tag:blogger.com,1999:blog-4501733353019989910.post6014694950485140929..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: கோடைகாலப் பயிற்சி முகாமும் அதன் நிறைவு விழாவும் தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-64604522804611494142011-05-22T17:47:03.925+05:302011-05-22T17:47:03.925+05:30கோடைகாலப் பயிற்சி முகாம் புகைப்படங்கள் இந்த பதிவில...கோடைகாலப் பயிற்சி முகாம் புகைப்படங்கள் இந்த பதிவில் தற்போது இணைக்கப்படுள்ளது.அதிரைநிருபர்https://www.blogger.com/profile/09335507937161269356noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-47236172203618618562011-05-22T14:01:44.687+05:302011-05-22T14:01:44.687+05:30இந்த அற்புதமான பயனுல்ல கோடைகால பயிற்சி முகாமை மிகச...இந்த அற்புதமான பயனுல்ல கோடைகால பயிற்சி முகாமை மிகச் சிறப்பாக நடைபெற செய்த வல்ல அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

இந்த பயிற்சி முகாம் நிச்சயம் எல்லோருக்கும் பயனுல்லதாக இருந்திருக்கும் என்று நம்புவோம்.

இந்த பயனுல்ல நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான AIM & ALM school சகோதரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள், மிக்க நன்றி. உங்கள் எல்லோருக்கும் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக.Yasirhttps://www.blogger.com/profile/06234934975314566443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-79865319829249945452011-05-22T11:48:32.424+05:302011-05-22T11:48:32.424+05:30எல்லாபுகழும் அல்லாஹ்வுக்கே, இந்த சிறப்பான பயனுள்ள ...எல்லாபுகழும் அல்லாஹ்வுக்கே, இந்த சிறப்பான பயனுள்ள பயிற்சி நடைபெற உந்துதலாக இருந்த, பயன்பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள், இது மாதிரி நிறைய பயனுள்ள நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வழிவகை செய்யவேண்டும், அல்லாஹ் போதுமானவன்அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-90095007640760350962011-05-21T21:34:19.514+05:302011-05-21T21:34:19.514+05:30பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்த,பங்கெடுத்த யாவருக...பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்த,பங்கெடுத்த யாவருக்கும் வாழ்த்துக்கள்.
அடுத்தாண்டு இதை விட அதிக நாட்களுக்கு ஏற்பாடு செய்தால் மேலும் பலனுள்ளதாக இருக்கும்.M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)https://www.blogger.com/profile/05384733662197435137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-36188388019274349742011-05-21T19:37:05.356+05:302011-05-21T19:37:05.356+05:30இந்தப் பதிவில் நான் இன்னொன்றையும் சொல்ல மறந்துவிட்...இந்தப் பதிவில் நான் இன்னொன்றையும் சொல்ல மறந்துவிட்டேன். ஆனால், அதை என் அறிமுக உரையின்போது விழாவில் குரிப்பிட்டுவிட்டேன். அதாவது:

தற்போதைய parents mentality யின்படி, தரமான பள்ளிகள் என்று கருதி, Laurel, Oxford போன்ற பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்த்துள்ளார்கள். ஆனால், அப்பிள்ளைகளுக்கு தீனியாத் பயிற்சி அங்கெல்லாம். கிடைக்காது. அத்தகைய பிள்ளைகளுள் பெரும்பாலோர் இப்பயிற்சி முகாமினால்Anonymoushttps://www.blogger.com/profile/03699261142126562892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-73191174673785429342011-05-21T15:14:43.782+05:302011-05-21T15:14:43.782+05:30மாஷா அல்லாஹ்!
இதுபோன்ற முகாம்கள் தொடர்ந்து நடத்தி...மாஷா அல்லாஹ்!

இதுபோன்ற முகாம்கள் தொடர்ந்து நடத்திட அல்லாஹ் நாடுவானாக!sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-16946194127829862642011-05-21T13:36:35.509+05:302011-05-21T13:36:35.509+05:30ALM school & AIM சகோதரர்களால் நடத்தபட்டுவரும் ...ALM school & AIM சகோதரர்களால் நடத்தபட்டுவரும் இந்த கோடைகால பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்.

நடுத்தெரு மஸ்ஜித் அக்ஸாவிலும் கோடைகால தீனியாத் பயிற்சி முகாம் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேல் பள்ளி இமாம் அப்துல் காதர் ஆலிம் அவர்களின் முயற்சியில் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.வரும் 25ம் தேதி நிறைவுபெருகிறது. இதிலும் 250 மாணவர்கள் பங்குபெற்று பயனடைந்து வருகிறார்கள்.

தாஜுதீன் (THAJUDEEN )https://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-20621919300192026432011-05-21T13:30:49.323+05:302011-05-21T13:30:49.323+05:30அல்ஹம்துலில்லாஹ் !
முதலில் மிகச் சிறப்பாகவும் வெற...அல்ஹம்துலில்லாஹ் !

முதலில் மிகச் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடந்துற பாடுபட்ட சகோதரர்கள் அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியும் துஆவும் என்றும் இருந்திடும் தொடர்ந்து இன்ஷா அல்லாஹ்...

வர்னனை அற்புதம் ! நேரில் / அருகில் இருந்து கானும் கேட்கும் பாக்கியும் கிட்டிடாவிட்டாலும் அஹ்மத் மாமா அவர்களின் கோர்வையான் நிகழ்வுகளின் தொகுப்பு எல்லா நிகழ்வுகளையும் எங்கள் கண் முன்னால் m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-58918301245449671062011-05-21T13:21:22.351+05:302011-05-21T13:21:22.351+05:30அஸ்ஸலாமு அலைக்கும்,
இந்த அற்புதமான பயனுல்ல கோடைகா...அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த அற்புதமான பயனுல்ல கோடைகால பயிற்சி முகாமை மிகச் சிறப்பாக நடைபெற செய்த வல்ல அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

இந்த பயிற்சி முகாம் நிச்சயம் எல்லோருக்கும் பயனுல்லதாக இருந்திருக்கும் என்று நம்புவோம்.

இந்த பயனுல்ல நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான AIM & ALM school சகோதரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள், மிக்க நன்றி. உங்கள் எல்லோருக்கும் வல்ல அல்லாஹ் தாஜுதீன் (THAJUDEEN )https://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-82137172437673856462011-05-21T13:12:19.892+05:302011-05-21T13:12:19.892+05:30Assalamualikum,
Congratulation to the team member...Assalamualikum,

Congratulation to the team members.

It is another milestone in your service and expecting more to the community. I also thank the parents who have given their support and the students participated for their benefit and to our community. I am really jealous by reading the articles / watching your activities. I pray ALLAH for success of all your activities and UNICONCHENNAIhttps://www.blogger.com/profile/02654323964391580393noreply@blogger.com