tag:blogger.com,1999:blog-4501733353019989910.post6184128278168146068..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: அந்த திக் திக் நேரங்கள்... தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-51769332317315716702016-09-27T21:23:48.841+05:302016-09-27T21:23:48.841+05:30??????????????????????????????????????????????????...?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????sheikdawoodmohamedfarookhttps://www.blogger.com/profile/10661457485105077586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-65685306492138677682016-09-26T08:54:21.279+05:302016-09-26T08:54:21.279+05:30ரிசானா ராபிக்கின் மரணதண்டனை நிறைவேற்றம் மனிதர்களின...ரிசானா ராபிக்கின் மரணதண்டனை நிறைவேற்றம் மனிதர்களின் நெஞ்சுக்குள்ளே அடித்த 'டிக்--டிக்'மட்டுமல்ல, உலகமக்களின் கருணைகொண்டஇதயங்களைஒருகனம் நிறுத்திவைத்த டிக்-டிக். /கருணையுள்ள நெஞ்சுக்குள்ளே இறைவன்வாழ்கிறான்/sheikdawoodmohamedfarookhttps://www.blogger.com/profile/10661457485105077586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-26965087950640905592013-01-23T16:55:59.253+05:302013-01-23T16:55:59.253+05:30//ம்மாடீ அபுல்கலாம் காக்கா இங்கே வராம கொஞ்சம் முன்...//ம்மாடீ அபுல்கலாம் காக்கா இங்கே வராம கொஞ்சம் முன்னாடி வரைக்கும் திக்கு, திக்குண்டு அடிச்சிரிச்சிம்மா.....//

உண்மையில் எனக்கு நிரம்ப “திக்திக்” இம்மாதத்தில்..

1) என் அன்புமகன் வாகனவிபத்தில் அடிபட்டு விட்டான் என்ற செய்தி கேட்டு
2) அதனால் என் நெஞ்சில் வலி ஏற்பட்டு
3) ஊர்ச்சென்று பார்க்க விமான பயணச்சீட்டுக் கிட்டும் வரை
4) பணிபுரியும் இடத்தில் குறுவிடுப்புக் KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-81120501696071763232013-01-23T13:12:55.061+05:302013-01-23T13:12:55.061+05:30அப்பப்பா எத்தனை வைகையான திக் திக்...நாம எல்லோரும் ...அப்பப்பா எத்தனை வைகையான திக் திக்...நாம எல்லோரும் இதனை அனுபவித்து (கொண்டு) இருக்கின்றோம்,பிள்ளைகளின் ஒபன் ஹவுஸ் டேக்கு அவங்களுக்கு திக் திக் கென்று இருக்கின்றதோ..நமக்கும் ரொம்ப இருக்கும்...நல்ல வித்தியாசமான திக் திக் சிந்தனை வாழ்த்துக்கள் நண்பரேYasirhttps://www.blogger.com/profile/06234934975314566443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-62987860464995912532013-01-23T13:01:46.566+05:302013-01-23T13:01:46.566+05:30அஸ்ஸலாமு அழைக்கும்,
இந்த பதிவை படிக்கும் போதே ஒரு...அஸ்ஸலாமு அழைக்கும்,
இந்த பதிவை படிக்கும் போதே ஒரு திக் திக் எண்ணம், எதற்கு என்றால் ஏதோ ஒரு திக் திக் செய்தி வரப்போகுதோ என்ற நிலை, நல்லோதோர் பதிவு வாழ்த்துக்கள் Anonymoushttps://www.blogger.com/profile/12326007375410858768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-559244529492452512013-01-23T12:52:38.425+05:302013-01-23T12:52:38.425+05:30அஸ்ஸலாமு அழைக்கும்,
இந்த பதிவை படிக்கும் போதே ஒரு...அஸ்ஸலாமு அழைக்கும்,
இந்த பதிவை படிக்கும் போதே ஒரு திக் திக் எண்ணம், எதற்கு என்றால் ஏதோ ஒரு திக் திக் செய்தி வரப்போகுதோ என்ற நிலை, நல்லோதோர் பதிவு வாழ்த்துக்கள் Anonymoushttps://www.blogger.com/profile/12326007375410858768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-75205814238341378772013-01-23T12:48:44.921+05:302013-01-23T12:48:44.921+05:30திக் திக் தருணங்கள்
சகோ நெய்னாவின் சிந்தனைகள் அரு...திக் திக் தருணங்கள்
சகோ நெய்னாவின் சிந்தனைகள் அருமை
இப்னு அப்துல் ரஜாக்https://www.blogger.com/profile/00051013003079762374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-28169822791347625352013-01-23T11:11:23.096+05:302013-01-23T11:11:23.096+05:30புதிய வேலைக்காக இறுதி நேர்முக தேர்வை முடித்துவிட்ட...புதிய வேலைக்காக இறுதி நேர்முக தேர்வை முடித்துவிட்டு, offer letterக்காக காத்திருக்கும் போது திக் திக்குண்டு அடிக்கும். தற்போது எனக்கு ஏற்படும் திக் திக் இதுவே. :) தாஜுதீன் (THAJUDEEN )https://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-68259236294200536252013-01-23T10:14:03.775+05:302013-01-23T10:14:03.775+05:30ம்மாடீ அபுல்கலாம் காக்கா இங்கே வராம கொஞ்சம் முன்னா...ம்மாடீ அபுல்கலாம் காக்கா இங்கே வராம கொஞ்சம் முன்னாடி வரைக்கும் திக்கு, திக்குண்டு அடிச்சிரிச்சிம்மா.....

சிரமப்பட்டு சிட்டுக்குருவி போல் உழைப்பில் சிறுக,சிறுக சேர்த்து வைத்த பணத்தில் வீடு கட்டி வெளிப்புற சிமெண்ட் பூச்சு பூசும் சமயம் வடகிழக்கே வானம் கன்னங்கரேண்டு கருத்துக்கிட்டு மப்பும், மந்திரமுமாய் வானில் கருணையின்றி பூச்சு பூசி வரும் சமயம் வீடு கட்டும் ஒவ்வொருவருக்கும் திக்,மு.செ.மு. நெய்னா முஹம்மதுhttps://www.blogger.com/profile/10852958208048852296noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-80643225538115664592013-01-23T09:40:43.384+05:302013-01-23T09:40:43.384+05:30”திக்”ஆனப் பாலில் கலந்தச் சுவையான தேத்தண்ணிக் குடி...”திக்”ஆனப் பாலில் கலந்தச் சுவையான தேத்தண்ணிக் குடித்தது போல் மிகவும் சுவையான ஓர் ஆக்கம் “திக் திக்” இதில் குறிப்பிட்டுள்ள எல்லாமே எல்லார்க்கும் கிடைத்தவைகள் என்பதால் மலரும் நினைவுகளாய் மணக்கின்றன.

இன்னமும் மேலாளரின் அழைப்பைக் கேட்டு அவரின் அறைக்குட் செல்லும் பொழுது “திக் திக்” ஏற்பட்டு உடல்நடுங்குவது, தலைமையாசிரியரைக் கண்டதும் அன்று ஏற்பட்ட அதே உணர்வின் வெளிப்பாடா?

KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-68688524043810691382013-01-23T06:51:09.181+05:302013-01-23T06:51:09.181+05:30ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நிச்சயமாக
பலமுறை வந்த...ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நிச்சயமாக
பலமுறை வந்து செல்லும் திக் திக்N .K .M .அப்துல் வாஹித் அண்ணாவியார் New York, U S Ahttps://www.blogger.com/profile/08721433298062683882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-52475606126674343322013-01-23T00:43:20.680+05:302013-01-23T00:43:20.680+05:30அருமை மச்சான் திக்திக் பற்றிய நல்ல தொகுப்பு!
ஒரு ...அருமை மச்சான் திக்திக் பற்றிய நல்ல தொகுப்பு!

ஒரு காலத்தில் நம்ம அப்பாவை பார்த்தாலே எனக்கு திக்திக் எனக் கொள்ளும்.
வாத்தியார் பாடம் நடத்தும்போது எங்கோ கவனித்து விட்டு பின் அவர் போகும் வரை நம்மிடம் எதுவும் கேட்டுவிடக்கூடாதே என திக்திக் தொடரும்.
ஜாவியாவுக்கு உன்னோடு வந்துவிட்டு உன்னை மட்டும் உள்ளே விட்டு என்னை திருப்பி விடக் கூடாதே என திக்திக் தொடரும்.
M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)https://www.blogger.com/profile/05384733662197435137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-5028305673765473592013-01-22T21:09:28.685+05:302013-01-22T21:09:28.685+05:30பெரும்பாலும் அனைவருமே கடக்க நேரிட்ட திக் திக் நிமி...பெரும்பாலும் அனைவருமே கடக்க நேரிட்ட திக் திக் நிமிடங்களை உங்களுக்கே உரிய பாணியில் வரிசைப்படுத்திச் சொல்லியிருப்பது வாசிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது.

ஜாவியா வாசலில் குதிகால்களைத் தூக்கி உயரம் கூட்டி காண்பித்து அனுமதிக்குக் காத்திருந்த திக் திக்கும் மறக்க முடியாததுதான்.sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-34327301914217053942013-01-22T17:56:21.732+05:302013-01-22T17:56:21.732+05:30யூ டியூபில் தலை வெட்டிய வீடியோவையும் (பெண்ணை உக்கா...யூ டியூபில் தலை வெட்டிய வீடியோவையும் (பெண்ணை உக்காரவைத்து 5 நிமிடம் ஏதேதோ பேசிக்கிட்டிருந்தாங்க, அந்த திக்திக் கணம் அந்தப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும்?) பார்த்து தொலைத்து அடுத்த இரண்டு நாள் தூக்கம் தொலைந்த இரவாக கடந்தது எனக்கு மட்டுமே தெரியும்......அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-40400516978375419202013-01-22T16:21:48.331+05:302013-01-22T16:21:48.331+05:30ராக்கெட் விடும் நேரம் கவுண்ட் டௌன் தொடங்கியவுடன் ஏ...ராக்கெட் விடும் நேரம் கவுண்ட் டௌன் தொடங்கியவுடன் ஏற்ப்படும் திக் திக் Shameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-53341930067783681932013-01-22T14:07:06.641+05:302013-01-22T14:07:06.641+05:30Assalamu Alaikkum
Actually the childhood fearness...Assalamu Alaikkum

Actually the childhood fearness affects when we become adults.

Most children are afraid of teachers even in the class. They should have good relationship with each other and the learning environment will be conductive to friendly and healthier.

Lets think about the future of the children whose courage is supressed continuously by threatening Anonymoushttps://www.blogger.com/profile/07274973729515891024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-53563049547427745012013-01-22T13:20:24.989+05:302013-01-22T13:20:24.989+05:30Wa alaikum mussalaam.
Dear Bro. Ameen,
Had you e...Wa alaikum mussalaam.

Dear Bro. Ameen,

Had you ever experienced the 'thick thick' fear in front of the scale stick of our Jawiya main gate holding by Saykkaadi in order to enter it at your childhood?

Of course, we have to face and break all fears with the real believe of almighty Allah.

However, even though we have to cross these kind of fears மு.செ.மு. நெய்னா முஹம்மதுhttps://www.blogger.com/profile/10852958208048852296noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-31401550992761396912013-01-22T13:00:54.547+05:302013-01-22T13:00:54.547+05:30Assalamu Alaikkum
Compiling a list of fears to ex...Assalamu Alaikkum

Compiling a list of fears to explose to the readers is fine.

Empathized over the beheaded sister.... She might had fear, but they would give injection that makes them calm and quiet before beheading. At the beading moment she might not feel any fear.

The people whoever having fear unnecessarily cannot achieve anything great.

I think Anonymoushttps://www.blogger.com/profile/07274973729515891024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-44966401170484394432013-01-22T12:56:17.791+05:302013-01-22T12:56:17.791+05:30ஹாஜி முஹம்மது சாரு சைக்கிள்ல பள்ளிக்கொடத்துக்குள் ...ஹாஜி முஹம்மது சாரு சைக்கிள்ல பள்ளிக்கொடத்துக்குள் எண்டர் ஆகும் பொழுது ஒட்டு மொத்த பள்ளிக்கூடத்திற்கே திக்கு, திக்குண்டு அடிக்கும் தெரியும்ல?????

செரமப்பட்டு கொடிப்பிடித்து, நடு ராத்திரி லாரியிலெ பட்டுக்கோட்டையில் நடக்கும் கட்சிக்கூட்டத்திற்கு சென்று சோர்வுடன் திரும்பி வந்து, மன்றப்பந்தல் போட்டு, ஈ.எம். ஹனீஃபா பாட்டு கேட்டு, கலர்கலரா கொடி ஒட்டி, மணவறை போல் அலங்கரித்து, தெருவெல்லாம் மு.செ.மு. நெய்னா முஹம்மதுhttps://www.blogger.com/profile/10852958208048852296noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-81725454302206786642013-01-22T12:22:44.023+05:302013-01-22T12:22:44.023+05:30அஸ்ஸலாமு அழைக்கும்
நண்பா நெய்னா இதை படிக்கும்போதே ...அஸ்ஸலாமு அழைக்கும்
நண்பா நெய்னா இதை படிக்கும்போதே திக் திக்னு அடிக்குதுப்பா ,

//நண்பர்கள் முன்னிலையில் இருகால்கள் மரத்து மண்டியிட்டு முக்கிய நிகழ்வான நிக்காஹ் செய்ய அமரவைக்கப்பட்டிருக்கும் அந்த வேளையிலும் பின்னர் மணப்பெண்ணை கை பிடிக்க இருக்கும் அந்த வேளையிலும்//

அதற்க்கு பிறகு வரக்கூடிய அந்த இரவை பற்றிய திக் திக்
சூப்பர் !!அபு இஸ்மாயில்https://www.blogger.com/profile/14164390259389815069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-29759901171725211182013-01-22T12:21:28.450+05:302013-01-22T12:21:28.450+05:30ஹோம் ஒர்க் செய்யாமல் ..அந்த ஆசிரியர் வருகை என்னும்...ஹோம் ஒர்க் செய்யாமல் ..அந்த ஆசிரியர் வருகை என்னும் போது
ஏற்படும் திக் திக் ..இளம் எஞ்சில் நெருப்பு ஈட்டி குத்தும்
திக் திக் ...அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-67458784231860133232013-01-22T12:15:24.231+05:302013-01-22T12:15:24.231+05:30 திக் திக் அனுபவம் பேசுது... திக் திக் அனுபவம் பேசுது... Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-63075462763443814332013-01-22T12:10:25.396+05:302013-01-22T12:10:25.396+05:30அஸ்ஸலாமு அலைக்கும் MSM N,
உங்களின் திக் திக் லிஸ்...அஸ்ஸலாமு அலைக்கும் MSM N,

உங்களின் திக் திக் லிஸ்டை படிக்கும்போதே, நடந்த சம்பவங்களை கண் முன்னே மீண்டும் காட்டியது போன்ற உணர்வு. மறந்த நிகழ்வுகளை தட்டி எழுப்பி ஞாபகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி..

தேவையற்ற பின்னூட்டங்கள் வந்து சர்ச்சையை கிளப்பினால் திக் திக் என்று வரும் வலைத்தள நடத்துனர்களுக்கு. :) தாஜுதீன் (THAJUDEEN )https://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-71616285293838080812013-01-22T11:41:22.275+05:302013-01-22T11:41:22.275+05:30இப்பவெல்லாம் கண்டதுக்கும் திக்கு, திக்குண்டு அடிக்...இப்பவெல்லாம் கண்டதுக்கும் திக்கு, திக்குண்டு அடிக்க ஆரம்பித்து விட்டது. கடைத்தெருவிற்கு மீன் வாங்கப்போனாலும் சரி, காய்ச்சல் வந்து ஆஸ்பத்திரிக்கு ஊசி போடப்போனாலும் சரி விலைவாசி உயர்வைக்கண்டும், இன்ன பிற நிகழ்வுகளைக்கண்டும் திக், திக் நம் அன்றாட வாழ்வில் உடனிருக்கும் ஒரு உற்ற தோழனாகி விட்டது.மு.செ.மு. நெய்னா முஹம்மதுhttps://www.blogger.com/profile/10852958208048852296noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-84279015087752134142013-01-22T11:33:31.112+05:302013-01-22T11:33:31.112+05:30அஸ்ஸலாமு அலைக்கும்.
தம்பி நெய்னா அவர்களே! உங்களி...அஸ்ஸலாமு அலைக்கும்.

தம்பி நெய்னா அவர்களே! உங்களின் திக் திக் பட்டியலைப் படிக்கும்போது அடுத்தது என்ன வரப்போகிறது என்பதே இப்போது நான் உணர்ந்த திக் திக் . First Class. Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.com