tag:blogger.com,1999:blog-4501733353019989910.post7535857536979388837..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: 'அந்த' நாட்கள் மீண்டும் வந்திடாதோ? தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-43058713082085468752013-02-20T12:08:30.014+05:302013-02-20T12:08:30.014+05:30Very true. I was born 1963.... So different the fe...Very true. I was born 1963.... So different the feeling, respects, admiration for fellow human being was different and cherished!! Can't expect that from my children!!!.... That days will never come back....Karthikkaraikudyhttps://www.blogger.com/profile/09677688796567440348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-28371168203592667002013-02-07T13:55:02.925+05:302013-02-07T13:55:02.925+05:30Assalamu Alaikkum
Dear brother Mr. Kaviyanban Abu...Assalamu Alaikkum

Dear brother Mr. Kaviyanban AbulKalam

Revolutionary new age awareness couplets. All must be considered to live better nowadays.

Thanks and best regards,Anonymoushttps://www.blogger.com/profile/07274973729515891024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-49059320176480554972013-02-07T12:46:55.735+05:302013-02-07T12:46:55.735+05:302010ல் யான் வனைந்த இக்கவிதையும் கீழ்க்காணும் கட்டு...2010ல் யான் வனைந்த இக்கவிதையும் கீழ்க்காணும் கட்டுரையின் கருவும் ஒன்றென அறிந்து மகிழ்கிறேன்:
முரண்பாடுகளை முறியடிப்போம்..!!

உயர்ந்த கட்டிடங்கள் கட்டுகின்றோம்,
தாழ்வான எண்ணங்களில் உள்ளோம்;
விரிவான பாதைகள் அமைக்கின்றோம்,
குறுகிய மனப்பான்மையிலே உள்ளோம்;
நிறைய செலவு செய்கின்றோம்,
குறைவாகவே பெறுகின்றோம்;
பெரிய வீடுகள் உள,
சிரிய குடும்பமே வசிக்கின்றது;KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-41360276518019358602013-01-30T23:11:00.185+05:302013-01-30T23:11:00.185+05:30அன்பினுக்கினிய நெய்நா, அஸ்ஸலாமு அலைக்கும்.
தற்பொழு...அன்பினுக்கினிய நெய்நா, அஸ்ஸலாமு அலைக்கும்.
தற்பொழுது என் உடல்நிலையின் காரணியமாக விரைவில் உறங்கச் செல்லும் யான், நேற்றிரவு உங்களைப் போல் அடியேனும் ஆவலுடன் - உறங்காமல் இணையத்தின் வழி மேல் விழி வைத்தவனாய்க் காத்திருந்தேன்; உங்கட்கு ஏற்பட்ட அதே வேதனையை அடியேனும் அனுபவித்தேன். ஆனால், நம்மைச் சுற்றி யார் யார் எப்படி எல்லாம் சூழ்ச்சியாளர்களாக இருக்கின்றார்கள் என்றறியவும் இன்று எமக்கு ஓர் அரிய KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-30225475892302729582013-01-30T16:24:22.585+05:302013-01-30T16:24:22.585+05:30அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர் நெய்னா ..
///நே...அஸ்ஸலாமு அலைக்கும்

அன்பு சகோதரர் நெய்னா ..

///நேற்று இரவு யா அல்லாஹ்! இஸ்லாத்திற்கு எதிரான இந்த கலைக்கூத்தாடிகளின் விஸ்வரூபம் நீதிமன்றத்தால் முற்றிலும் வெளியிட தடை செய்யப்பட வேண்டுமென ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தேன் உண்மையில் என் வீட்டு சொத்துப்பிரச்சினையில் நீதி மன்றத்தின் நல்ல தீர்ப்புக்கு காத்திருப்பது போல். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. நீதி Adirai pasanga😎https://www.blogger.com/profile/03105072665121418617noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-51119449598561369762013-01-30T12:14:20.466+05:302013-01-30T12:14:20.466+05:30உங்கள் சங்கடத்துடன் என்னையும் நான் ச்ங்கமித்து...உங்கள் சங்கடத்துடன் என்னையும் நான் ச்ங்கமித்து கொள்கின்றேன்...இஸ்லாம் ஆரம்பம் காலம் தொட்டு இன்று வரை சோதனைகளையும் வேதனைகளையும் சந்தித்து வந்தாலும் அல்லாஹ்வின் உதவியால் நேர்/மறைமுகமாக வெற்றியும் பெற்று வருகின்றது...சத்தியம் என்றுமே அசத்தியத்தை அழித்தே தீரும் ..பொறுமையுடன் இருப்போம்..இது அவனுடைய மார்க்கம் அவன் பாதுகாப்பான் என்ற நம்பிக்கையும்..நாமும் மார்க்கம் காட்டித்தந்த வழியில் முஸ்லிமாக Yasirhttps://www.blogger.com/profile/06234934975314566443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-5913480325778607042013-01-30T11:32:19.448+05:302013-01-30T11:32:19.448+05:30நெய்னா.. நிச்சயமாக நிறைய இழந்திருக்காங்க இன்றைய தல...நெய்னா.. நிச்சயமாக நிறைய இழந்திருக்காங்க இன்றைய தலைமுறையினர்
ஒரு ஃபிளாட்டுக்குள்ளார அவர்களின் உலகம், எல்லா விளையாட்டுகளும் கம்யூட்டரிலேயும், ஐபேட்லேயும் கழியுது, நீச்சல் கத்துக்க காசுகொடுத்து அனுப்பியும் தர்த்தீப் இல்லே, நிலையான மின்சாரம் இருந்தும் கண்ணாடியனிவதை தவிர்க்கமுடியவில்லை, உணவு அலர்ஜியும், மாத்திரைகளின் ஆக்கிரமிப்பும் அதிகமாவே இருக்கு, இன்னும்.....

Really we are blessed.அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-9627399764510858502013-01-30T09:56:00.374+05:302013-01-30T09:56:00.374+05:30அஸ்ஸலாமு அலைக்கும்.
இங்கு தன் உள்ளக்கருத்துக்...அஸ்ஸலாமு அலைக்கும்.

இங்கு தன் உள்ளக்கருத்துக்களை அன்புடன் பகிர்ந்து கொண்ட அனைத்து நல்லுங்களுக்கும், அவர்கள் குடும்பத்தினர்களுக்கும், நம் ஊருக்கும், சமுதாயத்திற்கும் அல்லாஹ் நன்மையை என்றும் நாடுவானாக! ஆமீன்.

அன்புச்சகோ. அ.ர. அப்துல் லத்தீஃபிற்கு, வல்லாணாலையில யான் வாப்பா நமக்கு ஊர் வதுவாப்பேரு???

சிறு பிராயத்திலிருந்து இன்று வரை வாழ்வில் மு.செ.மு. நெய்னா முஹம்மதுhttps://www.blogger.com/profile/10852958208048852296noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-60681058525184890052013-01-30T09:11:40.904+05:302013-01-30T09:11:40.904+05:30அதிரை நிருபர் நெறியாளர் காக்கா அவர்களுக்கு,அ நி வா...அதிரை நிருபர் நெறியாளர் காக்கா அவர்களுக்கு,அ நி வாசகர் வட்டம் ஏற்படுத்தி,சிந்தனை தூண்டும் எழுதும் சகோ நெய்னா அவர்களுக்கு முதல் விருது கொடுக்க ஆவன செய்ய இயலுமா?ஆச்சர்யப்படும் வண்ணம் அவரது எண்ணம் ,எழுத்து ,எப்போதும் மறுமை சிந்தனை இப்படி சுற்றி இருக்கிறது.மிகைப்படுத்தாமல் சொல்கிறேன்.இப்னு அப்துல் ரஜாக்https://www.blogger.com/profile/00051013003079762374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-16873062554014102192013-01-30T08:52:26.508+05:302013-01-30T08:52:26.508+05:30அஸ்ஸலாமு அலைக்கும்,
ஹீலர் பாஸ்கர் டெக்னிக் நடைமுற...அஸ்ஸலாமு அலைக்கும்,

ஹீலர் பாஸ்கர் டெக்னிக் நடைமுறைப் படுத்த தகுதியான காலம் அந்த காலம்.

well done MSM N. தாஜுதீன் (THAJUDEEN )https://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-2798791329457638712013-01-30T08:36:33.903+05:302013-01-30T08:36:33.903+05:30மச்சு வீடுகளில் மரப்பில் குடும்பம் நடத்திய நம் முன...மச்சு வீடுகளில் மரப்பில் குடும்பம் நடத்திய நம் முன்னோர்களின் ஒற்றுமை மறக்கமுடியாதது.Aboobakkar, Can.https://www.blogger.com/profile/01455255738302110147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-76101420581514100132013-01-30T05:48:15.830+05:302013-01-30T05:48:15.830+05:30உங்களின் ஒவ்வொரு வரிக்கும் விமர்சனம் எழுத வேண்டும்...உங்களின் ஒவ்வொரு வரிக்கும் விமர்சனம் எழுத வேண்டும்...அத்தனையும் ஏக்கத்தை வர வைத்த வரிகள்.
இப்னு அப்துல் ரஜாக்https://www.blogger.com/profile/00051013003079762374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-46364156280209497022013-01-30T04:28:45.149+05:302013-01-30T04:28:45.149+05:30இன்று ஏக்கம் தரும் அந்த நாட்கள் இனிமை!இன்று ஏக்கம் தரும் அந்த நாட்கள் இனிமை!M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)https://www.blogger.com/profile/05384733662197435137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-6672287916512566352013-01-30T04:28:15.121+05:302013-01-30T04:28:15.121+05:30இன்று ஏக்கம் தரும் அந்த நாட்கள் இனிமை!இன்று ஏக்கம் தரும் அந்த நாட்கள் இனிமை!M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)https://www.blogger.com/profile/05384733662197435137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-88245437936425069542013-01-30T00:14:03.421+05:302013-01-30T00:14:03.421+05:30அஸ்ஸலாமு அலைக்கும்
கடந்த கால நினைவலைகளை தட்டியெழ...அஸ்ஸலாமு அலைக்கும்

கடந்த கால நினைவலைகளை தட்டியெழுப்பிய உணர்வலைகளாய் இருந்தது சகோதரர் அவர்களின் இந்த ஆக்கம். மக்களிடம் பரவலாக ஒழுக்கப்பண்புகள் குறைவு, உலக மோகத்தின் மீதுள்ள கவர்ச்சிகள், போன்றவை இதற்கு காரணமாக இருக்கலாமல்லவா?

நமது தந்தைமார்கள், அவர்கள் வாப்பாமார்கள் யாராவது அவர்களது காலத்தில் நடந்த இதுபோன்ற செய்திகளை சொல்ல நாம் கேட்டிருப்போம் - நமக்கு அது ஆச்சரியமாக Adirai pasanga😎https://www.blogger.com/profile/03105072665121418617noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-8836947781898453652013-01-29T21:44:27.439+05:302013-01-29T21:44:27.439+05:301957ல் பிறந்தவனாதலால் அப்பொற்காலம் எனக்கும் கிடைத்...1957ல் பிறந்தவனாதலால் அப்பொற்காலம் எனக்கும் கிடைத்தது என்பதை மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொள்கிறேன். நினைவு நாடாக்களைச் சுழலவிட்ட அன்புத் தம்பி நெய்நாவுக்குக் கோடி நன்றிகள்! ஜஸாக்கல்லாஹ் கைரன்!KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-84200876345012380852013-01-29T21:28:57.356+05:302013-01-29T21:28:57.356+05:30விரல் பிடித்து அழைத்துச் செல்கின்றது சிறுபிராயத்து...விரல் பிடித்து அழைத்துச் செல்கின்றது சிறுபிராயத்துப் பொற்காலம் நோக்கி. மித மழை பெய்ததுபோல, மெந்தென்றல் வீசியதுபோல, கடுங்குளிரில் மூட்டப்பட்ட தீமூட்டத்தின் கதகதப்புபோல, அம்மா சொல்லும் கதைபோல அழகாய்ச் சொல்லி முடித்த நெய்னாவுக்கு ஒரு சபாஷும் ஒரு நன்றியும்.sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-72644079157878740862013-01-29T21:18:36.872+05:302013-01-29T21:18:36.872+05:30//நாங்கள் எடுத்த புகைப்படங்கள் கருப்பு வெள்ளையாக இ...//நாங்கள் எடுத்த புகைப்படங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணர்ந்தோம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருந்தும் அதில் உள்ளவர்களின் எண்ணங்கள் கருப்பாகவே கண்களுக்கு தெரிகின்றன.//

நிமிர்ந்து உட்கார வைக்கும் வரிகள்.

//நானெல்லாம் சின்ன புள்ளையா இருக்கும் பொழுது அந்த நேரத்து தெரு பெரிய பசங்க ஊர்லெ ஜெக்கரியாவிலோ Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-12480486056419560652013-01-29T19:53:36.222+05:302013-01-29T19:53:36.222+05:30இன்றய நடப்புகள் அனைத்தையும் வெருப்பது
தாழ்வு மனப்ப...இன்றய நடப்புகள் அனைத்தையும் வெருப்பது
தாழ்வு மனப்பான்மையாகிறது
நிகழ்காலம் சூன்யமாகிவிடும்
மிகவும் ஆபத்தான விஷயம்

நமக்கு அன்றைய காலம் இனிமை எனில்
நாம் அப்பொழுது இளைய வயதுடையவர்
அன்றய 40 வயது தாழ்வு மனப்பான்மை கொண்டவர்
இப்படித்தான் அன்றய நிலவரங்களை பினாத்திக் கொண்டிருப்பார்

சந்தோசமாக வாழ்வோம் வாழ்வோம்
கிடைத்ததை நலவெண்போம்
நாலைய மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்)https://www.blogger.com/profile/00900288710266585423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-44716860698118352712013-01-29T18:39:43.633+05:302013-01-29T18:39:43.633+05:30விரல் பிடித்து அழைத்துச் செல்கின்றது சிறுபிராயத்து...விரல் பிடித்து அழைத்துச் செல்கின்றது சிறுபிராயத்துப் பொற்காலம் நோக்கி. மித மழை பெய்ததுபோல, மெந்தென்றல் வீசியதுபோல, கடுங்குளிரில் மூட்டப்பட்ட தீமூட்டத்தின் கதகதப்புபோல, அம்மா சொல்லும் கதைபோல அழகாய்ச் சொல்லி முடித்த நெய்னாவுக்கு ஒரு சபாஷும் ஒரு நன்றியும்.sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-18035591376867759712013-01-29T16:30:36.818+05:302013-01-29T16:30:36.818+05:30உங்களின் ஒவ்வொரு வரிக்கும் விமர்சனம் எழுத வேண்டும்...உங்களின் ஒவ்வொரு வரிக்கும் விமர்சனம் எழுத வேண்டும்...அத்தனையும் ஏக்கத்தை வர வைத்த வரிகள். ZAKIR HUSSAINhttps://www.blogger.com/profile/13735826881508165148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-61685797917294889152013-01-29T16:20:10.933+05:302013-01-29T16:20:10.933+05:30அன்று சினிமா என்றாலே என்னவென்று தெரியாமல் அல்லாஹ்,...அன்று சினிமா என்றாலே என்னவென்று தெரியாமல் அல்லாஹ், ரசூல் என்று மட்டும் இருந்த, சினிமாப்பாடல்கள், இசையை காது கொடுத்து கேட்காத 'ஆலிம்சாமார்வொளை' கூட இன்று இஸ்லாத்திற்கு எதிரான துவேசக்கருத்துக்களை வேண்டுமென்றே படத்தில் புகுத்தி அவர்களையும் வேண்டாவெறுப்பாய் படம் பார்க்க வைத்து எதிர்ப்புக்குரல் களத்தில் இறக்கியது இன்றைய கலைக்கூத்தாடிகளின் ஒரு கேவலமான சாதனையே.

நானெல்லாம் சின்ன மு.செ.மு. நெய்னா முஹம்மதுhttps://www.blogger.com/profile/10852958208048852296noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-25544700447562088162013-01-29T14:29:02.455+05:302013-01-29T14:29:02.455+05:30Assalamu Alaikkum
It was time of simple(not compl...Assalamu Alaikkum

It was time of simple(not complicated) living with

* Open and innocent hearts - strong bond in relationships and ensured harmony.

** Inherent physical works in day to day activities - no major disease.

*** No intrusion of complexities of technologies - had enough time to spend.

Those key elements are all missing, which areAnonymoushttps://www.blogger.com/profile/07274973729515891024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-2666583981205113082013-01-29T14:08:47.323+05:302013-01-29T14:08:47.323+05:30பழசு -
பணமில்லாமல்
கிடைத்த சொகுசு - அதை
நினைக்கும...பழசு -
பணமில்லாமல்
கிடைத்த சொகுசு - அதை
நினைக்கும் போது,
நிறைந்த மனசு.Anonymoushttps://www.blogger.com/profile/08716956832981239644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-10595029609404833212013-01-29T14:08:19.170+05:302013-01-29T14:08:19.170+05:30அந்த நாட்களின் அருமை அனுபவித்தவர்களுக்கு மட்டும்தா...அந்த நாட்களின் அருமை அனுபவித்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும்....நல்ல பழைய நினைவுகளை கிளரும் கட்டுரை..நம் அதிரைக் களஞ்சியம் சகோ.நெய்னா முகமது அவர்களிடமிருந்து ..வாழ்த்துக்கள்Yasirhttps://www.blogger.com/profile/06234934975314566443noreply@blogger.com