tag:blogger.com,1999:blog-4501733353019989910.post2279759781518563154..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: நேற்று! இன்று ! நாளை! – தொடர் 29 (நமது கல்வி) தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-50457120777568226242014-02-24T22:20:05.315+05:302014-02-24T22:20:05.315+05:30வா ! இந்தப் பக்கம்.
வந்தேன்
கேட்டால் ?
சொல்வேன்!...வா ! இந்தப் பக்கம்.
வந்தேன்
கேட்டால் ?
சொல்வேன்!
ஐயா பாக்கெட்டில் என்ன வச்சிருக்கார்?
அறுநூறு ரூவா வச்சிருக்கார்
சூ மந்திரக்காளி!
கூட்டத்தில் ஒருவன்
ரத்தம் கக்கி விழுவான்.
விழுந்தான்.
அடுத்தநாள் விடிகாலை முதல் பஸ்சில்
சாமபலைத் தூவியவனும்
ரத்தம் கக்கியவனும் ஒரே பஸ்சில்
போர்வை விரித்து சுருட்டிய
பணத்தில் போவதற்கு ரெண்டுEbrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-61435615020210538972014-02-24T11:20:06.542+05:302014-02-24T11:20:06.542+05:30தலைப்பில் "நமது கல்வி" ன்னு சொல்லிட்டிய....தலைப்பில் "நமது கல்வி" ன்னு சொல்லிட்டிய... இதனை ஒரு சாரார் ஏற்றுக் கொள்ள மாட்டார்களே!? m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-56222068262831992662014-02-23T17:46:20.667+05:302014-02-23T17:46:20.667+05:3023-7-2004 தேதிய """"தினத்தந்தி...23-7-2004 தேதிய """"தினத்தந்தி’’ நாளிதழில் ஜெயலலிதாவின் பேட்டி ஒன்று வெளிவந்தது.
அந்தப் பேட்டி இதோ-

கேள்வி: இஸ்லாமியர்களுக்கு ஆந்திர மாநிலத்தில் ஆட்சி செய்கிற காங்கிரஸ் அரசு 5 சதவிகித இடஒதுக்கீடு கொடுத்துள் ளது. நீங்கள் தேர்தலின் போது இதற்கு ஆதரவாக வாக்குறுதி கொடுத்தீர்களே?

ஜெயலலிதா: இல்லையே? அது தொடர்பாக எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லையே!
Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-18845350563158337092014-02-23T10:47:58.922+05:302014-02-23T10:47:58.922+05:30//Ebrahim Ansari சொன்னது…
23-7-2004 தேதிய "&q...//Ebrahim Ansari சொன்னது…
23-7-2004 தேதிய """"தினத்தந்தி’’ நாளிதழில் ஜெயலலிதாவின் பேட்டி ஒன்று வெளிவந்தது.
அந்தப் பேட்டி இதோ-//

இது அப்போ...
இப்போ சொன்னதுக்கு ஆதாரம் இருக்கா ?

அம்மாவின் ஆய்வுக்கு பின்னாடி அந்த முடிவில் மாற்றம் இருக்கலாம் தானே... !?m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-9469822943546546392014-02-23T07:27:59.012+05:302014-02-23T07:27:59.012+05:30This comment has been removed by the author.Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-58414242890935137982014-02-21T11:45:11.650+05:302014-02-21T11:45:11.650+05:30//''மனதில் ''தங்க'' வேண்டி...//''மனதில் ''தங்க'' வேண்டிய வரிகள்'' Myத்துனர் இப்ராஹீம் &ஸாரி சொன்னது // வரிகள் மனதிலேயே தங்கி விட்டால் இலவச பட்ஜெட் போடுவது எப்படி?'' இது Muchaaனின் sunந்தேகம்.! sheikdawoodmohamedfarookhttps://www.blogger.com/profile/10661457485105077586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-64174698477667132522014-02-21T11:18:02.745+05:302014-02-21T11:18:02.745+05:30This comment has been removed by the author.sheikdawoodmohamedfarookhttps://www.blogger.com/profile/10661457485105077586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-1713282320937372102014-02-21T10:38:13.058+05:302014-02-21T10:38:13.058+05:30தம்பி சபீர் !
வ அலைக்குமுஸ் ஸலாம்.
தம்பி அபூ இப்...
தம்பி சபீர் !

வ அலைக்குமுஸ் ஸலாம்.
தம்பி அபூ இப்ராஹீம் !

வ அலைக்குமுஸ் ஸலாம்.

கருத்திட்ட - இதுவரை கருத்திட்ட அனைத்து சகோதரர்களுக்கும் மச்சான், மருமகன் ஆகிய அனைவருக்கும் ஜசாக் அல்லாஹ் ஹைரன்.

Dear Brother Ahmed Ameen,

Wa alaikkumussalam.

இந்தப் பதிவின் மீது தங்களின் அன்பான ஆர்வத்தைக் கண்டு மகிழ்கிறோம்.
அதை விட Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-50024908658894023982014-02-21T03:17:02.789+05:302014-02-21T03:17:02.789+05:30//ஆங்கிலேயர்களின் அடாவடித்தனத்தின் அடித்தளத்தை தகர...//ஆங்கிலேயர்களின் அடாவடித்தனத்தின் அடித்தளத்தை தகர்த்தவர்கள் முஸ்லிம்கள். இதை எந்தப் பேடியாலும்- மோடியாலும்- கொம்பனாலும்- வம்பனாலும் மாற்ற முடியாது. வேண்டுமானால் மறைக்கலாம். ஆனால் உண்மை வெளிவந்தே தீரும். // தங்க வரிகள் காக்கா.

சத்தியம் வந்துவிட்டது,அசத்தியம் அழிந்தே தீரும் என்ற குரானின் கூற்றுப்படி,இஸ்லாத்திற்கெதிராக,முஸ்லிம்களுக்கு எதிராக எவன் திரண்டாலும் அவன் மண்ணைக் கவ்வப் போவது இப்னு அப்துல் ரஜாக்https://www.blogger.com/profile/00051013003079762374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-73250268197139202052014-02-20T22:46:22.407+05:302014-02-20T22:46:22.407+05:30//அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
அன்பிற்குரிய காக்கா...//அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

அன்பிற்குரிய காக்காமார்களுக்கு,

படிப்படியாக இஸ்லாமியரின் படிப்பைப்பற்றிய வரலாற்றுக் குறிப்புகளைச் சொல்லி, சொன்ன விதத்திலும் தகவல்களிலும் மலைக்க வைக்கிறீர்கள். இழந்ததை மீட்கச் சொன்னால் இருப்பதையும் இழக்கத்தான் வழிவகை உருவாக்குகிறது நம் கூட்டம்.

படிப்பறிவு என்பது பட்டம்பெறுவதைச் சார்ந்ததல்ல; பண்பாட்டில் சிறப்பது என்பதைச் சொல்லித்தர m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-1128097136595945802014-02-20T21:01:32.503+05:302014-02-20T21:01:32.503+05:30அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
அன்பிற்குரிய காக்காமா...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

அன்பிற்குரிய காக்காமார்களுக்கு,

படிப்படியாக இஸ்லாமியரின் படிப்பைப்பற்றிய வரலாற்றுக் குறிப்புகளைச் சொல்லி, சொன்ன விதத்திலும் தகவல்களிலும் மலைக்க வைக்கிறீர்கள். இழந்ததை மீட்கச் சொன்னால் இருப்பதையும் இழக்கத்தான் வழிவகை உருவாக்குகிறது நம் கூட்டம்.

படிப்பறிவு என்பது பட்டம்பெறுவதைச் சார்ந்ததல்ல; பண்பாட்டில் சிறப்பது என்பதைச் சொல்லித்தர நாமும்sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-53376767721808364392014-02-20T19:01:06.417+05:302014-02-20T19:01:06.417+05:30நம் கல்வியின் இந்நிலைக்கான காரண வரலாறுக்கு நன்றி.
...நம் கல்வியின் இந்நிலைக்கான காரண வரலாறுக்கு நன்றி.
மாற்றுக் கருத்து கொண்டோரை வசைபாடுவதை வழக்கமாக வைத்து இருப்பவர்களுக்காக நாம் இரக்கப்பட்டு அவர்களுக்காகவும் இறைவனிடம் இறைஞ்சுவோம்.
M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)https://www.blogger.com/profile/05384733662197435137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-82716897790986809792014-02-20T18:20:09.667+05:302014-02-20T18:20:09.667+05:30Assalamu Alaikkum
From general point of view the ...Assalamu Alaikkum

From general point of view the external factors which negatively influence the education of an individual can be:
1. Lack of interest in developing oneself (No motivation, no thirst of knowledge)
2. Influences of bad acquaintances
3. No guidance
4. Financially Poor
5. Ignorance of parents
6. Ignorance of community
7. Governments Anonymoushttps://www.blogger.com/profile/07274973729515891024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-13156689405666284352014-02-20T14:12:22.258+05:302014-02-20T14:12:22.258+05:30//இரண்டு புஜங்களிளுமுள்ள மலக்குமார்கள் குறித்துக்க...//இரண்டு புஜங்களிளுமுள்ள மலக்குமார்கள் குறித்துக்கொண்டு இருக்கிறார்கள் // இது முன்னாடியே தெரிந்து இருந்தால் அவர்களிடமும் ஒருவசூல் போட்டு இருப்பார்களே!அடடா! இது தெரியாமே போச்சே!sheikdawoodmohamedfarookhttps://www.blogger.com/profile/10661457485105077586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-63932928941277692972014-02-20T13:23:58.986+05:302014-02-20T13:23:58.986+05:30//பல ஊர்களில் வள்ளல் பெருமக்களால் தங்கத்தாமரையாக ...//பல ஊர்களில் வள்ளல் பெருமக்களால் தங்கத்தாமரையாக தொடங்கப் பட்டு பூமியில் பூத்துக் குலுங்கத் தொடங்கின. கல்வி ஒளி வீசத்தொடங்கிற்று //

அன்று பல வள்ளல்களும் தர்மகர்த்தாக்களும் தங்களின் சொந்த பணத்தையும் சொத்துக்களையும் கல்விக்காகதாணம் செய்தார்கள் இன்று ஊர் உலகம் முழுக்க வசூல் செய்த பணத்தை படிப்புக்கும் மருத்துவ செலவுகளுக்கும் கொடுத்துவிட்டு நாங்கள் கொடுத்தோம் நாங்கள் கொடுத்தோம் என்று முதல்Shameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-63181407090217420932014-02-20T10:29:45.399+05:302014-02-20T10:29:45.399+05:30Assalamu Alaikkum
Respected brother,
//உண்மை . ஆ...Assalamu Alaikkum

Respected brother,

//உண்மை . ஆனால் கற்காமல் கற்கவிடாமல் தடுக்கும் External factors ?//

I am calling the External factors as The Influences. My insights of external factors which affects our entire lives are various influences. I am admitting the influences of external factors. Yes, analyzing the true causes for defects and finding solutions are Anonymoushttps://www.blogger.com/profile/07274973729515891024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-65040512700889187532014-02-20T10:11:25.084+05:302014-02-20T10:11:25.084+05:30அன்புள்ள தம்பி அஹமது அமீன்,
வ அலைக்குமுஸ்ஸலாம். ...அன்புள்ள தம்பி அஹமது அமீன்,

வ அலைக்குமுஸ்ஸலாம். .

// There is no one (parents, fore fathers) to blame for not learning now and grow//

உண்மை . ஆனால் கற்காமல் கற்கவிடாமல் தடுக்கும் External factors ?

Thanks for your valuable observation and comment.
Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-20620687362854742162014-02-20T10:06:57.004+05:302014-02-20T10:06:57.004+05:30கீழக்கரையில் உதித்த முஸ்லிம்களின் கல்வி நிறுவனங்கள...கீழக்கரையில் உதித்த முஸ்லிம்களின் கல்வி நிறுவனங்கள் முத்துப்பேட்டைமண்ணில் கால்பதித்துங் கூட இன்னும் நாம் கல்வியில் பின் தங்கியே நிற்கிறோம் ! காரணம் 'கல்' பெட்டியில் கண்புதைக்காமல் காலை-காலை ஊதுபத்தி புகைத்து-ஓதுபத்தி பகைத்து கல்லாபெட்டியில் கண்புதைத்து கல்லானேயாகி முகத்திரண்டு கண்ணும் புண்ணாகி மண்ணாகி போனோம்.இனியாவது நாம் முன்னாகிப்போவோமா?sheikdawoodmohamedfarookhttps://www.blogger.com/profile/10661457485105077586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-19953236707263947442014-02-20T09:41:05.384+05:302014-02-20T09:41:05.384+05:30Assalamu Alaikkum
Respected brothers,
Thanks for...Assalamu Alaikkum

Respected brothers,

Thanks for the article on Our Education from historical perspectives.

Allah has created every individual with great potential to learn any skill. Nowadays every individual has access to vast knowledge through internet. The Holy Quran, Al Hadees, and Islamic speeches, or any other knowledge materials are digitized and openly Anonymoushttps://www.blogger.com/profile/07274973729515891024noreply@blogger.com