Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மூன்றாம் கண் பார்வை ! - பேசும்படம்... 4

அதிரைநிருபர் பதிப்பகம் | November 03, 2014 | , , , ,

ஆங்காங்கே அதிரையில் நடந்த விவாதப் படம் ஓடிக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில் நாமும் நம் பங்கிற்கு பேசும்படம் போடலாமேன்னு முடிவாயிடுச்சு !


சாலைகளில் கொண்டை ஊசி வளைவு, U வளைவு, L  வளைவு பார்த்திருப்போம் இந்த வளைவு Y வளைவு.


ஒரு பக்கம் மலைகள் மறுபக்கம் மழை மேகங்கள்.


அதிரைநிருபர் வாசகர்களுக்காக சாரல் மழையை கேமராவில் கொண்டு வந்தேன்.


மரங்களுக்கெல்லாம் இங்கே இயற்கை A / C போட்டு கொடுத்துள்ளது.


இதுபோன்ற இடங்களில் இளைமைப் பருவதில்தான் கிடைக்கும் நிம்மதியோ அலாதி.


ஹேர்  ஸ்டைல் நல்லா இருக்கான்னு  பார்த்து சொல்லுங்கள்.


தண்ணீரில் மட்டும் குளிர்ச்சி இல்லை இது போன்ற இடங்களை காண்பதிலும் மனதுக்கு குளிர்ச்சியை கண்டதுண்டு.


காலில் சாக்ஸ் எல்லாம் போட்டு இருக்கே இங்கிலீஷ் மாடோ  என்று நினைத்து விடாதீர்கள் இது கொடைக்கானல் காடுகளில் திரியும் காட்டு மாடு.


நம்ம ஊரு பக்கம் மழை காலங்களில் இந்த காளான்களை போய் குடை என்று சொல்லுவோம்.

Sஹமீது

4 Responses So Far:

sabeer.abushahruk said...

காட்சிகளைக்
கண்டு களிக்காமல்
விருந்தெனவே
உண்டு செரிக்கின்றன கண்கள்

கணினி வாயிலாகக்
கண்களில்
குளிர்க் காற்றை வீசுகிறது
யதார்த்தம்

அடுத்த சீஸன்வரையாவது
ஆவணப் படுத்துங்கள்
கோடை வெயிலுக்குக்
குடைநிழலாகட்டும்!



Ebrahim Ansari said...

அருமை! செழுமை! குளுமை ! திறமை!

Shameed said...

இந்த வாரம் வீடியோ வாரமா போச்சி !!

Ahamed irshad said...

அருமை....நேரில் பார்த்த உணர்வு...நன்றிங்க காக்கா

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு