tag:blogger.com,1999:blog-4501733353019989910.post8496670896531332854..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: பேசும் படம் ஊமையானதோ! தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-71669398737630673852015-04-02T10:38:51.796+05:302015-04-02T10:38:51.796+05:30தம்பி அபு இப்ராஹீம் மற்றும் அவர்களின் குடும்பத்தின...தம்பி அபு இப்ராஹீம் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்களது வருத்தங்களைத் தெரிவிக்கிறேன்.

தம்பி அபூபக்கர் அவர்கள் அலைபேசியில் செய்தியைச் சொன்னதும் அதிர்ந்து போனேன். எனது உணர்வுகளைக் கட்டுப் படுத்த இயலவில்லை. வகுப்பு வேறு.

அன்று மாலை மக்ரிபுக்குப் பிறகு எனது மரியாதைக்கும் அன்புக்கும் உரிய வாவன்னா சார் அவர்கள் ஊமையாகி கிடத்தபட்டிருந்த காட்சியைக் கண்டபோது கண்கள்Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-81831381401160714832015-04-01T08:21:49.465+05:302015-04-01T08:21:49.465+05:30வாவன்னா சாரின் மரணம் மனதளவில் ஒரு கணத்தை தந்தது. அ...வாவன்னா சாரின் மரணம் மனதளவில் ஒரு கணத்தை தந்தது. அவருடைய மாணவர்களில் நானும் ஒருவன்.
துக்கமும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. அவரது குடும்பத்தினர் அனைவரும் பொறுமை காக்கவும்.
வாவண்ணா சார் அவர்களின் ஆகிரத்து வாழ்விற்காக துஆச் செய்வோமாக. அல்லாஹும்மக்ஃபிர்லஹு வர்ஹம்ஹு வனவ்விரு கப்ரஹு வஎஸ்ஸிரு ஹிஸாபஹு வஎம்மின் கிதாபஹு.Iqbal M. Salihhttps://www.blogger.com/profile/15553677264922227844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-13208455971958817362015-03-31T22:09:26.419+05:302015-03-31T22:09:26.419+05:30இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இவர்களின் மற...இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இவர்களின் மறுமை வாழ்வு வெல்லட்டும். ஆமீன்.

வாவன்னா சார் என்றாலே தத்ரூப ஓவியங்களே கண்முன் நிழலாடும்.
ஒரு மாணவன் தவறு செய்தால் எந்த ஒரு வார்த்தையும் பேசாமல் பார்வையிலே ஒரு கனிவான சொல் உதிர்த்து நீ செய்வது தவறு என்று புரிய வைத்து பாடத்தை தொடர்வார்கள்.

இப்பேர்ப்பட்ட ஆசிரியர்கள் மிக மிக சொற்பமே.

அபு ஆசிப்Anonymoushttps://www.blogger.com/profile/12084218056748395438noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-79990435847283821482015-03-31T20:00:26.470+05:302015-03-31T20:00:26.470+05:30வாவன்னா சாரின் மரணம் மனதளவில் ஒரு கணத்தை தந்தது. அ...வாவன்னா சாரின் மரணம் மனதளவில் ஒரு கணத்தை தந்தது. அவருடைய மாணவர்களில் நானும் ஒருவன்.

அதிரை நிருபருக்காக அவரை பேட்டி எடுத்து பதிந்தேன். பிறகு அவரிடம் பேசும்போது அதே சுறுசுறுப்புடன் எப்போதும் பேசினார்.

துக்கமும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. அவரது குடும்பத்தினர் அனைவரும் பொறுமை காக்கவும். இறைவனிடம் அவரது மறுமை வாழ்வின் நன்மைக்கு துஆ செய்யவும். ZAKIR HUSSAINhttps://www.blogger.com/profile/13735826881508165148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-54746847815904403482015-03-31T19:01:52.381+05:302015-03-31T19:01:52.381+05:30இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாருக்கு ...இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்துஸ் என்னும் சுவர்கத்தை நசீபாக்குவானாக. மேலும் அன்னாரை இழந்து வாழும் குடும்பாத்தார்களுக்கு அல்லாஹ் பொறுமையும் கொடுப்பானாகShameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-83939509979909079822015-03-31T18:23:04.859+05:302015-03-31T18:23:04.859+05:30வாவண்ணா சார் அவர்களின் ஆகிரத்து வாழ்விற்காக துஆச் ...வாவண்ணா சார் அவர்களின் ஆகிரத்து வாழ்விற்காக துஆச் செய்வோமாக.

அவர்கள்தம் அன்பு மருமகன் அபுஇபுறாகீம் அவர்கள் இன்றையப் பதிவிற்கு எதேச்சையாக இட்டத் தலைப்பு:

""பேசும் படம் ஊமையானதோ"

ஆம்... இன்றுதான் ஊமையானது.sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-87926518238042533442015-03-31T16:22:16.261+05:302015-03-31T16:22:16.261+05:30This comment has been removed by the author.மு.செ.மு. நெய்னா முஹம்மதுhttps://www.blogger.com/profile/10852958208048852296noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-42795570688606253632015-03-31T16:22:12.178+05:302015-03-31T16:22:12.178+05:30அன்பிற்கினிய வாவண்ணா சார் அவர்களின் மரணச்செய்தி கே...அன்பிற்கினிய வாவண்ணா சார் அவர்களின் மரணச்செய்தி கேட்டு ஐம்புலன்களும் ஊமையாகி வருத்தத்தில் தவிக்கிறது. அல்லாஹ் அவர்களின் உலக வாழ்வின் எல்லாப்பாவங்களையும் மன்னித்து ஆஹிரத்தில் உயர் பதவியை தந்தருளவும், அவர்களின் இந்த திடீர் பிரிவால் வாடும் அவர்களின் பிள்ளைகள், குடும்பத்தினர்களுக்கும் வலையுலக நண்பர்களுக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையை தந்தருள்வானாகவும்....ஆமீன்.

வாவண்ணா சாரின் நச்சென்ற ஒரு மு.செ.மு. நெய்னா முஹம்மதுhttps://www.blogger.com/profile/10852958208048852296noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-53298297415887357622015-03-31T11:51:20.560+05:302015-03-31T11:51:20.560+05:30இறைவன் இயற்றிய
இயற்கை எழிலை
அப்படி அப்படியே
ஆவணப் ...இறைவன் இயற்றிய
இயற்கை எழிலை
அப்படி அப்படியே
ஆவணப் படுத்துவோம்...
ஆணவ மாநுடம்
சுயநலக் கோடரி
வீசும் முன்னமே!
sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-49544944750174612012015-03-31T10:41:29.977+05:302015-03-31T10:41:29.977+05:30ஆம். பேசும்படம் பதிவுகள் எனக்கும் விருப்பமானவையே, ...ஆம். பேசும்படம் பதிவுகள் எனக்கும் விருப்பமானவையே, அதிலும் அந்த அடிக்குறிப்புகள் அணி செய்பவை!

ஹமீதுவின் காமிரா கண்கள் வாழ்க!sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.com