tag:blogger.com,1999:blog-4501733353019989910.post1672785821655979065..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: அதிரையில் "ஆயிஷா பல் மருத்துவமனை" ! தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-64377942220842772382012-06-19T22:38:17.187+05:302012-06-19T22:38:17.187+05:30பல் மருத்துவர் ஃபஜ்லுர்ரஹ்மான் அவர்கள் என் மகனார்(...பல் மருத்துவர் ஃபஜ்லுர்ரஹ்மான் அவர்கள் என் மகனார்( என் சாச்சா அவர்களின் பெயரர்- என் சாச்சா மகனார் -என் சகோதரர் முஹம்மத் ஹூசைன் அவர்களிய்ன் புதல்வர்)செய்துள்ள இம்முயற்சி வெற்றியடைய துஆச் செய்கின்றேன். இவரின் புன்னகைக் கூறும் இவரின் “பல்”மருத்துவத்தின் மகிமை; இவரின் அமைதி கூறும் பல்வலி போக்கும் சிகிச்சை!!KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-29843649261546072172012-06-19T00:37:27.805+05:302012-06-19T00:37:27.805+05:30tnx dr rehman all the besttnx dr rehman all the bestshahulhttps://www.blogger.com/profile/15485216575401542929noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-73908634895143451452012-06-18T11:54:33.697+05:302012-06-18T11:54:33.697+05:30வ்ரவேற்பும் வாழ்த்துகளும்வ்ரவேற்பும் வாழ்த்துகளும்sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-70139011567611118642012-06-18T11:14:26.630+05:302012-06-18T11:14:26.630+05:30உள்ளூரில் சேவைசெய்யவேண்டும் என்ற நல்லெண்ணத்தை ஊக்க...உள்ளூரில் சேவைசெய்யவேண்டும் என்ற நல்லெண்ணத்தை ஊக்குவிப்பதும் குழிதோண்டி புதைப்பதும் நம்மூர் மக்கள் கையில்தான் உள்ளது, நிச்சயம் இதை பிரபலப்படுத்தவேண்டும், உள்ளூர் மட்டுமல்லாது அருகிலுள்ள கிராமங்கள், சுற்றியுள்ள ஊர்களையும் சேர்த்தே. நிச்சயம் வெற்றியடையும் இன்ஷா அல்லாஹ்...அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-59524739251555740832012-06-17T10:13:02.718+05:302012-06-17T10:13:02.718+05:30ஊர் மேல் அக்கறை கொண்டுள்ள டாக்டர் அவர்கள்,இறைவன் அ...ஊர் மேல் அக்கறை கொண்டுள்ள டாக்டர் அவர்கள்,இறைவன் அருளால் 'பல்'லாண்டுகள் வாழட்டும்இப்னு அப்துல் ரஜாக்https://www.blogger.com/profile/00051013003079762374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-14792752182803291042012-06-17T02:31:23.467+05:302012-06-17T02:31:23.467+05:30Assalamu Alaikkum.
If Dr. Fadhlurrahmaan BDS need...Assalamu Alaikkum.

If Dr. Fadhlurrahmaan BDS needs any sophisticated machines or devices, he can approach Baithul maal for financial assistance. He should have every kind of apparatus for his needs to avoid spilling our natives all around our neghibour cities.

MOHAMED THAMEEMதலைத்தனையன்https://www.blogger.com/profile/07378451273542114823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-67392285660235791712012-06-17T02:01:19.908+05:302012-06-17T02:01:19.908+05:30அதிரை ஆயிஷா மருத்துவமனை மூலம்
அதிரை மக்கள் புன்ன...அதிரை ஆயிஷா மருத்துவமனை மூலம்

அதிரை மக்கள் புன்னகை பூக்கட்டும் ...

ரொம்ப சந்தோசமாக இருக்கிறது இளம் அதிரையர்

நல்ல பல துறைகளில் காலூண்டுவது வரவேற்க தக்கது ..

வாழ்த்துக்கள் டாக்டர் பஜ்லு ரஹ்மான் .....அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-69410775829144219592012-06-17T00:43:22.957+05:302012-06-17T00:43:22.957+05:30வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..Meerashah Rafiahttps://www.blogger.com/profile/01680638782597744709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-60418440776702695372012-06-16T23:09:49.747+05:302012-06-16T23:09:49.747+05:30மேற்படி டாக்டரை விட பட்டுக்கோட்டையில் கட்டணம் குறை...மேற்படி டாக்டரை விட பட்டுக்கோட்டையில் கட்டணம் குறைவாக இருக்குதாம்.மருத்துவ சாதனங்களின் சுகாதார மற்றும் தரம் சம்பந்தப்பட்டவை காரணமாக இருக்கலாம். இது பற்றியும் டாக்டரே பொதுமக்களுக்கு எடுத்து கூறுவது நல்லது.M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)https://www.blogger.com/profile/05384733662197435137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-9319644857762801082012-06-16T16:36:28.052+05:302012-06-16T16:36:28.052+05:30டாக்டர் M.H.பஜ்லுர் ரஹ்மான் அவர்களுக்கு என் வாழ்த்...டாக்டர் M.H.பஜ்லுர் ரஹ்மான் அவர்களுக்கு என் வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்.

நமதூருக்கு சிறந்த பல் மருத்துவமனை ஒன்று கண்டிப்பாக வேண்டும். அப்படியை ஒரு நல்ல மருத்துவமனை வைத்தாலும் யாரும் அங்கை செல்வதில்லை. பட்டுக்கோட்டைக்கும்,மற்ற ஊர்களுக்கும் சென்று பார்த்துவிட்டு வருவார்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-10372329903971598352012-06-16T15:35:16.615+05:302012-06-16T15:35:16.615+05:30டாக்டருக்கு படித்த நம்மூர் சகோதரர்கள் வெளிநாடுகளில...டாக்டருக்கு படித்த நம்மூர் சகோதரர்கள் வெளிநாடுகளில் பணி செய்யும் இக்கால கட்டத்தில், டாக்டர் பஜ்ஜுலுர் ரஹ்மான் ஊரிலிருந்து பணியாற்ற முன்வந்திருப்பதை நாம் எல்லோரும் பாராட்டியே ஆகவேண்டும்.

இதை படிக்கும் நாம் எல்லோரும் நம் வீட்டில் உள்ளவர்களை நம்மூர் பல்மருத்துவரிடமே மருத்துவம் பார்க்க பரிந்துரைக்க வேண்டும்.

அன்மையில் பட்டுக்கோட்டையில் ஒரு வருடமாக கிளினிக் வைத்திருக்கும் ஒரு தாஜுதீன் (THAJUDEEN )https://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-40144869699967993542012-06-16T12:37:56.656+05:302012-06-16T12:37:56.656+05:30முக்கியமான இன்னொன்றையும் இங்கு குறிப்பிட மறந்து வி...முக்கியமான இன்னொன்றையும் இங்கு குறிப்பிட மறந்து விட்டேன். பல் மருத்துவத்திற்கு தேவையான எல்லா உபகரணங்களையும், கருவிகளையும் சகோ. டாக்டர் பஜ்லுர் ரஹ்மான் அவர்கள் தன் மருத்துவமனைக்கு உள்ளேயே அல்லது அருகிலேயே வைத்துக்கொள்வது நல்லது.

உதாரணத்திற்கு, பல்லை எக்ஸ்ரே எடுக்க பட்டுக்கோட்டைக்குத்தான் செல்ல வேண்டும் அல்லது மருந்துகள் வாங்க அங்கே தான் செல்ல வேண்டும் என்ற நிலை இருந்தால் மக்கள் அங்கேயே மு.செ.மு. நெய்னா முஹம்மதுhttps://www.blogger.com/profile/10852958208048852296noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-59444367731245459402012-06-16T12:33:01.628+05:302012-06-16T12:33:01.628+05:30நம் ஊரில் மதிப்பிற்குரிய ஹனீஃப் டாக்டரின் மகன் ஆரி...நம் ஊரில் மதிப்பிற்குரிய ஹனீஃப் டாக்டரின் மகன் ஆரிஃப் அவர்களும் முன்பு தன் பல் மருத்துவமனையை தன் தகப்பனாரின் மருத்துவமனைக்கு எதிரிலேயே ஆரம்பித்து பிறகு அது செயலற்று போனது வருத்தமே.

நம் நாட்டில் பிறந்த மண்ணில் மருத்துவமனை ஆரம்பிக்கும் ஒவ்வொரு மருத்துவருக்கும் மக்கள் பேராதரவு இருக்கிறதோ? இல்லையோ? மத்திய, மாநில அரசுகள் நல்ல பல சலுகைகளை அவர்களுக்கு தங்கு தடையின்றி வழங்க வேண்டும். அதை நல்ல மு.செ.மு. நெய்னா முஹம்மதுhttps://www.blogger.com/profile/10852958208048852296noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-70277701525628077142012-06-16T12:21:26.982+05:302012-06-16T12:21:26.982+05:30அதிரையில் கிடைக்கப் பெறும் அனைத்து வளங்களையும் முழ...அதிரையில் கிடைக்கப் பெறும் அனைத்து வளங்களையும் முழுமையாக பயன் படுத்துவோம். அதிரையை வளர்ப்போம்.M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)https://www.blogger.com/profile/05384733662197435137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-53441746813431602232012-06-16T12:17:18.011+05:302012-06-16T12:17:18.011+05:30டாக்டர் M.H.பஜ்லுர் ரஹ்மான் அவர்களுக்கு என் வாழ்த்...டாக்டர் M.H.பஜ்லுர் ரஹ்மான் அவர்களுக்கு என் வாழ்த்துகள்

தொலைதூரத்திற்கு சென்று சிகிச்சையை மேற்கொள்ளும் உள்ளூர்வாசிகள் இவ்வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.சேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-69876033009862051142012-06-16T12:03:37.711+05:302012-06-16T12:03:37.711+05:30எனது மச்சான் Dr.M.H.பஜ்லுர் ரஹ்மான் B.D.S பிறந்தது...எனது மச்சான் Dr.M.H.பஜ்லுர் ரஹ்மான் B.D.S பிறந்தது முதல் இன்றுவரை நான் நன்கு அறிவேன். மற்றவர்களைப்போல் படித்து முடித்து வெளிநாடு சென்று வேலை தேடாமல், அதிரையில் சேவை மக்களுக்கு தேவை என்ற சமுதாய நோக்குடன் பணிபுரியும் Dr.M.H.பஜ்லுர் ரஹ்மான் B.D.S நலமுடன் தன் பணியை அதிரையில் தங்கு தடையின்றி தொடர என்னுடைய அட்வான்ஸ் வாழ்த்துகள்.Noor Mohamedhttps://www.blogger.com/profile/16739958105103515812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-56774172132915297662012-06-16T09:35:15.755+05:302012-06-16T09:35:15.755+05:30டாக்டர் M.H. FAZLUR RAHMAN B.D.S அவர்களை வரவேற்போம...டாக்டர் M.H. FAZLUR RAHMAN B.D.S அவர்களை வரவேற்போம்.

நமது ஊர் மக்கள் கொத்தமல்லி முதல் கோழி முட்டை வரை பட்டுக்கோட்டையில் வாங்கினால் நல்லதாக இருக்கும் என்கிற மனப்பான்மை படைத்தவர்கள்.

நமது ஊரில் இப்படி சிறப்பு மருத்துவர்கள் வருவதையும் அவர்களது சேவைகளையும் பயன்படுத்திக்கொள்ளும் பக்குவம் பெறவேண்டும்.

இதேபோல் நம்மைப் பிடித்துள்ள தஞ்சை மோகமும் தீரவேண்டும். அதற்கு Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-48971760126788650992012-06-16T09:06:21.359+05:302012-06-16T09:06:21.359+05:30நம்மூரில் கண்டிப்பாக வைக்கப்பட வேண்டிய மருத்துவமனை...நம்மூரில் கண்டிப்பாக வைக்கப்பட வேண்டிய மருத்துவமனை பல் மருத்துவமனை. நமதூரில் "ஆயிஷா பல் மருத்துவமனை" உதயம் கேட்டு ரொம்ப சந்தோசம். பொறுத்துக்கொள்ள முடியாத வேதனைகளுள் பல் வேதனை முதண்மையானது.

இரவில் பல் துலக்காமல் உறங்குவதே பல் சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் முக்கியகாரணமாகும்.

இரவில் சிறுவர்கள் இனிப்பு, மிட்டாய் உண்டு அப்படியே உறங்கி விடுவது, பெரியவர்கள் மு.செ.மு. நெய்னா முஹம்மதுhttps://www.blogger.com/profile/10852958208048852296noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-3389735501543289062012-06-16T06:00:29.054+05:302012-06-16T06:00:29.054+05:30To Dr.M.H. Fazlur Rahman B.D.S
May Allah Bless yo...To Dr.M.H. Fazlur Rahman B.D.S

May Allah Bless you for all your effort, to make you as a successful dentist.ZAKIR HUSSAINhttps://www.blogger.com/profile/13735826881508165148noreply@blogger.com