவர்களால் இது போன்று இன்னும் நிறைய கருவூலங்கள் எழுத வல்ல ரஹ்மான் அஹ்மது காக்காவுக்கு துணை நிற்பானாக ஆமீன்

அதிரைமன்சூர்

Unknown said...

Assalamu Alaikkum

My heartfelt congratulations to brother Mr. Adirai Ahmed on the occasion of publishing his books. May Allah reward him for his services of sharing knowledge to community.

Jazakkallah khairan

B.Ahamed Ameen frim Dubai.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு