tag:blogger.com,1999:blog-4501733353019989910.post8543891214852952972..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: சுருக்க நடவுல... ! - வாக்கி டாக்கி ! தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-14250285268358733412012-04-06T00:15:44.640+05:302012-04-06T00:15:44.640+05:30அதெல்லாம் சரி...
லேட்டஸ்ட டாக்கி என்ன தெரியுமா ?
...அதெல்லாம் சரி...

லேட்டஸ்ட டாக்கி என்ன தெரியுமா ?

"இவய்ங்க முன்னாடி வந்தும் எழுதுறாய்ங்க பின்னாடி வந்தும் எழுதுறாய்ங்கன்னு"தானாம்...

உங்களுக்கு பின்னாடி வந்தவரின் காதில் விழுந்த செய்தி இது !

என்ன அடுத்த பதிவா அது !?m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-60702980912345457432012-04-05T22:02:46.187+05:302012-04-05T22:02:46.187+05:30Shahul Said
//ஆமா எங்கே மாமா இன்னும் கனரக வாகனங்...Shahul Said

//ஆமா எங்கே மாமா இன்னும் கனரக வாகனங்களை காணோம்//

வந்துட்டாங்கய்யா! வந்துட்டாங்கய்யா!Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-74545857191886283852012-04-05T21:59:00.369+05:302012-04-05T21:59:00.369+05:30sabeer.abushahruk சொன்னது…
//ஹமீது,
இப்பிடி பொண...sabeer.abushahruk சொன்னது…

//ஹமீது,
இப்பிடி பொண்டுவ பின்னாடிச் சுத்தறது வூட்டுக்குத் தெரியாதோ? மறச்ச்ச்ச்சிடுவீங்களே//

சுத்துறதே இல்லத்தரசியை தானேShameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-74712483588483199932012-04-05T21:09:09.033+05:302012-04-05T21:09:09.033+05:30"இந்தாவுல, இந்த ஹமீது காக்காவும் நெய்னா நாநாவ..."இந்தாவுல, இந்த ஹமீது காக்காவும் நெய்னா நாநாவும் சொல்றமாதிரி மத்தவங்களும் தமிழ்ல சொன்னா எவ்ளோவ் நல்லா ஈக்கிம்?!"

மெத்தப்படிச்சவங்க மாதிரில எழுதிப்புடுதுவோ?! ஒன்னும் வெளங்காம இவன் வாப்பாவுக்கு ஃபோன் போட்டு கேட்கலேன்னா புரிய மாட்டெங்குதுல்ல.

ராக்கெட் மேட்டர்கூட நம்மூர் பாஷைலதான் நல்லா வெளங்குதுsabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-2792884282603081442012-04-05T21:02:57.852+05:302012-04-05T21:02:57.852+05:30ஹமீது,
இப்பிடி பொண்டுவ பின்னாடிச் சுத்தறது வூட்டுக...ஹமீது,
இப்பிடி பொண்டுவ பின்னாடிச் சுத்தறது வூட்டுக்குத் தெரியாதோ? மறச்ச்ச்ச்சிடுவீங்களே.

வரிக்குவரி சிரிப்பு வரவழைக்கிறது. அதிலும் நீங்க சொல்றமாதிரியே கற்பனைபண்ணி பார்த்தேனா செம சிரிப்பு.

உங்களுக்குத் தெரியும்தானே நானெல்லாம் வச்சிப்பார்க்காம வாய்விட்டு சிரிப்பவன். இப்பிடித்தான் ஒரு பட்டான் ஜோக்குக்கு மெஷின்ஸ் நடுவில சிரிக்கப்போய், பாஸ் இன்டெர்காம்ல "சபீர், யாரோ sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-34015900040122542582012-04-05T19:35:29.648+05:302012-04-05T19:35:29.648+05:30//// என்னவுளே சொல்றே நீ சொல்றது எல்லாம் ஒரு கொதரத்...//// என்னவுளே சொல்றே நீ சொல்றது எல்லாம் ஒரு கொதரத்தாவும் புதுனமான செய்தியாவுல ஈக்கிது அதுவும் நம்ம ஊரா எந்த தெருவு”

“அடிபோடி இவ ஒருத்தி, வெவரம் இல்லாதவ நம்ம ஊருன்னா நம்ம நாட்டு பொம்புளைன்னு சொல்ல வந்தேன்”

நம்ம சேர்மனுக்கும் அலச்சல் இல்லாம போயிடுச்சுவுல

அடியே இப்புடி காட்டி குடுக்குறதாளதான் அத கோளு கோளுன்னு சொல்றாஹளோ !! இனி கொல்லைக்கு போனாலும் மொட்ட மாடிக்கு அலாவுதீன்.S.https://www.blogger.com/profile/16379263389889198870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-67337454760307995652012-04-05T19:10:41.944+05:302012-04-05T19:10:41.944+05:30Shameed சொன்னது…
crown சொன்னது…
அஸ்ஸலாமு ...Shameed சொன்னது…

crown சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும்.
" நெத்தி அடி"

வலைக்கும் முஸ்ஸலாம்
கவிதைக்கு கவிதை போடும் கவிக்காரர் ?????????
நீண்ட நாட்களுக்கு பின் பின்னுட்டம் போட்டாதில் மகிழ்ச்சி நலமா வீட்டில் அனைவரும்.

அஸ்ஸலாமு அலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்! crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-54944773154071449762012-04-05T16:43:46.757+05:302012-04-05T16:43:46.757+05:30Dear Savanna
Assalamu Alaikku!!!
Absoultely fant...Dear Savanna
Assalamu Alaikku!!!
Absoultely fantastic. You have explained the difficult scientific concept in a lucid way in the typical Adirai style. Further your pun of words too is also great.
Keep it.
I am in the school now. SO I cannot write in Tamil. Anyway I will do it when I go home.
Riaz is in Singapore now. U know>
Wassalam
N.A.Shahul HameedN.A.Shahul Hameedhttps://www.blogger.com/profile/07915958533486228076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-13862376510061996292012-04-05T16:39:04.466+05:302012-04-05T16:39:04.466+05:30என்ன காக்கா சொல்லவே இல்லை.....அறிவியலை நம்மூரின் த...என்ன காக்கா சொல்லவே இல்லை.....அறிவியலை நம்மூரின் தாய்மொழியில் கலந்து....அப்படியே உரிச்சுவச்சாப்ல நம்மூர் பாஷையை உங்கள் ஸ்டையிலில் கொடுத்தது செம ரசனை

..அடியே இப்புடி காட்டி குடுக்குறதாளதான் அத கோளு கோளுன்னு சொல்றாஹளோ.// நக்கலின் உச்சக்கட்டம்Yasirhttps://www.blogger.com/profile/06234934975314566443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-67526422314604988432012-04-05T15:14:54.598+05:302012-04-05T15:14:54.598+05:30Ebrahim Ansari சொன்னது…
//மண் வாசனையை அவ்வப்போது...Ebrahim Ansari சொன்னது…

//மண் வாசனையை அவ்வப்போது இலவசமாக ரீசார்ஜ் செய்து விடும் மருமகன் ஷாகுல் ஹமீதுக்கு ஒரு முதுகில் தட்டிக்கொடுத்துப் பாராட்டுக்கள்//

ஒவ் ஒரு விசைக்கும் எதிர் விசை உண்டு (நியூட்டன் விதி ) நீங்கள் முதுகில் பின்னாடி தட்டுவது இன்னும் முன்னாடி போ என்று சொல்லாமல் சொல்கின்றது மாமா.

ஆமா எங்கே மாமா இன்னும் கனரக வாகனங்களை காணோம்Shameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-21777706462933098872012-04-05T14:01:44.181+05:302012-04-05T14:01:44.181+05:30அபுல் கலாம் (த/ பெ. ஷைக் அப்துல் காதிர் )) சொன்னது...அபுல் கலாம் (த/ பெ. ஷைக் அப்துல் காதிர் )) சொன்னது…
//வட்டாரச் சொல்லில் வழங்கும் அறிவியல்
தட்டாமற் தட்டும் துணிவு //

அப்துல்மாலிக் சொன்னது…
//அருமை ஹமீது காக்கா.. (இதை டைப்ப எவ்வளவு மெனக்கெட்டீங்களோ?) //

இதை டைப் செய்தது "காய்ச்சி ஊத்திய கடப்பாசியில் நடந்தது போல் இருந்தது" .
தம்பி அப்துல் மாலிக் முதலில் உங்கள் ப்ரோபைல் போட்டோவை (கருப்பு வெள்ளை)Shameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-75211849105041023092012-04-05T13:41:27.488+05:302012-04-05T13:41:27.488+05:30crown சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும்.
" நெத்தி ...crown சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும்.
" நெத்தி அடி"

வலைக்கும் முஸ்ஸலாம்
கவிதைக்கு கவிதை போடும் கவிக்காரர் நீண்ட நாட்களுக்கு பின் பின்னுட்டம் போட்டாதில் மகிழ்ச்சி நலமா வீட்டில் அனைவரும்Shameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-57435368218478044082012-04-05T11:45:11.340+05:302012-04-05T11:45:11.340+05:30ரொம்பா நாள் கழிச்சி ஊருக்குள்ளார போன உணர்வு, இப்போ...ரொம்பா நாள் கழிச்சி ஊருக்குள்ளார போன உணர்வு, இப்போவெல்லாம் சாட்டிலைட் டீவி ஊட்டுக்குள்ளார வந்து குந்திக்கிட்டு உக்காந்திருக்கு, சீரியலையும் தாண்டி வெளி ஒலகமும் தெரிந்திருக்கு நம்மூர் பொம்பளைங்களுக்கு, பெரிய விசயம், இதுவே ஒரு சிறு முன்னேற்றம்

அருமை ஹமீது காக்கா.. (இதை டைப்ப எவ்வளவு மெனக்கெட்டீங்களோ?)அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-63812572188380259882012-04-05T11:35:14.861+05:302012-04-05T11:35:14.861+05:30அப்பம் = ஒன்வே ரிட்டர்ன்.....என்ன ஒரு "[B]பாய...அப்பம் = ஒன்வே ரிட்டர்ன்.....என்ன ஒரு "[B]பாய்" காம்பினேசன்.???!!!ZAKIR HUSSAINhttps://www.blogger.com/profile/13735826881508165148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-77155995086821669292012-04-05T10:43:04.001+05:302012-04-05T10:43:04.001+05:30//அமெரிக்காவுலே உட்ட ரக்கெட்டையோ திரும்ப திரும்...//அமெரிக்காவுலே உட்ட ரக்கெட்டையோ திரும்ப திரும்ப உட்டுர்றாஹ. நம்ம ஊருல செய்ற பாலித்தின் பைய ஒருக்கா பயன்படுத்துனா மருவா பயன்படுத்த முடியாம செஞ்சி ஊரு முழுக்க எங்கே பாத்தாலும் குப்பையும் கூளமுமா பிளாஸ்டிக் பையா தான் கெடக்குது அவுக வானத்தைய குப்பை கூலம் பன்னக்குடதுன்னு பாக்குரக நாம இருக்குற பூமிய போட்டு எல்லா அடந்தரசியும் பண்ணி வச்சிக்கிறோம் எப்போதான் நாம திருந்த போறோமோ தெரியலவுள?”//இப்னு அப்துல் ரஜாக்https://www.blogger.com/profile/00051013003079762374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-48004367014817189082012-04-05T09:42:17.143+05:302012-04-05T09:42:17.143+05:30ஊருக்குப்போய் ஒட்டுக்கேட்டது மாதிரி இருக்கிறது.
...ஊருக்குப்போய் ஒட்டுக்கேட்டது மாதிரி இருக்கிறது.

மண் வாசனையை அவ்வப்போது இலவசமாக ரீசார்ஜ் செய்து விடும் மருமகன் ஷாகுல் ஹமீதுக்கு ஒரு முதுகில் தட்டிக்கொடுத்துப் பாராட்டுக்கள்.Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-71587752502056515142012-04-05T03:34:19.310+05:302012-04-05T03:34:19.310+05:30பொம்பள பேச்செ அப்படியே கொட்டி புட்டியோ!
// நம்மல ...பொம்பள பேச்செ அப்படியே கொட்டி புட்டியோ!

// நம்மல ஃபோட்டோ எடுத்துடப் போவுது”//

இந்த கையிலே இருக்கிற மூன்றாம் கண்ணா?எடுக்கலையா?M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)https://www.blogger.com/profile/05384733662197435137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-10647507990370691092012-04-05T02:09:37.752+05:302012-04-05T02:09:37.752+05:30ஊர் பாஷையில் உலகத்தை சுற்றிக் காட்டுகிறார் தம்பி ஹ...ஊர் பாஷையில் உலகத்தை சுற்றிக் காட்டுகிறார் தம்பி ஹமீத்.

//அதுபோய் பாத்துட்டுதான் ஆச்சிக்கு ஃபோன் போட்டு எங்கடி ஊரு ஒலஹத்துல மனை இருக்குன்னு சொல்லுதுவுல//

இங்குமா ரியல் எஸ்டேட் பிசினஸ். உலகமெங்கும் ரியல் எஸ்டேட் ல வீழ்ச்சி இருந்தும் அதிரையில் இல்லையே! மாறாக, தாருமாருமான ஏற்றம். உழைப்பெல்லாம் ஊனமாகி விடுகின்றன. காரணம் பெண்கள் வியாபாரிகள் பெருகிவிட்டனர். அதனால்தான் என்னவோ தம்பிNoor Mohamedhttps://www.blogger.com/profile/16739958105103515812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-60151707653540035802012-04-05T01:19:24.842+05:302012-04-05T01:19:24.842+05:30“அல்லாவே அப்படின்னா நம்மவூரு புள்ளையலுவோ எல்லாம் அ...“அல்லாவே அப்படின்னா நம்மவூரு புள்ளையலுவோ எல்லாம் அப்பம் மாதிரி திரும்பி வந்திடுவாஹலோ!

அஸ்ஸலாமு அலைக்கும். ஹாஹாஹா "ஒன் வே"க்கு நல்ல நக்கல்.crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-80306329635189564452012-04-05T01:17:00.953+05:302012-04-05T01:17:00.953+05:30“அமெரிக்காவுலே உட்ட ரக்கெட்டையோ திரும்ப திரும்ப...“அமெரிக்காவுலே உட்ட ரக்கெட்டையோ திரும்ப திரும்ப உட்டுர்றாஹ. நம்ம ஊருல செய்ற பாலித்தின் பைய ஒருக்கா பயன்படுத்துனா மருவா பயன்படுத்த முடியாம செஞ்சி ஊரு முழுக்க எங்கே பாத்தாலும் குப்பையும் கூளமுமா பிளாஸ்டிக் பையா தான் கெடக்குது அவுக வானத்தைய குப்பை கூலம் பன்னக்குடதுன்னு பாக்குரக நாம இருக்குற பூமிய போட்டு எல்லா அடந்தரசியும் பண்ணி வச்சிக்கிறோம் எப்போதான் நாம திருந்த போறோமோ தெரியலவுள?”<brcrownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-51594107376371385282012-04-05T01:13:47.363+05:302012-04-05T01:13:47.363+05:30“அடியே இப்புடி காட்டி குடுக்குறதாளதான் அத கோளு க...“அடியே இப்புடி காட்டி குடுக்குறதாளதான் அத கோளு கோளுன்னு சொல்றாஹளோ !!-

அஸ்ஸலாமு அலைக்கும். ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹாcrownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-80231573910350739432012-04-05T01:08:27.401+05:302012-04-05T01:08:27.401+05:30வட்டாரச் சொல்லில் வழங்கும் அறிவியல்
தட்டாமற் தட்டு...வட்டாரச் சொல்லில் வழங்கும் அறிவியல்
தட்டாமற் தட்டும் துணிவுKALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-47747448676144670792012-04-05T00:45:21.627+05:302012-04-05T00:45:21.627+05:30\\என்ன புள்ள ஒனக்கு எல்லா சேதியையும் எம்பிக்கிகனு...\\என்ன புள்ள ஒனக்கு எல்லா சேதியையும் எம்பிக்கிகனுமாவுளோ இக்கிது. நீ கொல்லைளே இருந்து மீன் ஆஞ்சா அது கொடுவா மீனா, கெலகன் மீனா, பண்ணா மீனான்னு சரியா பாத்துரலாம் ! அதுல அந்த அளவுக்கு கேமராவ வச்சிகிரஹ இங்கே மூணாவது கண்ணு நாலாவது கண்ணுன்னு எல்லாம் வச்சி போட்டோ எடுக்குரோஹலே அந்த கேமராவெல்லாம் டுபுக்குத்தான் புள்ள \\

செம காமெடி :):):)Anonymoushttps://www.blogger.com/profile/03245659931407776456noreply@blogger.com