Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரை அறிஞர் அஹ்மது அவர்களின் புதிய நூல்கள் ! 2

அதிரைநிருபர் பதிப்பகம் | February 09, 2015 | , , ,

அதிரை அறிஞரும் பன்னூல் ஆசிரியருமான அதிரை அஹ்மது அவர்களின் மூன்று புத்தகங்கள் கடந்த 2014ம் ஆண்டு வெளியிடப்பட்டு இருக்கிறது.

வட்டியை ஒழிப்போம் (மொழிபெயர்ப்பு) - ஐ.எஃப்.டி வெளியீடு.

தொழுகையாளிகளே (மூலம் : அரபி) - சுவனச்சோலை பதிப்பகம்.


மொட்டுக்களே மலருங்கள் (குழந்தைகளுக்கான நூல்) - வெள்யீடு திரியம் பதிப்பகம்.


1971-ம் ஆன்டு முதற்கொண்டு எழுதி வெளிவந்த புத்தகங்களின் பட்டியலை மேலதிக தகவலுக்காகவும் வாசகர்களின் பயனுக்காகவும் இங்கே பதிப்பதில் மகிழ்வடைகிறோம்.
  • 01 - இஸ்லாம் ஓர் அறிமுகம் - பதிப்பு ஆண்டு : 1971 - IFT வெளியீடு
  • 02 - இஸ்லாமிய இலக்கியச் சிந்தனை - பதிப்பு ஆண்டு : 1974
  • 03 - மழைப் பாட்டு (உரை) - பதிப்பு ஆண்டு : 1974
  • 04 - Wisdom in the Dawn (english) -  பதிப்பு ஆண்டு : 2002
  • 05 - இளமைப் பருவத்திலே (மேற்கண்ட நூலின் மொழிபெயர்ப்பு) - பதிப்பு ஆண்டு : 2007
  • 06 - ஆயிஷாவின் சிறுமிப் பாட்டு (சிறுவர் மரபுக் கவிதைகள்)
  • 07 - பெண்மணி மாலை (மரபுக் கவிதைகள்) - பதிப்பு ஆண்டு : 2007
  • 08 - ஒருமைப் பாட்டு (மரபுக் கவிதைகள்) - பதிப்பு ஆண்டு : 2007
  • 09 - இறையருட்கவிமணி மாலை - [பதிப்பில்]
  • 10 - அருமையான வாழ்வும் அமைதியான இறப்பும் - பதிப்பு ஆண்டு : 2007
  • 11 - ஏசுவை நேசித்தேன் (சாஜிதா பதிப்பகம்) - பதிப்பு ஆண்டு : 2007
  • 12 - நபி வரலாறு நம் பிள்ளைகளுக்கு - பதிப்பு ஆண்டு : 2013
  • 13 - நபி வரலாறு (நமக்கு) - [பதிப்பில்]
  • 14 - சல்மான் அல்ஃபாரிஸி (மொழி பெயர்ப்பு) - பதிப்பு ஆண்டு : 2009
  • 15 - அலீ பின் அபீதாலிபு (மொழி பெயர்ப்பு) - பதிப்பு ஆண்டு : 2010
  • 16 - கப்பாப் இப்னுல் அரத் (மொழி பெயர்ப்பு) - பதிப்பு ஆண்டு : 2010
  • 17 - அபூதர் அல்கிஃபாரி (மொழி பெயர்ப்பு) - பதிப்பு ஆண்டு : 2010
  • 18 - மிக்தாத் இப்னுல் அஸ்வத (மொழி பெயர்ப்பு) - பதிப்பு ஆண்டு : 2010
  • 19 - இறைத்தூதர் முஹம்மத்  (மொழி பெயர்ப்பு) - பதிப்பு ஆண்டு : 2013
  • 20 - வட்டியை ஒழிப்போம்  (மொழி பெயர்ப்பு) IFT வெளியீடு - பதிப்பு ஆண்டு : 2014
  • 21 - அண்ணலார் காட்டித் தந்த தலைமைத்துவம் (இலக்கியச் சோலை) - பதிப்பு ஆண்டு : 2013
  • 22 - தொழுகையாளிகளே ! (மூலம் : அரபி) - பதிப்பு ஆண்டு : 2014
  • 23 - மொட்டுகளே மலருங்கள் (திரியெம் பதிப்பகம்) - பதிப்பு ஆண்டு : 2014
இன்னும், அதிரைநிருபரில் தொடராக வெளிவந்து தற்போது நூல்வடிவம் பெற்றுக் கொண்டிருக்கும் கவிதை ஓர் இஸ்லாமியப் பார்வை விரைவில் இன்ஷா அல்லாஹ் !

அதிரைநிருபர் பதிப்பகம்

2 Responses So Far:

sabeer.abushahruk said...

மாஷா அல்லாஹ்!

எனக்கு உண்மையிலேயே இப்பொழுதுதான் தெரியும் காக்கா அவர்களின் பன்னூல் பட்டியல். நான் இதைவிட குறைவாகவே கணித்திருந்ததால் இத்தகவல் எனக்கு இன்ப அதிர்ச்சி.

காக்கா அவர்கள் பூரண ஆரோக்கியத்தோடும் நீண்ட ஆயுளோடும் இருந்து மென்மேலும் அதிக நூல்களைத் தரவேண்டும் என்று வல்ல அல்லாஹ்வை வேண்டிக் கொள்கிறேன்.

Muhammad abubacker ( LMS ) said...

மாஷா அல்லாஹ்

சொர்க்கத்தின் திறவுகோல் தொழுகை இது போன்ற நூல்களை அதிகமாக படித்து தெளிவு பெருவோம்.ஜஜாக்கல்லாஹ் ஹைரா.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு