Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

'ADT' - அறிய வேண்டிய அதிரையின் அகம் ! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | October 30, 2014 | , ,

அதிரை தாருத் தவ்ஹீத் - (ADT) என்ற பெயர் அதிரை மக்கள் மட்டுமல்லாது சுற்று வட்டாரத்தில் இருக்கும் அனைவராலும் நன்கு அறியப்பட்ட ஒன்றே !. அதன் தூய பரிணாமத்தின் சுவடுகளை அறிந்திருக்கும் வாய்ப்புகள் இன்றைய இளைய தலைமுறையினருக்கும் அறியும் வண்ணமாக "தூய பரிணாமத்தின் அறிமுகம்" என்ற மடக்கோலையை வெளியிட்டிருந்தார்கள்

அதிரை தாருத் தவ்ஹீத் பரந்து விரிந்து நிமிர்ந்த நடைபோடும் தூய பரிணாமத்தின் நினைவூட்டல் இதோ:-







அதிரைநிருபர் பதிப்பகம்
இது ஒரு மீள்பதிவு

3 Responses So Far:

இப்னு அப்துல் ரஜாக் said...

அல்ஹம்துலில்லாஹ்.

தாருத் தவ்ஹீதின் தொண்டு சிறக்கவும்,அதற்கு அல்லாஹ் அருளும் செய்வானாக.

ஏகத்துவம் பரவ யாரெல்லாம் தொண்டுகள் செய்கிறார்களோ அவர்கள் அனைவரையும் அல்லாஹ் மன்னிப்பானாக,ஏற்றுக் கொள்வானாக.அது எந்த இயக்க banner களில் இருந்தாலும் சரியே.(ADT,TNTJ,INTJ,JAQH,etc..)

என் சிறு வேண்டுகோள்,tntj க்கும் adt க்கும் நடைபெற உள்ளதாக இருக்கும் விவாதத்தை விலக்கி கொண்டு,இருவரும் பரஸ்பரம் ஒற்றுமைக்கான வழிகளில் கவனம் செலுத்தி,அல்லாஹ்வுக்காக ஒன்று படுங்கள் என கேட்டுக் கொள்கிறேன்.அல்லாஹ்வுக்காக இதை செய்யுங்கள்.இல்லை எனில் இது சம்பந்தமாக உள்ள யாவரும் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டி வரும் என - ஒரு முஸ்லிமாக இருந்து எச்சரிக்கின்றேன்.

இப்னு அப்துல் ரஜாக் said...

அதிரை நிருபரின் ADT மீதான செல்வாக்கை பயன்படுத்தி,இந்த விவாதத்தை நிறுத்த ஆவன மேற் கொள்ளும் படி அதிரை நிருபரை கேட்டுக் கொள்கிறேன்.

Unknown said...

அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பு மறுமைப் பலன் ஒன்றையே குறிகோளாக கொண்டு எந்த இயக்கங்களையும் வசைபாடாமல் எகத்துவ பிரச்சாரப் பணிகளை செய்து வருவது அனைவரும் அறிந்ததே. ADTயின் சிறப்பான சேவையினை பொறுக்காத ததஜவினர் வீணாக வம்புக்கு இழுத்து, பல சகோதரர்களின் விருப்பத்திற்கு மாறாக , நான்கு நாட்கள் விவாதம் நடந்து முடிந்து விட்டது.

அதிலும் அல்லாஹ் நன்மையையே வைத்து இருக்கிறான்.ததஜவினரின் கண்ணியக்குறைவான பேச்சுக்களையும் ADTயினரின் கண்ணியமான பேசுக்களையும் யார் நபி வழி நடப்பவர்கள் என்பதையும் விரைவில் வெளிவர விருக்கும் காணொளியில் தம்பி இப்னு அப்துல் ரஜாக் பொன்ற நடுநிலையாளர்கள் அறிவீர்கள்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு