tag:blogger.com,1999:blog-4501733353019989910.post2662659054374994423..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: கொசு(றுச்) செய்தியானாலும் இது உசுரு மேட்டரு ! தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-48178894658825376342012-09-07T11:20:56.568+05:302012-09-07T11:20:56.568+05:30Yasir சொன்னது…
கொசுபற்றிய மேலும் சில தகவல்கள்
க...Yasir சொன்னது…
கொசுபற்றிய மேலும் சில தகவல்கள்

குர்ஆனில் கொசு ஓர் அதிசயம்: அன்பு யாசர் அவர்களுக்கு.

அஸ்ஸலாமு அலைக்கும். சகோ எமது பதிவை உங்கள் வலைப்பூ வாசகர்களோடு பகிற்ந்து கொண்டமைக்கு நண்றி.

பதிவை முழுமையாக பதிவு செய்யுங்கள் பிளாஸ்மோடியம் (கொசுவின் மேல் உள்ள ஒரு உயிரி) பற்றி லிங்க் செய்யுங்கள்.

பதிவை காப்பி செய்யும் போது kaleelsms.com Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-50788485205917560452012-06-07T10:54:20.554+05:302012-06-07T10:54:20.554+05:30மலேசியாவில் உள்ள ஒரு மருந்து [ இயற்கையான மருந்தை க...மலேசியாவில் உள்ள ஒரு மருந்து [ இயற்கையான மருந்தை கேப்ஸ்யூலில் அடைத்து விற்கிறார்கள் ] டெங்கி ஜுரம் வந்து ப்லேட்டலட் குறைந்து மோசமான நிலமைக்கு போன நோயாளிகளுக்கு கொடுத்து உடனேயே ப்லேட்டலட். அளவை அதிகரிக்க செய்து நோயாளிகளை காப்பாற்றுகிறார்கள். இது நான் 4 நோயாளிகளுக்கு நடந்ததை என் கண் முன்னால் கண்டது.

தமிழ்நாட்டை பொருத்தவரை மருத்துவ துறையில் Patient Management on Dengue ZAKIR HUSSAINhttps://www.blogger.com/profile/13735826881508165148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-19021319847527472852012-06-07T10:18:34.729+05:302012-06-07T10:18:34.729+05:30கொசுவிடமிருந்து தப்பிப்பதற்க்கும்,மேலும் கொசுவை ஒழ...கொசுவிடமிருந்து தப்பிப்பதற்க்கும்,மேலும் கொசுவை ஒழிப்பதற்கும் எளியவழி ;
வீட்டு ஜன்னலுக்கு வெளியே அதாவது எந்தந்த வழியாக காற்று வீட்டுக்குள் வருகிறதோ அந்தந்த இடங்களில் ஒரு லேசான துணியில் சூடத்தை[கற்பூரம்]
கட்டி தொங்க விடவும்
அடுத்து,வாரத்தில் இரண்டு மூன்றுமுறை சாம்பிராணி யுடன் குந்துருக்கத்தையும் போட்டு வீட்டில் புகைபோட்டால் நம்முடைய சுவாசம்
சுத்தமாவதுடன் வீடும்,நம் உடைகளும் ZAEISAhttps://www.blogger.com/profile/04237762048306532600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-36920948490061952022012-06-07T06:31:18.750+05:302012-06-07T06:31:18.750+05:30கொசுவைப் பற்றிய இஸ்லாமிய நோக்கு பற்றியும்,அது சம்ப...கொசுவைப் பற்றிய இஸ்லாமிய நோக்கு பற்றியும்,அது சம்பந்தமான மேலும் விளக்க வெளிச்சம் தந்த சகோ யாசிர் அவர்களுக்கு நன்றிஇப்னு அப்துல் ரஜாக்https://www.blogger.com/profile/00051013003079762374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-74172371610768229522012-06-06T21:30:10.261+05:302012-06-06T21:30:10.261+05:30அன்புள்ள தம்பி ஷேக்கனா எம். நிஜாம் அவர்களுக்கு,
அ...அன்புள்ள தம்பி ஷேக்கனா எம். நிஜாம் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

இதுபோல் பல உசுரு மேட்டர்கள் தந்து இருக்கிறீர்கள்.

நீங்களும் மருமகனார் யாசிர் அவர்களும் சேர்ந்து அளித்துள்ள இந்த கலப்பு தகவல்கள் "எனக்கு இதெல்லாம் கொசு மாதிரி" என்று எவரும் கொசுவை அலட்சியப் படுத்திவிட முடியாது.

மீண்டும் மீண்டும் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-29503160175521416792012-06-06T20:57:55.133+05:302012-06-06T20:57:55.133+05:30பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்துகொண்ட தம்பி நிஜாமுக்கு...பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்துகொண்ட தம்பி நிஜாமுக்கும் இலவச இணைப்பு தந்த தம்பி யாசிருக்கும் நன்றியும் வாழ்த்துகளும்sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-57011895857837744232012-06-06T20:42:37.135+05:302012-06-06T20:42:37.135+05:30இந்த கொசுக்குள்ளே இத்தனை விசயங்களா ! ஆச்சர்யமாக உள...இந்த கொசுக்குள்ளே இத்தனை விசயங்களா ! ஆச்சர்யமாக உள்ளதுShameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-592778115827817542012-06-06T20:42:11.327+05:302012-06-06T20:42:11.327+05:30பயனுள்ள பதிவு நிஜாம் காக்கா அவர்களுக்கு மேலும் த...பயனுள்ள பதிவு நிஜாம் காக்கா அவர்களுக்கு மேலும் தகவல் தந்த யாசிரக்கா அவர்களுக்கும் நன்றி

கொசுக்களைக் கட்டுப்படுத்த நாம் பயன்படுத்தும் கொசுவர்த்திச் சுருள், மேட், லிக்யுட் மற்றும் ஸ்பிரேயர் போன்றவை உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பவை. ஆகவே, நோய்களை பரப்பும் கொசுக்களை கட்டுப்படுத்த நம் வீட்டை மற்றும் தெருக்களை சுத்தமாக வைத்திருப்பதே சிறந்தது,அதிரை தென்றல் (Irfan Cmp)https://www.blogger.com/profile/09554169691118092564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-66860395671219893142012-06-06T14:08:24.700+05:302012-06-06T14:08:24.700+05:30சகோதரர் யாசிர்,
கூடுதல் தகவல் பகிர்ந்தமைக்கு மிக...சகோதரர் யாசிர்,

கூடுதல் தகவல் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தாஜுதீன் (THAJUDEEN )https://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-85853336842368079062012-06-06T13:40:56.698+05:302012-06-06T13:40:56.698+05:30பதிவுக்கு மேலும் மெருகூட்டுவது போல் உள்ளது நண்பர் ...பதிவுக்கு மேலும் மெருகூட்டுவது போல் உள்ளது நண்பர் யாசிரின் விளக்கங்கள். வாழ்த்துகள் !சேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-1340356012316729342012-06-06T13:20:21.455+05:302012-06-06T13:20:21.455+05:30ஒவ்வொரு நாளும் உசுரோடு விளையாடும் கொசுவைப் பற்றிய ...ஒவ்வொரு நாளும் உசுரோடு விளையாடும் கொசுவைப் பற்றிய தகவல்கள் அடங்கிய பதிவு !

தம்பி யாசிர் ! முன்பெல்லாம் கொசு(போல்) கடிகள் வாசிப்பதில் அலாதி ரசனை... இப்போ கொசு பற்றி ஆராய எடுத்து வைத்திருக்கும் குர்ஆனிலிருத்து அத்தாட்சிகள் பற்றி தொடரே எழுதலாம் போல இருக்கே... ஏற்கனவே... நினைய கொசுபற்றி நீங்கள் சிந்திக்க வைத்திருக்கிறீர்கள் !m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-65598538438908289502012-06-06T12:52:03.965+05:302012-06-06T12:52:03.965+05:30//அற்புதத் தோற்றத்தை படத்தில் கீழே காணலாம்.// சாரி...//அற்புதத் தோற்றத்தை படத்தில் கீழே காணலாம்.// சாரி படங்களை இங்கே போட முடியவில்லை....Yasirhttps://www.blogger.com/profile/06234934975314566443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-29117877660811815972012-06-06T12:50:54.804+05:302012-06-06T12:50:54.804+05:30கொசுபற்றிய மேலும் சில தகவல்கள்
குர்ஆனில் கொசு ஓர...கொசுபற்றிய மேலும் சில தகவல்கள்

குர்ஆனில் கொசு ஓர் அதிசயம்:

கொசு தோற்றத்தில் மிகவும் சிறியது! அற்பமானது! ஆனால் படைப்பில் அது அற்புதமானது விந்தையானது. நுண்கருவி மூலம் பெரிது படுத்தப்பட்ட அதன் அற்புதத் தோற்றத்தை படத்தில் கீழே காணலாம்.

விந்தையான கொசு பற்றிய விபரங்கள்:
1. அது பெண்பால்.
2. அதற்கு அதன் தலையில் 100 கண்கள்.
3. அதன் வாயில் 48 பற்கள்.<Yasirhttps://www.blogger.com/profile/06234934975314566443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-44571764271091905362012-06-06T11:41:33.336+05:302012-06-06T11:41:33.336+05:30//த்தத்தை உறிஞ்சும் போது அது உறைந்துவிடக்கூடாது என...//த்தத்தை உறிஞ்சும் போது அது உறைந்துவிடக்கூடாது என்பதற்காக தனது எச்சில் போன்ற திரவத்தை வெளிப்படுத்துகிறது. இதில் உள்ள ரசாயனம் தோலில் பட்டதும் எரிச்சலையும் அரிப்பையும் ஏற்படுத்துகிறது//

இது புதுசு, நன்றி பகிர்வுக்கு, நல்ல பயனுள்ள தகவல்..அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-72564456427525854882012-06-06T10:53:14.787+05:302012-06-06T10:53:14.787+05:30கொசுதானே என லேசா விடும் செய்தி அல்ல இது,கொசுதான் ப...கொசுதானே என லேசா விடும் செய்தி அல்ல இது,கொசுதான் பிரச்சனை என்று தீர்க்க வேண்டிய முக்கிய மேட்டர்.இல்லையெனில் மருத்துவர்கள் பாடு கொண்டாட்டம்,நம்ம உடல் நிலை திண்டாட்டம்தான்.விழிப்புணர்வு கட்டுரை வித்தகர் சகோ நிஜாம் அவர்களுக்கு மிக்க நன்றி.இப்னு அப்துல் ரஜாக்https://www.blogger.com/profile/00051013003079762374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-79577269332655274322012-06-06T10:01:06.271+05:302012-06-06T10:01:06.271+05:30பயனுல்ல தகவல்பயனுல்ல தகவல் தாஜுதீன் (THAJUDEEN )https://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-43547180798267354702012-06-06T02:05:42.834+05:302012-06-06T02:05:42.834+05:30கொசு ..தொல்லை ..பற்றி தொடரே
எழுதலாம் அவ்வளவு செய...கொசு ..தொல்லை ..பற்றி தொடரே

எழுதலாம் அவ்வளவு செய்தி இருக்கு

குறிப்பா கொசு எப்படி உருவாகிறது என்பதை

விளக்கி ..அது உருவாகுவதை தடுக்குக்கும் முறை

ஆராய்ந்து வெளியிடலாம் ..ஒரு டாகுமென்றி பார்த்த

ஞாபகம் மிகசிறு நீர் தேகத்தில் தான் கொசு லார்வா என்கிற

முட்டையை பாதுகாக்கிறது அதாவது கொட்டாங்குச்சி எனப்படும்

செரட்டை அதில் அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-1471875704699003822012-06-05T23:30:19.143+05:302012-06-05T23:30:19.143+05:30கொசு கடியால் அரிப்பதன் அறியாத அரிய தகவல்!
ஏனுங்க...கொசு கடியால் அரிப்பதன் அறியாத அரிய தகவல்!

ஏனுங்க! கொசுத்தொல்லையை ஒழிக்க அன்போடு சொன்னால் தான் பேரூராட்சி கேட்குமா?
தாமாக முன் வந்து அல்லது சாதாரண வேண்டுகோளை செவி சாய்க்க மாட்டார்களா?M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)https://www.blogger.com/profile/05384733662197435137noreply@blogger.com