tag:blogger.com,1999:blog-4501733353019989910.post534627714602852720..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: நானும் ஆஃப்ரிக்காவும் - தொடர்கிறது... தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-84237172863162590052013-01-09T17:49:04.227+05:302013-01-09T17:49:04.227+05:30மதிப்பிற்க்குரிய மு.செ.மு. சபீர் அஹமது அவர்களின் வ...மதிப்பிற்க்குரிய மு.செ.மு. சபீர் அஹமது அவர்களின் வருகையும்,வார்த்தைகளும் உற்சாகமளிக்க்கின்றன....”அஹமது”வை கேட்டதா சொல்லுங்கYasirhttps://www.blogger.com/profile/06234934975314566443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-49384474327472192072013-01-08T19:37:38.227+05:302013-01-08T19:37:38.227+05:30திருப்பூரில் என் பக்கத்து வீட்டுக்காரர் நைஜீரியர்த...திருப்பூரில் என் பக்கத்து வீட்டுக்காரர் நைஜீரியர்தான் குடும்பத்தோடு 2 வருட காலமாக தங்கியுள்ளார் இது வரை அவரிடம் நான் பேசியது இல்லை[முன் எச்சரிக்கைதான்] தங்கள் கூற்றும் அதை நிருபிக்கின்றது நைஜீரியரை நேரில் பார்த்தது போல் நாட்டையும் நேரில் பார்த்த அனுபவம் புகை படமும் கட்டுரையும்மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்)https://www.blogger.com/profile/00900288710266585423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-41310914336472624222013-01-08T14:41:08.431+05:302013-01-08T14:41:08.431+05:30ஜாஹீர் காக்கா ஆப்பிரிக்காதான் வருங்கால மார்க்கெட் ...ஜாஹீர் காக்கா ஆப்பிரிக்காதான் வருங்கால மார்க்கெட் என்று கூறுகின்றார்கள்,still it is virgin markets,நான் வளைகுடாவிலும் பயணம் செய்து இருக்கின்றேன்,ஐரோப்பாவிலும் பயணம் செய்து இருக்கின்றேன் ஆனால் ஆப்பிரிக்காவில்தான் ஒரு வித வீட்டு உணர்வை காணமுடிந்தது, இந்தியாவைவிட பட்டினியிலும்,வறுமையிலும்வாடும் அம்மக்களை கண்டப்பிறகு அல்லாஹ்வை அச்சத்துடனும்,மிக நன்றியுடனும் வணங்குவதற்க்கு மனம் வலியுறுத்துகின்றது<br /Yasirhttps://www.blogger.com/profile/06234934975314566443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-5061012952356374152013-01-08T14:38:07.417+05:302013-01-08T14:38:07.417+05:30Dear Bro.Abdul Razik thanks for your valuable comm...Dear Bro.Abdul Razik thanks for your valuable comment and i do have yours kinda inspiration in my life thats why i like & do travel lot so i get two birds in one shot - business & meeting different people with different cultures

இக்பால் காக்காவின் மனந்திறந்த வாழ்த்துக்கள் என்னை நிச்சயமாக பண்படுத்தும்

ஆமாம் மாமா,அங்கோலாவில் நீங்கள் கண்கூடாகக்கண்டதுதானே,தங்களின் Yasirhttps://www.blogger.com/profile/06234934975314566443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-52020762208697389902013-01-08T12:30:54.853+05:302013-01-08T12:30:54.853+05:30உம்மாடி.. ஒரு ராஜேஸ்குமார் நாவல் படிப்பதுபோல் திக்...உம்மாடி.. ஒரு ராஜேஸ்குமார் நாவல் படிப்பதுபோல் திக்..திக்..என்கின்றது ஒவ்வொரு தொடரும்..

கார் மேல் பூ மாலை பார்த்திருக்கின்றேன்..இப்பத்தான் செருப்பு மாலை பார்கின்றேன்.Meerashah Rafiahttps://www.blogger.com/profile/01680638782597744709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-16498109386434130542013-01-08T11:16:19.784+05:302013-01-08T11:16:19.784+05:30வடிவேலு கேட்பது போல் “இவ்வளவு மோசமாவா இருக்கு” வரு...வடிவேலு கேட்பது போல் “இவ்வளவு மோசமாவா இருக்கு” வரும் ஒவ்வொரு வெளிநாட்டினருக்கு செக்க்யூரிட்டி காவல்..

பார்கிங்கில் உள்ள கார்மேலே செருப்புக்கடை

மொத்த விற்பன்னர்கள் கட்டிடம்

இது எல்லாமே குடிசைத்தொழிலாகவே இன்னும் இருக்கு என்பதை மறுக்கவியலாது...

இன்னும் நிறைய எழுதுங்க யாஸிர்பாய்..அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-14998400790043095042013-01-08T10:46:53.902+05:302013-01-08T10:46:53.902+05:30Thanks bro Yasir.........Expecting more from Adis ...Thanks bro Yasir.........Expecting more from Adis Ababa and AsmaraAnonymoushttps://www.blogger.com/profile/03245659931407776456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-91575940796530708582013-01-08T06:33:41.286+05:302013-01-08T06:33:41.286+05:30//பகலில்
மழையைப் பார்க்கலாம்
இரவிலோ
அதன்
பேச்சுச் ...//பகலில்
மழையைப் பார்க்கலாம்
இரவிலோ
அதன்
பேச்சுச் சப்தம் மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கும்.//

70 களின் கடைசியில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனத்தின் தமிழ்சேவையில் இரவில் ஒலிக்கும் 'இரவின் மடியில்" நிகழ்ச்சியோடு கூடிய மழைக்குள் அழைத்துச்சென்று விட்டாய்...

ZAKIR HUSSAINhttps://www.blogger.com/profile/13735826881508165148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-29429636417322513722013-01-08T04:50:17.654+05:302013-01-08T04:50:17.654+05:30சொல்ல, கேட்பதற்கு மட்டும் சுவை நிறைந்த தேன் தமிழ்ப...சொல்ல, கேட்பதற்கு மட்டும் சுவை நிறைந்த தேன் தமிழ்ப் பயணம்!

தொடர தொடர மெருகேரி வரும் மொழி நடை!

பயணத்தை நீட்டித்து கேட்டு, சுவைக்க ஆசை!

ஸபர்/25/1434M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)https://www.blogger.com/profile/05384733662197435137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-85999106708329998002013-01-08T03:26:39.188+05:302013-01-08T03:26:39.188+05:30அருமை சகோ யாசிர்
உங்களுடன் கூட வருவதுபோல
பீலிங் ...அருமை சகோ யாசிர்
உங்களுடன் கூட வருவதுபோல
பீலிங் .நன்றாக உள்ளது வர்ணனை .

இயற்கை என்ற இடத்தில் அல்லாஹ் என்று இருப்பதே சரி.இப்னு அப்துல் ரஜாக்https://www.blogger.com/profile/00051013003079762374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-75255552343010296462013-01-07T23:50:52.164+05:302013-01-07T23:50:52.164+05:30தம்பி யாசிரின் பயண கட்டு ரை
நம்மை நைஜீரியாவிற்கே அ...தம்பி யாசிரின் பயண கட்டு ரை
நம்மை நைஜீரியாவிற்கே அழைத்து
செல்கிறது ...பதுகாவளுருடன்
கம்பீரமாக பவனி வந்தது ..
எனக்கு பெருமிதமாக இருந்தது
இனைய தளம் மூலம் இனிய நட்பு
கிடைத்த அன்பு தம்பி யாசிர்
என்றும் கம்பீரமாக வாழ வாழ்த்துக்கள்
மற்றும் து ஆ கள் ...மிக்க மகிழ்ச்சி ...!
அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-71563302141723462232013-01-07T23:50:14.968+05:302013-01-07T23:50:14.968+05:30கார்மேகங்களாக ஆஃபிரிக்கக்
கருந்தேகங்களைக் கருவாக்...கார்மேகங்களாக ஆஃபிரிக்கக்
கருந்தேகங்களைக் கருவாக்கிக்
கருத்தானக் கவிதை உருவாக்கிப்
பொருத்தாமாய்ப் பொழிந்தார்
கவிமழையில் கவிவேந்தர்!

மழையென்றதும்
மனத்தினில்
பட்டாம்பூச்சி துடிப்பதும்
பாட்டாய்ச் சூழலை வடிப்பதும்
கவிவேந்தரின் கைவந்த கலை!

அதிரையில் மழையென்றாலும்
அமீரகத்தில் மழையென்றாலும்
ஆஃப்ரிக்காவில் மழையென்றாலும் <KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-69298155249184404782013-01-07T23:15:54.997+05:302013-01-07T23:15:54.997+05:30//படங்களை கொஞ்சம் வெளிச்சம் கொடுத்து அப்லோட் செய்த...//படங்களை கொஞ்சம் வெளிச்சம் கொடுத்து அப்லோட் செய்திருக்களாம்.//

மின்சாரம் தட்டுப்பாடுதான் காக்கா :)

லைட் போட்டா, ப்ரைட்டா தெரிவாங்களே :)m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-18234693053254407632013-01-07T23:01:21.638+05:302013-01-07T23:01:21.638+05:30சாலையெல்லாம்
மஷ்ரூம் பதியம் போட்டிருக்கே...!!!
குட...சாலையெல்லாம்
மஷ்ரூம் பதியம் போட்டிருக்கே...!!!
குடைகளின் கீழ்
கடைகள்.sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-88950091793184651732013-01-07T22:59:30.538+05:302013-01-07T22:59:30.538+05:30ட்டெக்னோ கம்ப்பெனியில் வேலை செய்யும் எல்லோர் பாக்க...ட்டெக்னோ கம்ப்பெனியில் வேலை செய்யும் எல்லோர் பாக்கெட்டிலும் இங்க் ஒழுகும் பேனா இருக்கிறதோ? எவ்வளவு ஊதா!!!sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-4904572490336628342013-01-07T21:53:33.628+05:302013-01-07T21:53:33.628+05:30// ஓயாத மழை, அந்த மழையும் அதீத ஆர்வத்தால் யார் புத...// ஓயாத மழை, அந்த மழையும் அதீத ஆர்வத்தால் யார் புதுசா வந்திருக்கின்றார்கள் என்று பார்க்கவேண்டும் என என் அறைக்கு பக்கத்தில் வந்து பார்த்தது. //

கட்டுரை எழுதுவதாகச் சொல்லிவிட்டுக் கவிதையாகவல்லவா எழுதுகிறீர்கள்.

மழை வந்து பார்த்தது
அப்புறம்...?
சாரல் வீச
சாரளக் கம்பிகள்
மழைத்துளிகளால் வேர்த்ததா?

காதுமடல்களில்
வீசிய காற்றில்
வீட்டு sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-78174897081243358602013-01-07T21:31:39.039+05:302013-01-07T21:31:39.039+05:30உங்கள் |தல” க்குத் தம்பி போல ஒரே சாயலில் இருக்கின்...உங்கள் |தல” க்குத் தம்பி போல ஒரே சாயலில் இருக்கின்றீர்கள்.
“கொசுக்கடி” இருந்ததா?
உணவு ஒத்துக் கொண்டதா?KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-50883000654677480292013-01-07T20:40:37.273+05:302013-01-07T20:40:37.273+05:30ஆப்பிரிக்கா யாரும் அதிகம் விரும்பி போகாத இடம். இரு...ஆப்பிரிக்கா யாரும் அதிகம் விரும்பி போகாத இடம். இருப்பினும் [ வேறு வழியில்லாமல் போய் ] அழகான ஆக்கம் தந்திருப்பது சந்தோசம் யாசிர்.

படங்களை கொஞ்சம் வெளிச்சம் கொடுத்து அப்லோட் செய்திருக்களாம். ZAKIR HUSSAINhttps://www.blogger.com/profile/13735826881508165148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-87551802684159243022013-01-07T19:02:21.939+05:302013-01-07T19:02:21.939+05:30Assalamu Alaikkum
Africa's look(in the pictur...Assalamu Alaikkum

Africa's look(in the pictures) is similar to visiting Tanjore. But the depiction in your words gives the real experience on how it feels to be there.

Anonymoushttps://www.blogger.com/profile/07274973729515891024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-70287195675053128262013-01-07T18:37:00.388+05:302013-01-07T18:37:00.388+05:30// ஓயாத மழை, அந்த மழையும் அதீத ஆர்வத்தால் யார் புத...// ஓயாத மழை, அந்த மழையும் அதீத ஆர்வத்தால் யார் புதுசா வந்திருக்கின்றார்கள் என்று பார்க்கவேண்டும் என என் அறைக்கு பக்கத்தில் வந்து பார்த்தது. //

புதுசா வந்திருந்த விருந்தாளியை பார்க்க வந்த மழைக்கு சூப்பர் வரவேற்பு ! :)

அது சரி... மின்சாரம் அப்படியே இருந்துச்சா... !m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-87147743079329049252013-01-07T18:31:14.504+05:302013-01-07T18:31:14.504+05:30// வளங்கள் வாரி வழங்கப்பட்டிருந்தாலும், சிந்திக்கு...// வளங்கள் வாரி வழங்கப்பட்டிருந்தாலும், சிந்திக்கும் அறிவும், மூளையென்று ஒன்று உள்ளது என்ற நினைப்பு மறந்திருப்பதும் அல்லது மறக்கடிக்கப்பட்டிருப்பதும் இம்மக்களை ஏழைகளாகவும், அடிமைகளாவும் ஆக்கி வைத்திருக்கின்றது. இந்தியாவில் காணப்படும் காட்சிகள் அப்படியே அங்கேயும் இருந்தன. சில மிக மோசமாகவும். திறந்த கழிப்பறை, தரைப்படை வாழ்க்கை, தூக்கணாங்குருவி போல அடுக்கு குருவிக்கூடுகள் ஸாரி வீடுகள், வீடுகளுக்கு, Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-50255241285446448742013-01-07T18:18:28.573+05:302013-01-07T18:18:28.573+05:30தூக்கணாங்குருவி போல அடுக்கு குருவிக்கூடுகள் ஸாரி வ...தூக்கணாங்குருவி போல அடுக்கு குருவிக்கூடுகள் ஸாரி வீடுகள், வீடுகளுக்கு, கீழே திறந்த அசுத்த சாக்கடை ஓட்டம், யெல்லோ ஃபிவர் இல்லை எல்லா ஃபிவரும் அந்த சூழ்நிலைக்கு வரும்.//

ஒரு வழியாக ரூமுக்கு வந்தடைந்தோம், நம்ம தல விடும் குறட்டை சத்தம் ஒரு நிலநடுக்க சத்தம்போல் இருக்குமாதலால் தனிரூம் எடுத்து தங்கினார்.//

ஆஃப்ரிக்கப் பயணக்கட்டுரையில், ஒரு கரைகண்ட
எழுத்தாளன்போல் அசத்துகின்றார்Iqbal M. Salihhttps://www.blogger.com/profile/15553677264922227844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-81346347328421293692013-01-07T16:58:07.548+05:302013-01-07T16:58:07.548+05:30I am always inspiring to store this sort of inform...I am always inspiring to store this sort of information. With the help of Google map, I tried to find the Land Road route from Adiramapattinam to Victoria Island, Nigeria. Result appeared the travelling distance and duration 212 hours and 15099 kilo meters crossing with 12 countries. Excellent article. Nice pictures. Please share the remaining events.

Abdul Razik
Dubai<Abdul Razikhttps://www.blogger.com/profile/02131574905518253606noreply@blogger.com