tag:blogger.com,1999:blog-4501733353019989910.post5583396363398230532..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: அதிரை அறிஞர் தமிழ்மாமணி மர்ஹூம் பஷீர் ஹாஜியார் அவர்களின் உரை.. தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-85893268373282753932014-03-01T13:13:10.258+05:302014-03-01T13:13:10.258+05:301957லில் நான் தாயகம் விட்டு பிழைப்பகமான மலாயா சென்...1957லில் நான் தாயகம் விட்டு பிழைப்பகமான மலாயா சென்று அயுந்து ஆண்டுகள்கழித்து வந்தபோது அவர் மதுரை சென்று விட்டதாக சொன்னார்கள்.சிலநேரங்களில் அவர் நினைவு என் நெஞ்சை ஆட்கொள்ளும். எப்படியாவது அவரைசந்திக்க வேண்டும் என்ற நெஞ்சின் ஆசை! ''மர்ஹூம்பஷீர் ஹாஜியார்'' என்ற தலைப்பை கண்டதும் என் கண்ணில் நீர் சுரந்தது[இன்னாளில்லாஹி...]அல்லாஹ்அவர்களுக்கு நல்லிடத்தை கொடுப்பானாக.ஆமீன்! தட்டார தெரு sheikdawoodmohamedfarookhttps://www.blogger.com/profile/10661457485105077586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-12028317451398058592014-03-01T12:39:32.109+05:302014-03-01T12:39:32.109+05:30/என் பள்ளிக்கால நண்பர்.எனக்கு இரண்டு வகுப்பு முந்த.../என் பள்ளிக்கால நண்பர்.எனக்கு இரண்டு வகுப்பு முந்தியவர்.தமிழ் மீது எனக்குஆர்வமும் பற்றும் உண்டாக்கிய என் ஆசான்.கவிதை எழுதுவது எப்படி என்பதை போதித்தவர்.புத்தகம் படிக்கும் பழக்கத்தை என் ரத்தத்தோடு கலந்தவர்.அவர் கதிர்மொஹ்டீன்உயர் நிலைபள்ளியில் மூன்றாம்படிவம் படிக்கும் போது சிங்கப்பூரிவெளிவந்த 'தமிழ்முரசு' என்ற தினசரியில் இரண்டுபக்கங்களில் கவிதை எழுதினார்.தமிழ்முரசு 'தஞ்சை மேவும் பிஞ்சு sheikdawoodmohamedfarookhttps://www.blogger.com/profile/10661457485105077586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-7978464254739279782014-03-01T06:58:53.744+05:302014-03-01T06:58:53.744+05:30அடிப்படையின்றி கட்டிய மாளிகை காத்துக்கு நிக்காது
...அடிப்படையின்றி கட்டிய மாளிகை காத்துக்கு நிக்காது <br /><br />கல்வி இல்லாமல் வேலை வாய்ப்பை மட்டும் கேட்டு நிற்பதும் அதே போலத்தான். <br /><br />காலத்துக்கும் நின்று நிலவும் உண்மைகள் மீள்பதிவாக மாஷா அல்லாஹ். Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-69189398696182134752014-03-01T04:10:32.199+05:302014-03-01T04:10:32.199+05:30பயனுள்ள நிகழ்வும், நினைவூட்டலும்!பயனுள்ள நிகழ்வும், நினைவூட்டலும்!M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)https://www.blogger.com/profile/05384733662197435137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-35680125758077623542014-03-01T01:37:15.661+05:302014-03-01T01:37:15.661+05:30அருமையான் வரலாற்று உண்மைகள்.எல்லாம் வல்ல அல்லாஹ் அ...அருமையான் வரலாற்று உண்மைகள்.எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் மறுமை வெற்றி பெற கப்ர் வெளிச்சம் பெற பாவங்கள் மன்னிக்க அருள் புரிவானாக இப்னு அப்துல் ரஜாக்https://www.blogger.com/profile/00051013003079762374noreply@blogger.com