tag:blogger.com,1999:blog-4501733353019989910.post5382469249956377586..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: ஈடிணையற்ற இறைவா! தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-33431734658341158272016-08-08T23:22:51.692+05:302016-08-08T23:22:51.692+05:30Alhamdhulillah Alhamdhulillah sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-419690256241309842016-08-08T15:23:59.642+05:302016-08-08T15:23:59.642+05:30//உன் எழுத்துக்களை எத்தனையோ முறை பாராட்டி இருப்பேன...//உன் எழுத்துக்களை எத்தனையோ முறை பாராட்டி இருப்பேன். ஆனால் இந்த ஆக்கம் உனக்கு இறைவன் தந்த பரிசாகவே கருதுகிறேன்.//

Yes ZAKIR kaka. This is what i wish to say..

Sabeer kaka, this is the mercy from Allah.

JazakAllah hayir kaka. தாஜுதீன் (THAJUDEEN )https://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-74334998914061451042016-08-08T10:24:55.335+05:302016-08-08T10:24:55.335+05:30உன் எழுத்துக்களை எத்தனையோ முறை பாராட்டி இருப்பேன்....உன் எழுத்துக்களை எத்தனையோ முறை பாராட்டி இருப்பேன். ஆனால் இந்த ஆக்கம் உனக்கு இறைவன் தந்த பரிசாகவே கருதுகிறேன்.ZAKIR HUSSAINhttps://www.blogger.com/profile/13735826881508165148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-89313657818765738452016-08-08T01:19:55.161+05:302016-08-08T01:19:55.161+05:30இந்த முதல் முயற்சிக்கு உற்சாகமாக வரவேற்ற நல்ல உள்ள...இந்த முதல் முயற்சிக்கு உற்சாகமாக வரவேற்ற நல்ல உள்ளங்களுக்கு நன்றி.sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-27289401829979751452016-08-07T23:48:06.296+05:302016-08-07T23:48:06.296+05:30சமூக?வலைத்தளம் சில நேரம் எவ்வாறேல்லாம் மனிதனின் தன...சமூக?வலைத்தளம் சில நேரம் எவ்வாறேல்லாம் மனிதனின் தனித்தன்மையை மாற்றுகிறது. இந்த மொழி பெயர்த்தல் கவிதை தனித்துவமிக்கது அதை முக நூலில் பார்த்த உடன் எழுத தொடங்கிய கருத்து அதில் எழுதும் போது பல மதத்தினர் காண்பர் என்பதால் சலாம் சொல்லி எழுத மாட்டேன்.ஆனால் நமது தளத்தில் சலாம் சொல்லாமல் எழுதிய முதல் கருத்து இதுதான். அல்லாஹ் மன்னிக்கனும். இதுபோல் தவறுகள் நம்மவர்கள் யாருக்கும் நேராமல் என்றும் நல்ல crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-64639761342418529232016-08-07T20:34:00.952+05:302016-08-07T20:34:00.952+05:30வாழ்த்துக்கள் ஜோ!
ஆயத்துல் குர்ஸியில் எத்தனை விஷயங...வாழ்த்துக்கள் ஜோ!
ஆயத்துல் குர்ஸியில் எத்தனை விஷயங்கள் சொல்லப் பட்டிருக்கிறது என்று கேட்டால் பலரும் தெரியாது என்றே சொல்வர். ஆனால் மனப்பாடமாக ஓதுவார்கள். அங்கே எத்தனை விஷயங்கள் சொல்லப் பட்டிருக்கிறது என்பதை இமாம் இப்னு கதீர் (ரஹ்) பத்து விஷயங்கள் என பட்டியலிடுகிறார்கள். அதை அப்படியே கவியாக வடித்து விட்டீர்கள் ஜோ.

இப்படி அல்குர்ஆன் தர்ஜுமாக்களை கையாளும் போது மிக மிக எச்சரிக்கையாக N. Fath huddeenhttps://www.blogger.com/profile/03646313813848318086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-53198091378252381632016-08-07T16:44:12.110+05:302016-08-07T16:44:12.110+05:30அஸ்ஸலாமு அலைக்கும்
தம்பி
அடக்க இயலாத ஆனந்தத்து...அஸ்ஸலாமு அலைக்கும்

தம்பி

அடக்க இயலாத ஆனந்தத்துடன் இதைப் பதிகிறேன். உங்களுடைய கவித்திறமை எத்தனையோ எழுத்துச் சித்திரங்களைப் படைத்து இருந்தாலும் தம்பி கிரவுன் சொல்லி இருப்பதுபோல் ஒரு முழுமையடைந்த நிலைக்கு வந்திருப்பதாக நானும் உணர்கிறேன்.

இதே போன்ற ஒரு காரணத்தால்தான் எனது எழுத்துப் பணியை அழைப்புப் பணி என்கிற ஆன்மீகப் பணிக்காக அர்ப்பணித்து வருகிறேன்.
<brEbrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-58613082282899260992016-08-07T15:31:13.897+05:302016-08-07T15:31:13.897+05:30உன்னதமான சேவை .மிகுந்த எச்சரிக்கையுடன் இதை கைய...உன்னதமான சேவை .மிகுந்த எச்சரிக்கையுடன் இதை கையாண்டிருப்பீர்கள் என நம்புகிறேன் .உங்களின் இந்த முயற்சி தொடர எல்லாம் வல்ல ஏக இறைவன் போதுமானவன் .வாழ்த்துக்கள் காக்கா .Anonymoushttps://www.blogger.com/profile/03245659931407776456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-20883699716551572122016-08-07T14:38:43.937+05:302016-08-07T14:38:43.937+05:30சலாம்.மிக உயர்ந்த கருத்துகள்,கவி உன்க்கு கை வந்த க...சலாம்.மிக உயர்ந்த கருத்துகள்,கவி உன்க்கு கை வந்த கலையாச்சுRiyaz Ahamedhttps://www.blogger.com/profile/02648423826336223994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-7567496236758541332016-08-07T14:37:41.656+05:302016-08-07T14:37:41.656+05:30சலாம்.மிக உயர்ந்த கருத்துகள்,கவி உன்க்கு கை வந்த க...சலாம்.மிக உயர்ந்த கருத்துகள்,கவி உன்க்கு கை வந்த கலையாச்சுRiyaz Ahamedhttps://www.blogger.com/profile/02648423826336223994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-18431496225086760812016-08-07T12:41:29.460+05:302016-08-07T12:41:29.460+05:30கவிஞரின் கவிதை கொண்டு அப்பப்ப துருபிடிக்கும் தமிழ...கவிஞரின் கவிதை கொண்டு அப்பப்ப துருபிடிக்கும் தமிழ் ஞானத்தை சானைப்பிடித்து கூராக்கி வந்தேன் இப்போழுதோ என் என் தமிழ் ஞானம் துருபிடித்து கூர் செய்ய முடியாமல் மழுங்கிவிட்டது! மறுபடியும் கூர்த்தீட்ட கவிஞர் கவிதை தீட்ட வேண்டும்!crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-5389293393648396092016-08-07T12:36:35.645+05:302016-08-07T12:36:35.645+05:30இன்றுதான் உங்களுடைய எழுத்து தன்னை முழுதுமாக தூய்மை...இன்றுதான் உங்களுடைய எழுத்து தன்னை முழுதுமாக தூய்மை படுத்தி கொண்டுள்ளது!வாசிக்கும் போது ஆன்மாவுக்கு ஒரு புது காற்று வந்து ஒத்தடம் கொடுத்தது போல் இருக்கிறது! இது போல் இனி தொடரட்டும் என வேண்டுகிறோம்!வாழ்த்துக்கள் கவிஞரே!crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-82137368745123677922016-08-07T10:36:48.910+05:302016-08-07T10:36:48.910+05:30அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
குர்ஆன் ஆயத்களை மூலமாக...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

குர்ஆன் ஆயத்களை மூலமாகக் கொண்டு தமிழில் எழுத வேண்டும் என்கிற என் நீண்ட கால ஆசையின் முதல் முயற்சி.

இதில் பிழை இருப்பின் சுட்டிக்காட்டி அல்லாஹ்வுக்காக மன்னித்துக் கொள்ளுங்கள். திருத்திக் கொள்கிறேன். நிறையிருப்பின் அல்ஹம்துலில்லாஹ்.

Thanks: Alaudeen/Thajudeensabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.com