tag:blogger.com,1999:blog-4501733353019989910.post2811356276118061324..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: சின்ன காக்காவை கடித்த ஜோக்ஸ் தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-69028910953679036322010-10-08T23:56:28.545+05:302010-10-08T23:56:28.545+05:30நம்மாளு அவர் பொஞ்சாதிகிட்டே போய் "ஒரு ஜோக் சொ...நம்மாளு அவர் பொஞ்சாதிகிட்டே போய் "ஒரு ஜோக் சொல்லேன்" ன்னு கேட்டுவத்தார்

அதுக்கு அந்தம்மா "அட போங்க நீங்க வேற எல்லோரும் சிரிப்பாங்க" !m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-22980472041338111422010-10-08T17:07:55.579+05:302010-10-08T17:07:55.579+05:30ஒருவர் எல்லாத்துக்கும் "தம்"பட்டம் அடிப்...ஒருவர் எல்லாத்துக்கும் "தம்"பட்டம் அடிப்பாராம்
கடைசியா என்ன ஆச்சி அவர்கிட்ட இருந்த எல்லா பட்டமும் கிழிஞ்சி போச்சாம் !!!Shameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-27345435643723239472010-10-08T16:44:59.838+05:302010-10-08T16:44:59.838+05:30ஒரு முறை புது பணக்காரர் ஒருவர் கார் வாங்குவதற்கு ...ஒரு முறை புது பணக்காரர் ஒருவர் கார் வாங்குவதற்கு (அது தாங்க பிளஸ்ஸர்) போய் ஒரு வருடம் ஒடிய காரை வாங்கி வந்து கொண்டிருக்கும்போது கீர் பாக்ஸ் ரிப்பேராகிவிட அருகில் இருக்கும் மெக்கானிக்கிடம் காண்பித்து சரி செய்து கொண்டு வரும்போது டிரைவர் கீர் மாற்றும் சத்தம் வர வண்டி முதலாளி என்னப்பா சத்தம் என்று கேட்க டிரைவரோ கீர் மற்றினேன் என்றார் உட்னே முதலாளிக்கு கோபம் ஓங்கி கண்ணதில் அறைந்து விட்டு இப்போதனே chinnakakahttps://www.blogger.com/profile/12277975761269259581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-59150238947431818872010-10-08T16:23:06.871+05:302010-10-08T16:23:06.871+05:30ஒருவர்:
உங்க குடும்பத்திலே பிரச்னை இல்லமே எப்படிங்...ஒருவர்:
உங்க குடும்பத்திலே பிரச்னை இல்லமே எப்படிங்க பத்துக்கிறிங்க

இரண்டாமவர்:
வீடு வாங்குவது மகளுக்கு மாப்பிள்ளை பார்ப்பது பையனுக்கு பொண்ணு பார்ப்பது இது போன்ற சின்ன சின்ன பிரச்னைகளுக்கு என் மனைவி முடிவு எடுப்பாள்.
நான் பின்லேடன் பிரச்னை இலங்கை பிரச்னை காஸ்மீர் பிரச்சனைக்கு எல்லாம் நான் தான் முடிவு எடுப்பேன்!!!Shameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-45702394498689638142010-10-08T15:57:00.771+05:302010-10-08T15:57:00.771+05:30நம்ம டாக்டர் ஏன் ரொம்பதான் அலுத்துக்கிறார் ?
பின்...நம்ம டாக்டர் ஏன் ரொம்பதான் அலுத்துக்கிறார் ?

பின்னே என்னடா போஸ்ட்மார்ட்டம் செய்து முடிச்சுட்டு "ஸாரி பேஷண்டை என்னால காப்பத்த முடியலைன்னு சொல்லிட்டு போறாரே" !

டேய் நான் அவருக்கு ரொம்பவே கடன்பட்டிருக்கேன் !

எந்த விஷயத்துலடா ?

வேற எதுல பண விஷயத்திலதான் !

நம்ம காக்கா பேசுறது எல்லாமே "பொன்மொழிதான்&m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-79612536726426973442010-10-08T15:29:22.653+05:302010-10-08T15:29:22.653+05:30Shahulhameed on Friday, October 08, 2010 2:47:00 P...Shahulhameed on Friday, October 08, 2010 2:47:00 PM said...
வாப்பா மகன்களிடம் இருவரிடம்மும் சொன்னார் தினமும் கேரட் ஜுஸ் குடித்தால் கண் பார்வை நன்றாக இருக்கும்///

அந்த இரண்டு பேரும் இன்னொன்னு சொன்னதகவுல லேட்டஸ்ட் தகவல்.

மூத்தவர் : காலேஜ் ரோடு தாண்டி நிறைய மனைகள் காலியா தெரியுதுன்னும்.

இளையவர் : அங்கே மனைபோட ஒரு கூட்டம் போயிட்டு இருக்குன்னும்.m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-20752853945721675192010-10-08T15:00:23.674+05:302010-10-08T15:00:23.674+05:30சின்ன காக்கா உசுபோத்தி யாச்சா?சின்ன காக்கா உசுபோத்தி யாச்சா?Shameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-45101248714158656182010-10-08T14:55:26.906+05:302010-10-08T14:55:26.906+05:30ஒருவன் எல்லா விசயத்திலும் ரொம்ப ஸ்லொவ் வா இருப்பான...ஒருவன் எல்லா விசயத்திலும் ரொம்ப ஸ்லொவ் வா இருப்பானாம் அவன் 20 நிமிசத்து டிவி சீரியலை 30 நிமிசத்திற்கு பார்ப்பானாம்!!!!Shameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-3558131840138801882010-10-08T14:47:05.993+05:302010-10-08T14:47:05.993+05:30வாப்பா மகன்களிடம் இருவரிடம்மும் சொன்னார் தினமும் க...வாப்பா மகன்களிடம் இருவரிடம்மும் சொன்னார் தினமும் கேரட் ஜுஸ் குடித்தால் கண் பார்வை நன்றாக இருக்கும் என்று
மகன்கள் இருவரும் 10 நாட்கள் கேரட் ஜுஸ் குடித்து விட்டு ஒருவன் சொன்னானாம் வாப்பா தக்வா
பள்ளி கிட்ட நின்னு பார்த்த கடல் கரை தெளிவா தெரிகின்றது என்று ,மட்டறவன் சொன்னானாம் தக்வா
பள்ளி கிட்ட நின்னு பார்த்த எனக்கு யாழ்பானம் தெரிகின்றது என்று.Shameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-9211932823190384342010-10-08T10:34:29.332+05:302010-10-08T10:34:29.332+05:30நம்மூர் மிகப் பிரபலமானவர் ஒருவர் டாக்டரிடம் தனது உ...நம்மூர் மிகப் பிரபலமானவர் ஒருவர் டாக்டரிடம் தனது உடல்நிலையை சோதனை செய்யச் சென்றார் அங்கே டாக்டர் அவரை எல்லாம் செக்கப்பும் செய்துட்டு சொன்னார் உங்களோட இரத்தம் சாம்பிள் எடுக்கனும் சோதனைச் செய்து பார்க்கனும் அதற்கு அந்த முக்கியஸ்தர் பக்கத்திலிருந்த தன்னோடு வந்திருந்தவரிடம் டேய் நீ போய் இரத்தம் கொடுத்துட்டுவான்னு அமைதியாக சொன்னார் அதற்கு டாக்டர் அதிர்ச்சியுடன் உங்க இரத்தம் தாங்க எடுக்கனும் "அட m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-43549239415323283812010-10-08T10:21:42.555+05:302010-10-08T10:21:42.555+05:30காலையில மடிக்கணினிப் பக்கம் வந்தா ஒரே கடியா இருக்க...காலையில மடிக்கணினிப் பக்கம் வந்தா ஒரே கடியா இருக்கு !!

எனக்குத் தெரிந்த நாம்மூர் பெரியவங்க ரொம்பவே (நல்லவங்க) அலங்காய்த்தார் இப்படி "என்னோட (அதாவது அவரோட) கல்யாணம்தான் ரொம்ப லேட்டா நடந்துச்சு இந்த அவஸ்த்தை என் மஹனுக்கு வரக்கூட்டாதுன்னு அவன் கல்யாணத்தை சீக்கிரமே நடத்தி வச்சுட்டேன்னு சொன்னார்" அதுக்கு நான் அவ்ளோ சின்ன வயசுலையான்னு கேட்டேன் அவர் ரொம்ப கூல அட "நீ வேற எனக்கு m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-89345367025736057322010-10-08T07:10:52.266+05:302010-10-08T07:10:52.266+05:30அஸ்ஸலாமு அலைக்கும்.சின்ன''காக்காகடி'&#...அஸ்ஸலாமு அலைக்கும்.சின்ன''காக்காகடி''ஏற்கனவே கேட்டதாய் இருந்தாலும் நன்றாகவே இருந்தது ஆகவே இது போல் அடி''கடி''எழுதவும் .கடிதம் போட்டாவது 'கடி'க்கவும்.அப்படி 'கடி'த்தால் 'கடி'காரத்தில் நேரம் போவதே தெரியாத படி கடி,கடி யென கடித்தால் 'கடி'னமான் சோகம் ஓடிவிடும். நெருக்'கடி' நீங்கிவிடும். நிறைய ஜோக்'கடி'க்கவும்.
------crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-1810073487275590112010-10-08T06:46:05.442+05:302010-10-08T06:46:05.442+05:30கெழம்பிட்டாய்ங்கய்யா கெழம்பிட்டாய்ங்க. இப்பவே கண்...கெழம்பிட்டாய்ங்கய்யா கெழம்பிட்டாய்ங்க. இப்பவே கண்ணக் கட்டுதே இனி சின்னக்காக்கவ பதிலுக்கு ஆளாளுக்கு வந்து கடிப்பாய்ங்களே.உஸ்ஸ்ஸ்...sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.com