tag:blogger.com,1999:blog-4501733353019989910.post8875677916525890454..comments2023-09-13T16:49:28.195+05:30Comments on அதிரைநிருபர்: நபிமணியும் நகைச்சுவையும்...! தாஜுதீன் (THAJUDEEN )http://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4501733353019989910.post-51228290666560319322013-01-26T06:50:47.426+05:302013-01-26T06:50:47.426+05:30அன்பிற்குரிய சகோதரி மற்றும் சகோதரர்களுக்கு,
அஸ்ஸல...அன்பிற்குரிய சகோதரி மற்றும் சகோதரர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

தங்கள் அனைவரின் அன்பான கருத்துக்களுக்காக

என் நன்றியும் வாழ்த்துக்களும்!Iqbal M. Salihhttps://www.blogger.com/profile/15553677264922227844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-36629764106862876722013-01-25T03:36:50.014+05:302013-01-25T03:36:50.014+05:30
இதுவரை தெரியாத நல்ல பல வரலாற்று தொடர், தொடரட்டும்...
இதுவரை தெரியாத நல்ல பல வரலாற்று தொடர், தொடரட்டும். வாழ்த்துக்கள்

இப்னு அப்துல் ரஜாக்https://www.blogger.com/profile/00051013003079762374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-72898988280345778532013-01-24T23:04:50.876+05:302013-01-24T23:04:50.876+05:30இயல் இசை நாடகமெனும் முத்தமிழின் சுவையையும் விஞ்சி ...இயல் இசை நாடகமெனும் முத்தமிழின் சுவையையும் விஞ்சி நிற்கின்றது இத்தொடரில் நீ கையாளும் இஸ்லாமியத்தமிழ்.

இந்தப் புதுதமிழ் மார்க்கத்தைப் புரிய வைப்பதில் எளிமையாகவும் நோக்கத்தை நிறைவேற்றுவதில் வலிமையாகவும் திகழ்கிறது.

எழுத்துகளை இயந்திரங்களாக்கி நீ செதுக்கும் இந்தத் தொடர் மனநிறைவைத் தருவதுபோல் நீயும் மகத்தான வாழ்வு வாழ என் துஆ, நண்பா.
sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-66582960458225172272013-01-24T16:44:39.589+05:302013-01-24T16:44:39.589+05:30அன்புத் தம்பி! அஸ்ஸலாமு அலைக்கும் .
தொடர் விருந்...அன்புத் தம்பி! அஸ்ஸலாமு அலைக்கும் .

தொடர் விருந்து. திகட்டாத இன்சுவை விருந்து இந்த எழுத்து விருந்து .

அறிய வேண்டிய அரிய செய்திகள் அழகுத்தமிழில். அன்புடன் வாழ்த்துகிறேன். Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-40153324388168060112013-01-24T16:30:47.957+05:302013-01-24T16:30:47.957+05:30தொடரை எழுதிவரும் உங்களுக்கே இந்த அத்தியாயத்தின் தல...தொடரை எழுதிவரும் உங்களுக்கே இந்த அத்தியாயத்தின் தலைப்பை கீழே பதிகிறேன்...

கன்னத்தில் முத்தமிட்டால் !

பிரளயமேற்படுத்தும் சொல் உயிரினும் மேலான பிரியத்துக்குரிய நபியவர்களின் வாழ்வோடு.... !

அருமை காக்கா !m.nainathambi.அபூஇப்ராஹீம்https://www.blogger.com/profile/11828529600728997214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-36179507632182746302013-01-24T16:21:44.670+05:302013-01-24T16:21:44.670+05:30சில வரலாற்றுக்குறிப்புகள் இதுவரை நாம் படிக்காதது. ...சில வரலாற்றுக்குறிப்புகள் இதுவரை நாம் படிக்காதது. உன் முயற்சியில் இங்கு பதியப்படும்போது உன்னை நினைத்து பெருமையடைகிறேன்.

நம் 12 வயதில் ஒரு ஹஜ் பெருநாளின் விடுமுறைக்கு மனோராவுக்கு சைக்கிளில் சென்று திரும்பும்போது உலகில் மக்களால் உருவாக்கப்பட்ட மூடத்தனங்களையும் வழிபாட்டையும் அதன் தாக்கத்தையும் விரிவாக பேசிக்கொண்டே வரும்போது எனக்கு தெரியாது, பிற்காலத்தில் நம் மார்க்கத்தலைவர் , கண்மனி ZAKIR HUSSAINhttps://www.blogger.com/profile/13735826881508165148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-57466721847498650422013-01-24T13:34:19.622+05:302013-01-24T13:34:19.622+05:30புதுமைகள் நிறைந்த அரிய அற்புத தொடராக உள்ளது. ஜஸாக்...புதுமைகள் நிறைந்த அரிய அற்புத தொடராக உள்ளது. ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா.M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)https://www.blogger.com/profile/05384733662197435137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-37806590068357646162013-01-24T12:52:41.501+05:302013-01-24T12:52:41.501+05:30இதுவரை தெரியாத நல்ல பல வரலாற்று தொடர், தொடரட்டும்....இதுவரை தெரியாத நல்ல பல வரலாற்று தொடர், தொடரட்டும். வாழ்த்துக்கள்தமீம்https://www.blogger.com/profile/11650974930526967116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-17490952664369705972013-01-24T12:17:31.689+05:302013-01-24T12:17:31.689+05:30அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
மாஷா அல்லாஹ்! மிக அருமைய...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

மாஷா அல்லாஹ்! மிக அருமையான எழுத்து கோர்வை நெடுன்தொடராக தொடர வாழ்த்துக்கள்

ஜசக்கல்லாஹ் ஹைர்

அதிரை தென்றல் (Irfan Cmp)https://www.blogger.com/profile/09554169691118092564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-40977149185605554652013-01-24T12:03:02.374+05:302013-01-24T12:03:02.374+05:30அன்புச் சகோதரர் இக்பால் பின் முஹம்மத் ஸாலிஹ், அஸ்ஸ...அன்புச் சகோதரர் இக்பால் பின் முஹம்மத் ஸாலிஹ், அஸ்ஸலாமு அலைக்கும்
தங்களை நேற்று நேரில்-ஊரில் கண்டது முதல் எனக்குள் அமைதியும் குடிகொண்டது.
காரணம்: உங்களின் சிரித்த முகம் என்பதை இக்கட்டுரையின் வழியே விடைக் கிடைத்து விட்டது. “இடுக்கண் வருங்கால் நகுக” என்பதை இனிமேல் இன்ஷா அல்லாஹ் என் வாழ்வில் ஒரு படிப்பினையாக அமைத்துப் பயிற்சி பெற வைத்த உங்களின் ஊக்கமூட்டும் இவ்வாக்கம் படைத்தமைக்கு நன்றி= KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4501733353019989910.post-51394698834368789632013-01-24T10:56:35.574+05:302013-01-24T10:56:35.574+05:30அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
மாஷா அல்லாஹ்!
இந்த தொடர...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

மாஷா அல்லாஹ்!

இந்த தொடர் புத்தகமாக வெளியானதும் தமிழ் இலக்கியங்களில் முன்னிலையில் வைக்கப்பட வேண்டிய அற்புதமான தொடர்.

இன்ஷா அல்லாஹ்!Ameena A.https://www.blogger.com/profile/12769181948185218485noreply@blogger.com