tag:blogger.com,1999:blog-4501733353019989910.post4596810647363426634..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: கண்கள் இரண்டும் - தொடர் - 17 தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-76950903359937130512013-12-24T14:01:17.395+05:302013-12-24T14:01:17.395+05:30மாஷா அல்லாஹ் தெரியாத பல தகவல்கள்...மன்சூர் காக்காவ...மாஷா அல்லாஹ் தெரியாத பல தகவல்கள்...மன்சூர் காக்காவின் கடின உழைப்பிற்க்கு இரு சல்யூட்Yasirhttps://www.blogger.com/profile/06234934975314566443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-913037945405425942013-12-24T09:29:29.496+05:302013-12-24T09:29:29.496+05:30///இந்த பதிவை வாசித்த பின்பு ஒரு தகவலை பதிவு செய்ய...///இந்த பதிவை வாசித்த பின்பு ஒரு தகவலை பதிவு செய்ய விரும்புகிறேன். எனக்கு தெரிந்த ஒரு சகோதரின் ஆண் குழந்தைக்கு பிறக்கும் போது கண்பார்வையில்லை.

இரண்டு வாரத்திற்கு முன்பு அந்த சகோதரரிடம் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவரும் நீங்கள் இங்கு குறிப்பிட்டிருக்கும் இந்த தொழில்நுட்பம் பற்றி கூறினார்.

அந்த சகோதரரின் குழந்தைக்கு கண்பார்வை தெரிய, இது போன்ற செயற்கை கருவி விரைவில் பொறுத்த adiraimansoorhttps://www.blogger.com/profile/04553278286277419721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-21556535720373502922013-12-24T01:44:39.942+05:302013-12-24T01:44:39.942+05:30அந்த குழந்தைக்கு முழு கண்பார்வையோடு ஆரோக்கியத்தைய...அந்த குழந்தைக்கு முழு கண்பார்வையோடு ஆரோக்கியத்தையும் அன்போடும் பாசத்தோடும் வளர்த்து வரும் பெற்றோர்கள் மற்றும் உடன் பிறந்த சகோதரிகளுக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன். M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)https://www.blogger.com/profile/05384733662197435137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-43494905319176363002013-12-24T01:01:49.924+05:302013-12-24T01:01:49.924+05:30//என்னுடைய வேண்டுகோள், இந்த செய்தியை வாசிக்கும் அன...//என்னுடைய வேண்டுகோள், இந்த செய்தியை வாசிக்கும் அனைவரும் அந்த குழந்தையின் உடல் ஆரோக்கியத்துக்காக து ஆ செய்யுங்கள்.

இன்ஷா அல்லாஹ்.sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-15536014950196725322013-12-24T00:47:48.602+05:302013-12-24T00:47:48.602+05:30இந்த செய்தியை வாசிக்கும் அனைவரும் அந்த குழந்தையின்...இந்த செய்தியை வாசிக்கும் அனைவரும் அந்த குழந்தையின் உடல் ஆரோக்கியத்துக்காக து ஆ செய்யுங்கள்.

மேலும் அந்த குழந்தையை அன்போடும் பாசத்தோடும் வளர்த்து வரும் பெற்றோர்கள் மற்றும் அந்த குழந்தையின் உடன் பிறந்த சகோதரிகளுக்களுக்காகவும் நாம் அனைவரும் து ஆ செய்வோமாக.

இன்ஷா அல்லாஹ்... நம்முடைய பங்கையும் குழந்தைக்காக அல்லாஹ்விடம் உதவியை நாடுவோம் !

பெற்றோருக்காகவும் m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-43493956432609177942013-12-24T00:32:15.776+05:302013-12-24T00:32:15.776+05:30அஸ்ஸலாமு அலைக்கும், மன்சூர் காக்கா,
தங்களின் அனைத...அஸ்ஸலாமு அலைக்கும், மன்சூர் காக்கா,

தங்களின் அனைத்து பதிவுகளையும் படித்து வருகிறேன். வேலை அதிகம் என்பதால் கருத்திட முடியவில்லை. முதலில் கண்கள் பற்றி பயனுல்ல அறிய பல தகவல்கள் தந்துவதற்கு மிக்க நன்றி... ஜஸக்கல்லாஹ் ஹைரா...

இந்த பதிவை வாசித்த பின்பு ஒரு தகவலை பதிவு செய்ய விரும்புகிறேன். எனக்கு தெரிந்த ஒரு சகோதரின் ஆண் குழந்தைக்கு பிறக்கும் போது கண்பார்வையில்லை.

தாஜுதீன் (THAJUDEEN )https://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-6823513105651377852013-12-24T00:25:12.635+05:302013-12-24T00:25:12.635+05:30ஜஸாககலாஹ் கைர்
ஜாபர் சாதிக்ஜஸாககலாஹ் கைர்

ஜாபர் சாதிக்adiraimansoorhttps://www.blogger.com/profile/04553278286277419721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-18747195241032705952013-12-23T23:00:01.830+05:302013-12-23T23:00:01.830+05:30நுணுக்கமான ஒளிப்பதிவுக்கு நன்றி மன்சூராக்கா!நுணுக்கமான ஒளிப்பதிவுக்கு நன்றி மன்சூராக்கா!M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)https://www.blogger.com/profile/05384733662197435137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-2071161384290492402013-12-23T22:59:28.585+05:302013-12-23T22:59:28.585+05:30நுணுக்கமான ஒளிப்பதிவுக்கு நன்றி மன்சூராக்கா!நுணுக்கமான ஒளிப்பதிவுக்கு நன்றி மன்சூராக்கா!M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)https://www.blogger.com/profile/05384733662197435137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-2281667695604651092013-12-23T22:02:25.114+05:302013-12-23T22:02:25.114+05:30//தம்பி மன்சூர் ! அஸ்ஸலாமு அலைக்கும்.
உங்கள் கண்...//தம்பி மன்சூர் ! அஸ்ஸலாமு அலைக்கும்.

உங்கள் கண்ணின் பார்வை பல பக்கமும் சுற்றி வருகிறது.//

காக்கா
ஜஸாக்கல்லாஹ் கைர்

என் கண்கள் பலபக்கம் சுற்றக் காரணங்கள்
எல்லாமே உங்களை போன்றோரி தூண்டுதலேadiraimansoorhttps://www.blogger.com/profile/04553278286277419721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-91284593418621397382013-12-23T21:57:44.248+05:302013-12-23T21:57:44.248+05:30ஆனாலும் முகனூலில் வட்டமிடும் ஒற்றைக்கண் குழந்தையின...ஆனாலும் முகனூலில் வட்டமிடும் ஒற்றைக்கண் குழந்தையின் வீடியோ எனக்கு கிடைக்கவில்லைadiraimansoorhttps://www.blogger.com/profile/04553278286277419721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-78445990956439888492013-12-23T21:56:10.856+05:302013-12-23T21:56:10.856+05:30ஹமீது பாய்
நானும் நெட்டில் படித்தேன் இந்தியாவில் ந...ஹமீது பாய்
நானும் நெட்டில் படித்தேன் இந்தியாவில் நெற்றிக் கண்ணுடன் ஒரு குழந்தை கடந்த வாரம் பிறந்து உள்ளது. இக்குழந்தைக்கு மூக்கு கிடையாது. பிறந்து 24 மணித்தியாலங்களில் இறந்து விட்டது. தாய்க்கு வயது 34. வைத்தியர்கள் சிசேரியன் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு இருந்தனர். குழந்தையை பார்க்க தாய் அனுமதிக்கப்படவே இல்லை. இது தாய்க்கு மிகுந்த கவலையை கொடுத்து உள்ளது. இத்தாய்க்கு ஏற்கனவே எட்டு வயதில் ஒரு adiraimansoorhttps://www.blogger.com/profile/04553278286277419721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-16070879450567385382013-12-23T20:41:51.016+05:302013-12-23T20:41:51.016+05:30முகநூளில் ஒரு கண்ணுடன் பிறந்த குழந்தையின் வீடியோ உ...முகநூளில் ஒரு கண்ணுடன் பிறந்த குழந்தையின் வீடியோ உலாவருதே
அது பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களேன் மன்சூர் பாய் Shameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-71293175044949664982013-12-23T18:37:18.478+05:302013-12-23T18:37:18.478+05:30கண்ணுக்கு கண்ணாக ! பார்வைக்கான வெளிச்சம் அருமை !
...கண்ணுக்கு கண்ணாக ! பார்வைக்கான வெளிச்சம் அருமை !

படிக்கத் தவறிய தகவல்கள் ! வாசிக்க வாய்ப்பளிக்கிறது இந்த தொடர் !m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-4147100525736977852013-12-23T11:02:46.746+05:302013-12-23T11:02:46.746+05:30தம்பி மன்சூர் ! அஸ்ஸலாமு அலைக்கும்.
உங்கள் கண்ணி...தம்பி மன்சூர் ! அஸ்ஸலாமு அலைக்கும்.

உங்கள் கண்ணின் பார்வை பல பக்கமும் சுற்றி வருகிறது.

தொடரின் அழகிய நடையிலும் விறுவிறுப்பிலும் பலரின் கண்ணும் பட்டுவிடப் போகிறது. Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-80994509054226390762013-12-23T10:42:48.546+05:302013-12-23T10:42:48.546+05:30இயற்கையான கண்களையும் இயல்பான மற்றும் விபரீதமானப் ப...இயற்கையான கண்களையும் இயல்பான மற்றும் விபரீதமானப் பார்வைகளையும் விளக்கிவிட்டு அழகாக அடுத்தக்கட்டமான செயற்கைக் கண்களையும் அதனால் சாத்தியப் படும் பார்வை வரத்தையும் சொல்லி படிபடியாக நேர்த்தியாக நகர்த்திச் செல்கிறீர்கள் கட்டுரையை.

வாழ்த்துகள்sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.com