tag:blogger.com,1999:blog-4501733353019989910.post3040763148990205191..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: கேன்ஷல்ல அனுப்பிடுங்க... தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-65498983201204610392016-01-22T06:09:04.902+05:302016-01-22T06:09:04.902+05:30அஸ்ஸலாமுஅலைக்கும்.உன்மை சம்பவம் ஜனரஞ்சகமாக சொல்லபட...அஸ்ஸலாமுஅலைக்கும்.உன்மை சம்பவம் ஜனரஞ்சகமாக சொல்லபட்டுள்ளது!அருமை!இந்த கதையின் உன்மை நாயகன்(ர்) நல்லதொரு குடும்பஸ்தன்.அவரின் விருட்சம் துளிர்விடதொடங்கிவிட்டபின் அவர் எடுக்கும் முடிவு சரியானது!ஆனால் கஸ்டத்தில் முன்பு அவர் எடுத்தமுடிவு தவறானது என்பதோடு அல்லாமல்
அவருக்கு உதவி செய்து அவர் விருட்சத்தின் மேல் வெளிச்சம் பாய்ச்சியதில் உங்கள் பங்கிற்கு அல்லாஹ்விடம் நற்கூலிவுண்டு!crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-63598035019259737232016-01-22T00:19:35.219+05:302016-01-22T00:19:35.219+05:30கடந்த வருடங்களின் கடந்த அனுபங்களின் பகிர்வுதான்..
...கடந்த வருடங்களின் கடந்த அனுபங்களின் பகிர்வுதான்..

வாசித்து விட்டு கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள்..!m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-28583817407437377882016-01-21T12:47:45.065+05:302016-01-21T12:47:45.065+05:30பு(ப)டம் போட்ட கதை சூப்பர்பு(ப)டம் போட்ட கதை சூப்பர்Shameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-9237433358997891822016-01-21T12:30:12.189+05:302016-01-21T12:30:12.189+05:30அபு இபு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
எந்த புனைவும...அபு இபு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

எந்த புனைவும் கலக்காத இயல்பான சில உரையாடல்களின் வாயிலாக ஒரு முழு வாழ்க்கையின் திரைக்கதையைப் பதிந்திருக்கிறீர்கள்.

எதார்த்தமான உரையாடல்கள் புற நிகழ்வுகளைச் சொன்னாலும் அகவாழ்க்கையின் இழப்புகளையும் கடப்பாடுகளையும் சிறப்பாகத் தொக்கி வைத்துச் சொல்கிறது.

ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதுநிதர்சனம்.

சூப்பர்.
sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-17268642708570374172016-01-21T09:17:44.367+05:302016-01-21T09:17:44.367+05:30அயல்நாட்டு அவல வாழ்கையை குடும்பப்பின்னனியுடன் நன்ற...அயல்நாட்டு அவல வாழ்கையை குடும்பப்பின்னனியுடன் நன்றாக பின்னியுள்ளீர்கள்.அதிரை.மெய்சா https://www.blogger.com/profile/08252986252897251706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-57548444638826878812016-01-21T07:50:21.932+05:302016-01-21T07:50:21.932+05:30சித்திரம் பேசுகிறது. சித்திரம் பேசுகிறது. Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-64806319657887180492016-01-21T06:40:06.825+05:302016-01-21T06:40:06.825+05:30இதுவும் கடந்து போகும் இதுவும் கடந்து போகும் இப்னு அப்துல் ரஜாக்https://www.blogger.com/profile/00051013003079762374noreply@blogger.com