tag:blogger.com,1999:blog-4501733353019989910.post577952218532011952..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: நோன்பாளிகளே - 2 - மீள்பதிவு தொடர்கிறது..! தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-30055218669028003162012-07-25T21:24:41.079+05:302012-07-25T21:24:41.079+05:30அன்பினிய அதிரை நிருபர்களே,
அஸ்ஸலாமு அலைக்கும்!
இந...அன்பினிய அதிரை நிருபர்களே,
அஸ்ஸலாமு அலைக்கும்!

இந்த இழையில் நோன்பு தொடர்பாக, குளிர் நாடுகளில் வாழ்வோரின் நோன்பின் நீடித்த கால அளவு குறித்த சிக்கல்களையும் எண்ணங்களையும் அனைவரும் அறியும் வண்னம் பகிர்ந்துகொண்டேன். அந்த என் மடல் சற்றுமுன் நீக்கப்பட்டுள்ளது. காரணம் ஏதேனும் உண்டா?

குர்-ஆன் வசனத்தை ஆதாரமாகக் கொண்டதாகவே என் மடல் இருந்தது.

இஸ்லாம் பற்றிய முக்கியமான Anonymoushttps://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-72451265871680160202012-07-25T04:32:26.142+05:302012-07-25T04:32:26.142+05:30அஸ்ஸலாமு அலைக்கும்,
அலாவுதீன் காக்கா,
நிச்சயமாக,...அஸ்ஸலாமு அலைக்கும்,

அலாவுதீன் காக்கா,

நிச்சயமாக, நாம் வைத்திருக்கும் நோன்பு நம்முடைய தீமைகளை அகற்றி தூய்மையான இறையச்சத்துடன் கூடிய மக்களாக நம்மை மாற்ற வேண்டும். இன்ஷா அல்லாஹ்...

நீங்களும் சாட்டையை சுழட்டனும் காக்கா, புதுசா ஏதுவும் இருக்கா இந்த வருட நோன்பில்? தாஜுதீன் (THAJUDEEN )https://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-18430818971305782772012-07-25T02:06:57.535+05:302012-07-25T02:06:57.535+05:30அஸ்ஸலாமுஅலைகும்
இம்மாதிரியான பதிவுகள் மூலம்...அஸ்ஸலாமுஅலைகும்
இம்மாதிரியான பதிவுகள் மூலம் மீன்டும் இன்ஷா அல்லாஹ் ஏகத்துவம் துளிர்விடும் என்று நம்புவோம்.Anonymoushttps://www.blogger.com/profile/08935237125503264496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-7952726236487411402012-07-25T02:05:58.477+05:302012-07-25T02:05:58.477+05:30அஸ்ஸலாமுஅலைகும்
இம்மாதிரியான பதிவுகள் மூலம்...அஸ்ஸலாமுஅலைகும்
இம்மாதிரியான பதிவுகள் மூலம் மீன்டும் இன்ஷா அல்லாஹ் ஏகத்துவம் துளிர்விடும் என்று நம்புவோம்.Anonymoushttps://www.blogger.com/profile/08935237125503264496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-33389274328462439402012-07-24T14:24:47.278+05:302012-07-24T14:24:47.278+05:30நானும் நோன்பாளியே !நானும் நோன்பாளியே !m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.com