tag:blogger.com,1999:blog-4501733353019989910.post1551564125470955194..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: முஸ்லிம்லீக் அகாலமரணம்!. அறிவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது!!. (இன்னாலில்லாஹி.....) தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-959946021992297442011-03-13T17:09:48.759+05:302011-03-13T17:09:48.759+05:30அதிரையில் நடைப்பெரும் நிகழ்ச்சிகளின் நேரலையை. இந்த...அதிரையில் நடைப்பெரும் நிகழ்ச்சிகளின் நேரலையை. இந்த நிகழ்ச்சியையும் பாருங்களேன், இவர்களை புரிந்துக்கொள்ளுங்கள்.

http://adiraitv.blogspot.com/2011/02/blog-post.html

Adirai Liveஅதிரை தொலைக்காட்சிhttps://www.blogger.com/profile/12238851615337237518noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-27037839880827729162011-03-13T07:26:08.841+05:302011-03-13T07:26:08.841+05:30இதிலென்ன விசேஷம் தி மு க எம் பி வேற எப்படி பேசுவா...இதிலென்ன விசேஷம் தி மு க எம் பி வேற எப்படி பேசுவாரு.

எம்ஜிஆர் இருக்கும் போது, தேர்தல் தோல்விக்கு பிறகு தமிழக முபாரக் அதான் கோபலபுரத்தார் ஒரு கணக்கு போடுவார். அதத்தான் எம் பி யும் போடுறார்.

ஷரஃபுத்தீன் நூஹுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-60834774869264795072011-03-12T20:45:39.681+05:302011-03-12T20:45:39.681+05:30முன்றில் ஒன்றை கழித்தால் அது இரண்டு இல்லையாம். MP ...முன்றில் ஒன்றை கழித்தால் அது இரண்டு இல்லையாம். MP அப்துல் ரஹ்மான் புதிய கணக்குப்பாடம் சொல்லித்தருகிறார்,

இன்றை தியாகம் வருங்கால வளமாம்....

சென்று பாருங்கள்...

http://www.indianunionmuslimleague.in/content/politics-three-minus-one-not-equal-two-m-abdul-rahman-mp தாஜுதீன் (THAJUDEEN )https://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-7726755019556641052011-03-11T10:14:15.343+05:302011-03-11T10:14:15.343+05:30என்ன(டா)ப்பா கிரவ்ன்(னு) http://crownthasthageer.b...என்ன(டா)ப்பா கிரவ்ன்(னு) http://crownthasthageer.blogspot.com/2011/02/blog-post_08.html தினமலரை புறக்கனிப்போம்னு சொல்லிட்டு இப்புடி சுட்டியா சுட்டிக் காடுறே, இருப்பினும் நம் விரும்பும் செய்திகள் என்ற கண்ணோட்டம் தவிர்த்து அவர்களின் கண்ணோட்டம் பிரித்தாளும் சூழ்ச்சிகளின் ஒரு காட்சித் தொகுப்பே என்று என் விழி கண்ட காட்சிகள் சொலிறது(டா)ப்பா அது !

ஆக ! இவர்கள் (தினமலர்) நம்மைய நாடியா m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-39614303669311821732011-03-11T08:46:28.671+05:302011-03-11T08:46:28.671+05:30Assalamualikum.
http://www.dinamalar.com/News_Deta...Assalamualikum.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=203315crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-5588654997415451762011-03-10T21:26:29.777+05:302011-03-10T21:26:29.777+05:30கிரவுன்(னு) : கண்டேன் காளொளியை, மிகவும் வேதனைக்குர...கிரவுன்(னு) : கண்டேன் காளொளியை, மிகவும் வேதனைக்குரிய சூழல்தான் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கிற்கு ! பெண்களிடம் இருக்கும் திறானி இவரிடம் இல்லாமல் இருந்தது வருந்தத் தக்கது !m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-66485385323897152082011-03-10T20:20:38.757+05:302011-03-10T20:20:38.757+05:30அஸ்ஸலாமுஅலைக்கும்.
http://www.dinamalar.com/vide...அஸ்ஸலாமுஅலைக்கும்.
http://www.dinamalar.com/video_Inner.asp?news_id=2999&cat=32crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-81384700680763070162011-03-10T16:42:31.712+05:302011-03-10T16:42:31.712+05:30அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இந்த விளக்கத்திற்கு மே...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இந்த விளக்கத்திற்கு மேல் இன்னும் வேண்டுமா? சகோதரர்களே!

BISMILLAH IR RAHMAN IR RAHEEM.
ASSALAMU ALAIKUM DEAR IUML PARTY MEMBERS.
I PRAY THIS MAIL FINDS YOU ALL IN THE BEST OF HEALTH,
HAPPINESS,PROSPERITY AND HIGH ISLAMIC SPIRITS,INSHALLAH,
AAMEEN.
IT IS WITH UTMOST PAIN,ANGER AND AGITATION I WRITE THIS MAIL
Unknownhttps://www.blogger.com/profile/02471202192713209207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-61626245257642719512011-03-10T04:46:34.730+05:302011-03-10T04:46:34.730+05:30அஸ்ஸலாமு அலைக்கும். சகோதரர் முஜிபின் ஆதாங்கம் மிகவ...அஸ்ஸலாமு அலைக்கும். சகோதரர் முஜிபின் ஆதாங்கம் மிகவும் சரி. ஒருகாலத்தில் தி.மு.க(திருத்தமுடியாத (கருனானிதி)கழுதைக்கு நான் தான் அதிகம் பிரச்சாரம் செய்தவன்.எப்ப விபரம் தெரிய ஆரம்பித்ததோ அப்பவே அந்த பன்னாட நாய புரக்கனித்து என் வாழ்வில் முதன் முதலாய் கோயம்புத்தூர் செயலுக்கு பின் அ.தி.மு.க(அடித்தும் திருந்தாத கழுதை)க்கு ஓட்டு போட்டேன். அ.தி.மு.க மேல் பாசமல்ல கருனானிதியின் துரோகத்திற்கு நம்மாள் முடிந்த crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-13613799076678440252011-03-09T23:46:16.463+05:302011-03-09T23:46:16.463+05:30முஸ்லிம்கள் தங்களின் பலத்தினை காட்ட இன்னும் சந்தர்...முஸ்லிம்கள் தங்களின் பலத்தினை காட்ட இன்னும் சந்தர்ப்பம் உள்ளது. மமக,முஸ்லிம்லீக்,தேசியலீக்,எஸ்டிபிஐ,ததஜ, இதஜ மட்டும் ஒன்று கூடி தனியாக இந்த தேர்தலை சந்தித்தார்கலேயானால், குறைந்த பட்சம் பத்து தொகுதிகளில் வெற்றி நிச்சயம். மேலும் இருபது தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக உருவெடுக்கலாம்.

ஆனால் நம் இந்த தலைவர்களை ஒன்றிணைக்க அந்த இயக்கங்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு தரும்அதிரை முஜீப்https://www.blogger.com/profile/12244705406829834669noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-90264500341828183382011-03-09T23:25:37.491+05:302011-03-09T23:25:37.491+05:30கருத்திட்ட அணைத்து சகோதரர்களுக்கும் நன்றி!. உங்களி...கருத்திட்ட அணைத்து சகோதரர்களுக்கும் நன்றி!. உங்களின் கருத்துக்கள்தான் என் அடுத்தத்த கட்டுரையை செம்மையாக்க வழிவகுக்கும்!.

அபூ சுஹைமா சொன்னது…

//இவ்வளவு குறைவான தொகுதிகளைப் பெறும் நிலையில் முஸ்லிம் லீக் ஆனதற்கு நாமும் ஒருவகையில் காரணமாகவே இருந்துள்ளோம் என்ற உண்மையை நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். //

சில பல கேள்விகளை முன்வைத்த தங்களின் கருத்திலேயே, உங்களின் அதிரை முஜீப்https://www.blogger.com/profile/12244705406829834669noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-6879299824240759162011-03-09T23:20:11.187+05:302011-03-09T23:20:11.187+05:30அன்புச் சகோ. தாஜுத்தீன்
வஅலைக்குமுஸ் ஸலாம் வரஹ்ம...அன்புச் சகோ. தாஜுத்தீன்

வஅலைக்குமுஸ் ஸலாம் வரஹ்மதுல்லாஹ்.

சகோதரர்களின் உணர்வை மதிக்கிறேன். எனக்கும் அந்த உணர்வு இருக்கிறது. ஆனால் இதுபோன்ற பிரச்சனைகளை உணர்வை மட்டும் கொண்டு தீர்த்துவிட முடியாது. என் வீட்டில் என் சகோதர சகோதரிகளுக்கிடையே நடைபெறும் சன்டையை நாலு பேர் அறியும் வண்ணம் எழுதினால் என் குடும்பத்தின் லட்சணம் நாடறியும். பிறகு என் குடும்பத்தை எவரும் மதிக்க அபூ சுஹைமாhttps://www.blogger.com/profile/14407816694451938035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-17531627609116680682011-03-09T22:05:53.279+05:302011-03-09T22:05:53.279+05:30////இவற்றுக்கெல்லாம் விடை காண வேண்டும். எந்தச் சூழ...////இவற்றுக்கெல்லாம் விடை காண வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் பொதுத் தளங்களில் நமக்கிடையேயான விமர்சனங்களை வைத்துக்கொள்ளக் கூடாது.

// இனி முஸ்லிம்லீக் என்ற பெயரை உச்சரிக்கவே இவர் தகுதியற்றவர்.//

முஸ்லிம் லீக் என்ற கட்சியைச் சாராத ஒருவர் இவ்வாறு கூறுவதற்கு என்ன தகுதி இருக்கிறது என எனக்கு விளங்கவில்லை.

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பு சகோதரர் அப்துல் தாஜுதீன் (THAJUDEEN )https://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-13719243338777800212011-03-09T20:34:37.911+05:302011-03-09T20:34:37.911+05:30மறைந்த முஸ்லிம் லீகின் தலைவர் அப்துஸ் ஸமது அவர்கள்...மறைந்த முஸ்லிம் லீகின் தலைவர் அப்துஸ் ஸமது அவர்கள் தலைவராக இருந்த போது, திமுகவின் போக்கில் மாற்றம் ஏற்பட்டு திமுக கூட்டணியில் இருந்து விலகினார். திமுக கூட்டணியை விட்டு வெளியேற மனமின்றி மறைந்த அப்துல் லத்தீப் அவர்களின் தலைமையில் புதிய கட்சி உருவானது. நாவலர் யூசுப் சாஹிப் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலரும் அப்துஸ் ஸமது அவர்களையே ஆதரிக்க மக்கள் ஆதரித்ததென்னவோ லத்தீஃப் சாஹிபை.

லீக் அபூ சுஹைமாhttps://www.blogger.com/profile/14407816694451938035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-6141195103538449322011-03-09T20:20:41.265+05:302011-03-09T20:20:41.265+05:30//நேற்றுப் பிறந்த, கோவை மாவட்டத்தை தாண்டாத ஜாதி கட...//நேற்றுப் பிறந்த, கோவை மாவட்டத்தை தாண்டாத ஜாதி கட்சியான கொ.மு.க விற்கு ஒதுக்கிய 7ல் ஒன்றைப் திரும்பப் பெறவோ,//

அதிரை அமின் அவர்களே : இங்குதான் நாம் அதிகம் சிந்திக்க வேண்டும் , நேற்று பிறந்த கொ. மு . க விற்கு கொடுக்கப்படும் தொகுதி ஏன் ம ம க விற்கோ அல்லது மற்ற முஸ்லிம் கட்சிகளுக்கு கொடுக்கப்படவில்லை. இந்த தேர்தலை பொருத்தவரை ஹிந்து , முஸ்லிம் , கிருத்துவன் ,தலித் என்று எந்த திராவிட Mohamed Rafeeqhttps://www.blogger.com/profile/16772666318064194359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-78046282850553405952011-03-09T19:46:32.637+05:302011-03-09T19:46:32.637+05:30முஸ்லீம் லீக்....அப்டீன்னா என்ன?
காரமா? இனிப்பா?...முஸ்லீம் லீக்....அப்டீன்னா என்ன?

காரமா? இனிப்பா?ZAKIR HUSSAINhttps://www.blogger.com/profile/13735826881508165148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-48261454981710249572011-03-09T17:59:39.243+05:302011-03-09T17:59:39.243+05:30கண்ணெல்லாம் குடையுதேன்னு கொஞ்சம் கண்பொத்தி அப்படிய...கண்ணெல்லாம் குடையுதேன்னு கொஞ்சம் கண்பொத்தி அப்படியே இருந்த நாற்காலியிலே தலை சாய்த்து இருந்தேனா அப்போது ஒரு கனவு(ங்க).. முஸ்லீம் லீக் தான் போட்டியிட்ட அனைத்து தொகுதியிலேயும் வெற்றி அத்தனை எடுபுடிகளும் காதர்முகைதீனை தேடுறாங்க ! ஆனா எத்தனை இடம்னு முடிவு தெரியாமலே முழிச்சுட்டேன்... யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்களேன்m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-69828176194070066062011-03-09T15:47:48.540+05:302011-03-09T15:47:48.540+05:30அஸ்ஸலாமு அழைக்கும்
அம்மணம இருந்த காதர்முகைதீனுக்...அஸ்ஸலாமு அழைக்கும்

அம்மணம இருந்த காதர்முகைதீனுக்கு கோமலத்துண்டு கிடைத்தது அதையும் தானம் கொடுத்துட்டார்!Shameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-81692074962384905972011-03-09T15:01:26.878+05:302011-03-09T15:01:26.878+05:30கேவலத்தின் முகவரி மு.லீக்
அட, மானங்கெட்டவர்களா! ...கேவலத்தின் முகவரி மு.லீக்

அட, மானங்கெட்டவர்களா! இப்படித்தான் நம் சமுதாய கட்சியினர்களை அழைக்கத் தோன்றுகிறது. நேற்று நடந்து முடிந்த (08.03.2011) அரசியல் நாடகங்கள் மானமுள்ள தமிழக முஸ்லீம்களை வெறுப்பின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது. மமக என்றொரு கட்சி மூன்றுக்கு மேல் வேண்டாம் என்று ஒரு சாத்தானிடம்; தெரிந்தே சரணடைய, பாரம்பரியமிக்க? மு.லீக் இன்னும் கெடுவேன் என்ன பந்தயம் என தமிழக முஸ்லீம் அதிரைநிருபர்https://www.blogger.com/profile/09335507937161269356noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-89712335714243368102011-03-09T14:14:33.517+05:302011-03-09T14:14:33.517+05:30மர்ஹூம் அப்துஸ்ஸமது சாஹிப், மர்ஹூம் அப்துல்லத்தீப்...மர்ஹூம் அப்துஸ்ஸமது சாஹிப், மர்ஹூம் அப்துல்லத்தீப் சாஹிப் இவர்கள் இருவரின் நினைவாக இந்த இரண்டு சீட்டுக்கள்.

தலைவர் காதர் மொய்தீன் இறந்த பிறகு 3 வது சீட்டு இவர் நினைவாக தந்தாலும் தருவாங்க நம்மை இதயத்தில் வைத்துள்ளவர்கள்.

முஸ்லீம்களை அவமானப்படுத்தியுள்ள 2சீ ஊழல். தாஜுதீன் (THAJUDEEN )https://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-64513530562952927642011-03-09T14:06:00.203+05:302011-03-09T14:06:00.203+05:30அஸ்ஸலாமு அலைக்கும்,
அனைத்து முஸ்லீம்களின் மனதில் ...அஸ்ஸலாமு அலைக்கும்,

அனைத்து முஸ்லீம்களின் மனதில் உள்ள உண்மையை செல்லிவிட்டீர்கள் சகோதரர் முஜீப். உண்மை என்று என்று தெரிந்தும் வெளியில் சொல்லாத மனசாட்சியுள்ள முஸ்லீம் இனியாவது சிந்திக்க வேண்டும்.

வாங்கிகளில் அடகு வைத்து பணம் கிடைப்பது போல் தான் இதுவும் என்று சொன்னால் தகும்.பணம் வாங்குகிறார்களே இல்லையோ இரும்புக்கோட்டை கிழட்டு சிங்கத்தின் இதயத்தில் மட்டும் இடம் கிடைக்கிறது என்ற தாஜுதீன் (THAJUDEEN )https://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-30091999943294176762011-03-09T14:02:49.259+05:302011-03-09T14:02:49.259+05:30“கொடுத்தவனே பறித்துக்கொண்டாண்டி” என்று, பிச்சையாக ...“கொடுத்தவனே பறித்துக்கொண்டாண்டி” என்று, பிச்சையாக போடப்பட்ட மூன்றில் ஓரு தொகுதியை முஸ்லிம்லீக்கிடமிருந்து பிடுங்கப்பட்டு, அதை காங்கிரசிடம் திமுக அள்ளிக்கொடுத்துள்ளது!. கொடுப்பதில் காட்டாத தாராளத்தை, பிடுங்குவதில் திமுக காட்டியுள்ளது!. காங்கிரஸ்,திமுக இடையே நடந்த அரசியல் உள் விளையாட்டில் பலிகடா ஆக்கப்பட்டதோ முஸ்லிம்கள்.அபு ஆதில்https://www.blogger.com/profile/16971900159139956979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-60999348076637443802011-03-09T13:37:57.273+05:302011-03-09T13:37:57.273+05:30சற்று யோசித்துப் பார்த்தால் ஒரு விஷயத்தை விளங்கிக்...சற்று யோசித்துப் பார்த்தால் ஒரு விஷயத்தை விளங்கிக் கொள்ளலாம். அதாவது, முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாம் தொடர்பான எந்த நிகழ்வுகளிலும் தற்போதைய இயக்கங்களின் பெயர்களே பேசப்பட்டதே தவிர முஸ்லிம்லீக் அல்ல.

தேர்தல் நேரங்களில் மட்டுமே வெளிப்படும் இந்த கட்சி இருந்ததைவிட இறந்திருந்ததே அதிகம். இந்த இழிநிலைக்கு முஸ்லிம்லீக் தள்ளப்பட்டதற்கு முஜீப் சொல்வதுபோல் தலைமையே காரணம்.

இவனாயில்லாமலும் sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-27143538952701358022011-03-09T13:32:46.260+05:302011-03-09T13:32:46.260+05:30கொடை வள்ளல் பழமை வாய்ந்த கட்சியின் தலைவர் பெருந்தக...கொடை வள்ளல் பழமை வாய்ந்த கட்சியின் தலைவர் பெருந்தகை காதிர் முகைதீன் அவர்கள் பாக்கி கிடைத்த 2 ஐயும் வாரி வழங்கி விட்டு உங்கள் கூட்டணி தலைவருக்கு மேலும் ஒரு பாரட்டு விழா வழங்கலாமே.இது தான் நீங்கள் பெற்ற இட ஒதுக்கீடு அடிப்படையில் பெற்ற சீட்டா? 25 ஐ பெற வேண்டிய நீங்கள் 2 ஐ பெற்றுவிட்டு நிச்சயம் திருப்தியாகத்தான் இருப்பீர்கள்.M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)https://www.blogger.com/profile/05384733662197435137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-46346410174366821962011-03-09T11:28:03.965+05:302011-03-09T11:28:03.965+05:30//ஏனெனில் எங்களுக்கு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவ...//ஏனெனில் எங்களுக்கு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் வேண்டும். எங்களின் கோரிக்கையை எடுத்துக்கூற பிரதிநிதிகள் சட்டமன்றத்தின் இருக்கையில் இடம் வேண்டும்!. எவர்களின் இதயத்திலும் எங்களுக்கு இடம் வேண்டாம்!. ஏனெனில் எப்போது வேண்டுமானாலும் மனிதர்களின் இதயத்திற்கு அட்டாக் வந்துவிடலாம்!.//

மிகச் சரியான உணர்வுக் குமுறல் !

காத்திருக்கவும்... 30 வாங்கிய பாமாக நட்டாற்றில் விடுவார்கள் m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.com