மூன்றாம் கண் சுற்றிய இடங்கள் - பேசும்படம் !

அதிரைநிருபரின் மூன்றாம் கண் சுற்றிய இடங்களின் காட்சித் தொகுப்புகள்.


திருப்பாற்கடலில் பொன் மேடையிட்டு நான் காத்திருந்தேன் உனக்காக.


நீரை பார்த்தாலே ஆனந்தம் அதுவும்  மழை பெய்தாலே பேரானந்தம்


என்னதான் கம்ப்யூட்டரில் கலர் மிக்ஸ் பண்ணினாலும் இயற்கையின் கலருக்கு ஒரு  தனி அழகுதான்


அருவிகளை கிட்டே இருந்து பார்த்தாலும் அழகுதான் எட்டி இருந்து பார்த்தாலும் அழகுதான்.

ஷாஹமீத்