tag:blogger.com,1999:blog-4501733353019989910.post4122308918293574664..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: பட்டோலை.. தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-38786144752784145192016-01-16T11:55:41.829+05:302016-01-16T11:55:41.829+05:30அவசியமான நினைவூட்டல்
நன்றி சகோ தாஜ் அவசியமான நினைவூட்டல்
நன்றி சகோ தாஜ் இப்னு அப்துல் ரஜாக்https://www.blogger.com/profile/00051013003079762374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-80308197739287672182016-01-15T09:47:21.625+05:302016-01-15T09:47:21.625+05:30'பட்டோலை' என்று காலங்காலமாக மொழிபெயர்க்கப்...'பட்டோலை' என்று காலங்காலமாக மொழிபெயர்க்கப்பட்டுவந்தாலும், அது சரியான மொழிபெயர்ப்பாகாது! பட்டோலை = பட்டு+ ஓலை (பட்டினால் ஆன ஓலை). சுவனவாசிகளுக்கு வேண்டுமானால், இது பொருந்தி வரலாம். ஆனால், பொதுவாகச் சொல்லவேண்டுமாயின், 'வினைகளின் பதிவேடு' என்றோ, 'நீட்டோலை' என்று ஒரே சொல்லாகவோ இருந்தால் - மொழிபெயர்க்கப்பட்டால் பொருத்தமாகும் என்பது என் கருத்து.

ஒரே சிரிப்பும் Anonymoushttps://www.blogger.com/profile/03699261142126562892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-37540066876201934512016-01-14T21:22:10.115+05:302016-01-14T21:22:10.115+05:30அஸ்ஸலாமு அலைக்கும்,
நீண்ட இடைவேளைக்கு பிறகு எழுதி...அஸ்ஸலாமு அலைக்கும்,

நீண்ட இடைவேளைக்கு பிறகு எழுதிய இந்த பதிவை வாசித்து வருத்திட்ட பாசமிகு சகோதரர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.. ஜஸக்கல்லாஹ் ஹைரன்.

உண்மையில் உள்ளத்தை நடுங்க வைத்து சிந்திக்கத் தூண்டியது இந்த வசனம் (அல்குர் ஆன் 18:49)

இன்ஷா அல்லாஹ் மீண்டும் மற்றொரு பதிவில் சந்திக்கலாம். தாஜுதீன் (THAJUDEEN )https://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-28454764981831976802016-01-14T20:38:43.540+05:302016-01-14T20:38:43.540+05:30Welcome Brother Tajudeen....We are meeting in this...Welcome Brother Tajudeen....We are meeting in this web after a long silence.ZAKIR HUSSAINhttps://www.blogger.com/profile/13735826881508165148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-18517788828962427872016-01-14T20:32:58.129+05:302016-01-14T20:32:58.129+05:30அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
வெல்கம் பேக், தம்பி தா...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

வெல்கம் பேக், தம்பி தாஜுதீன்.

நடுங்கச் செய்யும் பதிவு மட்டுமல்ல சிந்திக்கச் செய்யும் பதிவு மட்டுமல்ல மிகவும் கவலைப்படவும் வைக்கிறது.

வாழ்த்துக்க்கள். மீண்டும் அனைவரும் வரவேற்கிறோம். இன்னும் காத்திருக்கிறோம்.
Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-3638255030380344052016-01-14T18:54:55.265+05:302016-01-14T18:54:55.265+05:30அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
வெல்கம் பேக், தம்பி தா...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

வெல்கம் பேக், தம்பி தாஜுதீன்.

பட்டோலை என்றொரு நற்செய்தியோடு மீண்டும் எழுத வந்திருப்பது மகிழ்வளிக்கிறது.

ஆராய்ச்சி தோரணையிலான உங்கள் பதிவுகள் எப்போதுமே சுவாரஸ்யமானவை.

வாழ்த்துகள்.sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-49287661667435170692016-01-14T13:27:10.128+05:302016-01-14T13:27:10.128+05:30அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய பதிவு அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய பதிவு Shameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-1148767854041615542016-01-14T10:52:58.054+05:302016-01-14T10:52:58.054+05:30மா ஷா அல்லாஹ்!
அவசியமான பதிவு
அல்லாஹும்ம இன்னக அ...மா ஷா அல்லாஹ்!

அவசியமான பதிவு

அல்லாஹும்ம இன்னக அ'ஃபுவ்வன் துஹிப்புல் அ'ஃப்வ ஃபஃ'ஃபு அ'ன்னீAbu Easahttps://www.blogger.com/profile/15575980502114664352noreply@blogger.com