tag:blogger.com,1999:blog-4501733353019989910.post7197977424453675544..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: அம்மாவைப் பிடித்த பேய் தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-69757406405190409402016-11-10T13:43:19.566+05:302016-11-10T13:43:19.566+05:30அம்புலிமாமா வயதில் கணையாழி, கல்கி, மு.வ. என்று இறங...அம்புலிமாமா வயதில் கணையாழி, கல்கி, மு.வ. என்று இறங்கினால் நம் ஆர்வம் அறிவு ஜீவியாக அடையாளம் காணப்படாமல் இப்படித்தான் சுட்டப்படும்.

நாம் பார்த்ததைவிட அதிகம் படித்தோம். ஆனால், பலர் படிப்பதில் ஆர்வமின்றி பார்ப்பர்.

பேய் இருப்பதைப் போல் வழிநெடுக சொல்லிவந்து இல்லை என்று முடித்திருப்பதைக் கவனித்திருப்பாய்.
sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-66854579386219801112016-11-10T13:01:31.447+05:302016-11-10T13:01:31.447+05:30பாஸ்.....இது கணையாழி தரம் பாஸ். இது மாதிரி கவிதை ப...பாஸ்.....இது கணையாழி தரம் பாஸ். இது மாதிரி கவிதை படிக்கும்போது தமிழின் புதிய வார்ப்புகளில் ஒன்றிப்போன காலம் ஞாபகம் வந்தது.

கணையாழியை வாங்கி வந்து புதுக்கல்லூரி விடுதியில் படித்து கொண்டிருந்தபோது ஊரிலிருந்து வந்த கெஸ்ட் கேட்டது
' ஒரு போட்டோகூட இல்லாத இந்த புத்தகத்துக்கு இவ்வளவு காசா? "

வண்ணத்திரையில் வரும் நடுப்பக்கத்து நடிகையின் படத்துக்கு "ஜொல்" ZAKIR HUSSAINhttps://www.blogger.com/profile/13735826881508165148noreply@blogger.com