tag:blogger.com,1999:blog-4501733353019989910.post5313356984813155302..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: கண்கள் இரண்டும் - தொடர் - 19 தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-17874039072675751452014-01-07T23:11:55.544+05:302014-01-07T23:11:55.544+05:30க்ரவுன் மச்சான்
இரண்டும் இரண்டு கண்கள் அல்லவா அதுத...க்ரவுன் மச்சான்
இரண்டும் இரண்டு கண்கள் அல்லவா அதுதான் "கண்கள் இரண்டும்" என்ற தலைப்பே உங்களுடன் பேசுகின்றது adiraimansoorhttps://www.blogger.com/profile/04553278286277419721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-12337052279643506082014-01-07T23:08:45.945+05:302014-01-07T23:08:45.945+05:30அன்சாரி கக்கா
இந்த தொடரின் இருதியில் படித்தீர்களா ...அன்சாரி கக்கா
இந்த தொடரின் இருதியில் படித்தீர்களா நீங்கள் எழுதச்சொன்ன "குளுக்கோமா" என்னும் கண்களை குருடாக்கும் கண் பிரஸர் நோய் பற்றி அடுத்த தொடரில் வருகின்றதுadiraimansoorhttps://www.blogger.com/profile/04553278286277419721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-6591201128632013522014-01-07T23:07:35.866+05:302014-01-07T23:07:35.866+05:30This comment has been removed by the author.adiraimansoorhttps://www.blogger.com/profile/04553278286277419721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-52959217795547542762014-01-07T12:24:06.537+05:302014-01-07T12:24:06.537+05:30அஸ்ஸலாமுஅலைக்கும்.அருமையான தொடர் கண்னைப்பற்றி இப்ப...அஸ்ஸலாமுஅலைக்கும்.அருமையான தொடர் கண்னைப்பற்றி இப்படி ஒரு பார்வை நான் உங்கள்ளிடமிருந்து எதிர் பார்க்கவில்லை!ஆனாலும் இந்த பார்வையில் கண்னைப்பற்றி அலசலும், படைத்தவைனைப்பற்றி சிந்தினை ஊட்டளும் ஒரு சேர வரும் படி எழுதியது புறக்கண், அகக்கண் ஆகியவற்றை அறிய முடிந்தது மச்சான். வாழ்துக்கள்.crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-34758492609749954162014-01-07T09:40:09.922+05:302014-01-07T09:40:09.922+05:30அஸ்ஸலாமு அலைக்கும்
என்னை வாழ்த்தி என்னுடைய உழைப்ப...அஸ்ஸலாமு அலைக்கும்

என்னை வாழ்த்தி என்னுடைய உழைப்புக்கு நேச கரம் நீட்டிய தம்பி யாசர் அவர்களுக்கும், எம் ஏ ஹெஜ் ஜாபர் சாதிக்கிற்கும், சகோதரர் அலாவுதீன் அவர்களுக்கும், இந்த தொடருக்கு நல்ல சர்ட்டிபிக்கேட் கொடுத்து என்னை மகிழ்வித்த இப்ராஹீம் அன்சாரி காக்கா மற்றும் அருமை நன்பர் சபீர் அவர்களுக்கும், நன்பர்கள் ஹமீத், ஜாஹிர் ஹுசைன் ஆகியோருக்கும்

இந்த கண்கள் இரண்டின் முந்தைய adiraimansoorhttps://www.blogger.com/profile/04553278286277419721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-81115199184162810202014-01-06T21:57:56.359+05:302014-01-06T21:57:56.359+05:30கண்கள் பற்றிய தொடரும் இதர கட்டுரைகளும் படிக்க முடி...கண்கள் பற்றிய தொடரும் இதர கட்டுரைகளும் படிக்க முடியாமல் போனதற்கு வருந்துகிறேன்.காரணம் என் கண்ணைப்பற்றிய நோய்.sheikdawoodmohamedfarookhttps://www.blogger.com/profile/10661457485105077586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-52537952586898810462014-01-06T21:11:44.281+05:302014-01-06T21:11:44.281+05:30கண்கள் இரண்டும் தொடர்மூலம் அதிரை நிருபரை ஆப்தால்மா...கண்கள் இரண்டும் தொடர்மூலம் அதிரை நிருபரை ஆப்தால்மால்ஜி இன்ஸ்டிடியூட்டாக மாற்றிவிட்டாக மன்சூர்.

ஆரம்பத்தை வாசித்தபோது இது கண்கள் மற்றும் பார்வை சம்மந்தமான சமூகவியல் தொடர் என்றுதான் நினைத்தேன். ஆனால், இது ஒரு முழுமையான மருத்துவத் தொடராகவல்லவா பரிணமித்துள்ளது!

குட் ஒர்க்!sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-55754761308105137762014-01-06T19:13:26.033+05:302014-01-06T19:13:26.033+05:30லேசர் சிகிச்சைக்காண வழிமுறைகள். [ கான்டாக்ட் லென்ஸ...லேசர் சிகிச்சைக்காண வழிமுறைகள். [ கான்டாக்ட் லென்ஸ் போடாமல் இருப்பது ] கார்னியா தடிமனாக இருக்க வேண்டும் எனும் விதி ...இவைகளை விளக்கிய விதம் சூப்பர். சமீபத்தில் எனக்கு தெரிந்தவரை இந்த சிகிச்சைக்காக அழைத்துசென்றேன். இதில் கூறப்பட்ட அத்தனையும் நான் பார்த்தேன். ZAKIR HUSSAINhttps://www.blogger.com/profile/13735826881508165148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-75996072424868096942014-01-06T19:13:25.028+05:302014-01-06T19:13:25.028+05:30ஆட்டு தலையின் பிடரிக்கு மேர்ப்புரம் இருக்கும் அந்த...ஆட்டு தலையின் பிடரிக்கு மேர்ப்புரம் இருக்கும் அந்த இரு கண்களை உண்டு சுவைத்த நமக்கு நம் கண்களை பற்றி அறிய தகவல்களை சுவைப்பட எழுதும் மன்சூர் காக்கா அவர்களுக்கு நன்றி Shameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-3151932011239651742014-01-06T19:09:39.839+05:302014-01-06T19:09:39.839+05:30Ebrahim Ansari சொன்னது…
//ஐந்து ஆறு வருடம் கண் மரு...Ebrahim Ansari சொன்னது…
//ஐந்து ஆறு வருடம் கண் மருத்துவத்துக்காக பட்டப்படிப்பு படிக்கும் ஒரு கண் மருத்துவருக்குக் கூட இவ்வளவு விபரங்கள் தெரியுமா என்று எனக்கு சந்தேகம்.//

நான் சொல்ல இருந்ததை முன்கூட்டியோ நீங்கள் சொல்லிவிட்டீர்கள் மாமா Shameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-90830178359008614472014-01-06T17:08:22.033+05:302014-01-06T17:08:22.033+05:30ஐந்து ஆறு வருடம் கண் மருத்துவத்துக்காக பட்டப்படிப்...ஐந்து ஆறு வருடம் கண் மருத்துவத்துக்காக பட்டப்படிப்பு படிக்கும் ஒரு கண் மருத்துவருக்குக் கூட இவ்வளவு விபரங்கள் தெரியுமா என்று எனக்கு சந்தேகம்.

அப்படியே புட்டுப் புட்டு வைக்கும் தம்பி மன்சூருக்கு அனைவரின் கை தட்டுக்களுடன் கூடிய அன்பான பாராட்டுக்கள். Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-59477928391238552792014-01-06T16:21:43.562+05:302014-01-06T16:21:43.562+05:30அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
கண்களை பாதுகாப்பது , சிகி...அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
கண்களை பாதுகாப்பது , சிகிச்சை செய்வது பற்றிய விரிவான விளக்கமான தொடர். வாழ்த்துக்கள் சகோதரரே!
அலாவுதீன்.S.https://www.blogger.com/profile/16379263389889198870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-14658092448649732702014-01-06T13:05:24.795+05:302014-01-06T13:05:24.795+05:30நல்ல அனுபவப்பூர்வமான விளக்கங்களுக்கு நன்றி மன்சூரா...நல்ல அனுபவப்பூர்வமான விளக்கங்களுக்கு நன்றி மன்சூராக்கா.M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)https://www.blogger.com/profile/05384733662197435137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-71961914871761612392014-01-06T12:00:52.190+05:302014-01-06T12:00:52.190+05:30பை த வே..மன்சூர் காக்கா உங்களை இப்ப ஃப்ரோபைல் போட்...பை த வே..மன்சூர் காக்கா உங்களை இப்ப ஃப்ரோபைல் போட்ட பார்த்த பிறகுதான் எனக்கு நன்றாக தெரிந்தது..நாம் நிறைய தடவை சந்தித்து இருக்கின்றோம்...இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் நாடினால் ஒரு நாள் சந்திப்போம் ஊரில் Yasirhttps://www.blogger.com/profile/06234934975314566443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-52974642991770477082014-01-06T11:57:21.095+05:302014-01-06T11:57:21.095+05:30மாஷா அல்லாஹ்...ஒவ்வொரு மனிதனும் தன் கண்ணை பற்றி அற...மாஷா அல்லாஹ்...ஒவ்வொரு மனிதனும் தன் கண்ணை பற்றி அறிந்து கொள்ளக்கூடிய தகவல்கள்....லேசிக்-கை பற்றிய முழுமையான தகவல்கள்....ரொம்ப நன்றி காக்காYasirhttps://www.blogger.com/profile/06234934975314566443noreply@blogger.com