Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பெருநாள் இரவு ஒளி மழை ! 10

அதிரைநிருபர் பதிப்பகம் | July 29, 2014 | , , , ,

மழையில்லா இரவில் துபாயில் இன்று ஒளி மழை !

இந்த ஒளி மழை பெய்வதற்கு பொறுப்பேற்றிருக்கும் நிறுவனத்தில் பணியிலிருக்கும் முக்கியமான ஒருவரின் அருகில் இருந்து கொண்டு அதன் நுணுக்கங்களை தெரிந்து கொண்டே ஆடிய கைகளில் சிக்கிக் கொண்ட கேமராவில் தட்டுப்பட்ட துளிகள் !

இந்த வெளிச்சமும் அதில் காணும் வலைவுகளுக்குக்குள் ஏதேனும் அரபி எழுத்து தெரிகிறது என்று அர்த்தங்கள் கொடுத்தால் நான் எப்படிங்க பொறுப்பாக முடியும் ! :)?

இவ்வகை வானவேடிக்கைகள் நிறைந்த விரையங்களில் உடண்பாடில்லை, இருப்பினும் வெகு சில நிமிடங்களே நிகழ்த்த முடிந்த ஒளி மழைக்கான செலவு, அதற்கான ஆயத்தங்கள், எத்தனை பணியாட்கள், எவ்வாறு அதனை இயங்கச் செய்கிறார்கள், அதன் பாதுகாப்பு எப்படி கையாளப்படுகிறது என்ற அனுபவ நுணுக்கங்கள் அறிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட முடிந்தது.

குறிப்பு : கேமராவை கையில் எடுத்து நீண்ட நாட்களானதால் சிக்கியதை அள்ளிப் போட்டிருக்கிறேன்...



























அபூஇப்ராஹீம்

10 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

இருண்டவானத்தில்செயற்கைமின்னல்கள்வண்ணவண்ணஓவியங்கள்ம்தீட்டியது!

Aboobakkar, Can. said...

அதிரை அன்பு நெஞ்சங்கள் சமூகத்தின் விழிப்புணர்வு ஊடகம் அதிரை நிருபர் வலைத்தளம் நிர்வாகிகள் மற்றும் உலக முஸ்லிம்கள் அனைவர்களுக்கும் என்னுடைய இதயம் கணிந்த ஈகை பெருநாள் வாழ்த்துக்கள் ......

ஒளி மழை இதில் எனக்கு மிகுந்த ஆர்வம் ............அடியேனின் 10 வருட துபாய் வாழ்க்கையில் Abraa அருகில் வீடை பெற்ற நான் இவைகளை வீட்டில் படுத்துக்கொண்டு பார்த்த ஞாபகங்களை சற்றே நினைவு கூறுகின்றேன் ....பதிவிற்கு நன்றி ....

Ebrahim Ansari said...

அள்ளிப் போட்டதே இத்தனை ஆனந்தம் தருகிறதே! சிறப்பான பதிவு.

எல்லாம் வல்ல இறைவன் இந்த நன்னாளில் நம்மையும் நாம் செய்த அமல்களையும் பொருந்திக் கொண்டு அவனது நல்லருளை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக என்று பெரியவர் எஸ் எம் எப், மூத்த சகோதரர் அஹமது காக்கா, சகோதரர் ஜெமீல், நெறியாளர், தம்பி, கவி, கவிஞர்கள், பதிவாளர்கள், கருத்துரையாளர்கள்,
அசத்தல் தம்பி, விமர்சகர்கள், சக இணைய தள நண்பர்கள் அனைவருக்கும் எனது நல வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தம்பி கண். அபூபக்கர் அவர்களுக்கு ஜசாக்கல்லாஹ் ஹைரன். இதே போல் ஒரு சூழலில் துபாய் யூனியன் மெட்ரோ ஸ்டேசன் அருகில் தற்செயலாக காண நேர்ந்த கணங்களை நினைத்து இன்புறுகிறேன்.

என்னதான் இருந்தாலும் ஒரு உறுத்தல்- உள்ளத்தின் ஓரத்தில் ஒரு கசியும் உணர்வுடன் , பாலஸ்தீன சகோதர சகோதரிகள் பற்றியது.

இன்றும் கூட நமது கரங்கள் துயருறும் பாலஸ்தீன சகோதரர்களுக்காக இறைவனிடம் இறைஞ்ச நீளட்டும்.

N.A.Shahul Hameed said...

Assalamu Alaikkum!
My hearty wishes for a happy Eid ul Fitri to all the viewers (viewers because this is more to be viewed rather that to be read) of AN - belated wishes to those who are overseas.
Your third eye captured really some awesome pictures. Alhamdhulillah.
Savanna has to feel envy of all these snaps.
Wassalam
N.A.Shahul Hameed

jailani said...
This comment has been removed by the author.
M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஒளிப்பதிவு மிக அருமை!

அனவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்!

sheikdawoodmohamedfarook said...

பாலஸ்தீனமக்களின்துயரைபோக்கஅல்லாவிடம்வேண்டுதலேஇந்தப் பெருநாள்தொழுகையின்முக்கியஅம்சமாகவேண்டும்.

adiraimansoor said...

இது போன்று பாலஸ்தீன மக்களுக்கு தங்க மழை பொழிய வேண்டும்

அதிரை நிருபர் வாசகர் அனைவர்களுக்கும் என் இதயம் கனிந்த பெருனாள் வாழ்த்துக்கள்

Adirai pasanga😎 said...

உலகில் ஒரு பக்கம் மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்னாட்களை கழித்துக்கொண்டிருக்கும்போது இதுபோன்ற அனாவசியங்கள் தவிர்க்கப்பட வேண்டியதாகும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு