tag:blogger.com,1999:blog-4501733353019989910.post6167973891728455231..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: அசை போடுதே ஆசை ! தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-15941348179584834972015-02-10T13:30:51.862+05:302015-02-10T13:30:51.862+05:30சின்னவன் இகாமத் சொல்ல, மூத்தமகன் இமாமத் செய்ய, என்...சின்னவன் இகாமத் சொல்ல, மூத்தமகன் இமாமத் செய்ய, என் பிள்ளைகளுடன் சேர்ந்து தொழுவது எனக்கு முற்றிலும் பிடிக்கும்!Iqbal M. Salihhttps://www.blogger.com/profile/15553677264922227844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-24590624458208149172015-02-10T11:47:31.007+05:302015-02-10T11:47:31.007+05:30பதிவிலும் கருத்துகளிலும் உள்ள அனைத்தும் எனக்கும் ப...பதிவிலும் கருத்துகளிலும் உள்ள அனைத்தும் எனக்கும் பிடிக்கும்.

ஹிஸுபு ஓத பிடிக்கும்; ஓதி முடித்தபின் நார்சா பிடிக்கும்.

விடாத மழையிலும் ஃபுட்பால் ஆட பிடிக்கும்.

அல்லாதே....

பொண்டாட்டியிடம் மலையாளம் ஹிந்தி என்று பேசி கலாய்க்க பிடிக்கும்
sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-9206955362971959382015-02-10T09:17:55.665+05:302015-02-10T09:17:55.665+05:30இப்படி பழையதை பட்டியலிட்டு அதை படித்து மகிழ என்றும...இப்படி பழையதை பட்டியலிட்டு அதை படித்து மகிழ என்றும் பிடிக்கும். ஹமீத் காக்கா

பட்டம் விடும் பொழுது போய்ச்சேரும் தந்தி பிடிக்கும்.

மனைவி எழுதிய கடிதத்தை திரும்ப திரும்ப படிக்க பிடிக்கும்.

மு.செ.மு. நெய்னா முஹம்மதுhttps://www.blogger.com/profile/10852958208048852296noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-45339468655683702362015-02-10T08:04:37.750+05:302015-02-10T08:04:37.750+05:30This comment has been removed by the author.Muhammad abubacker ( LMS )https://www.blogger.com/profile/07716809979442991546noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-60644660815750217712015-02-10T08:02:50.749+05:302015-02-10T08:02:50.749+05:30அஸ்ஸலாமு அலைக்கும்.
அசை போடுவதற்க்கு நல்ல தீனி தந...அஸ்ஸலாமு அலைக்கும்.

அசை போடுவதற்க்கு நல்ல தீனி தந்து அசை போடுபவர்களை ரசிப்பதற்க்கு எதிர் பார்த்து கொண்டிருக்கும்.ஹமீது காக்கா அவர்களுக்கு

வேட்டியில் முட்டை இட்டு குளத்தில் நீச்சல் அடிப்பது பிடிக்கும்.

மணல் நிறைந்த தெருக்களில் மிதிவண்டி மிதிப்பது பிடிக்கும்.

கருவாடு சுட்டு நீச்ச கஞ்சி குடிப்பது பிடிக்கும்.

குளத்தில் மீனை பிடித்து பள்ளிவாசல் Muhammad abubacker ( LMS )https://www.blogger.com/profile/07716809979442991546noreply@blogger.com