Saturday, March 01, 2014

மைல்கல் ! - அல்ஹம்துலில்லாஹ்...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் !

வாழ்வியல் வசந்தத்தில் வசப்படும் அனைத்தையும் அனுபவிக்க தவிக்கும் மனது, சில நேரங்களில் ஏதேனும் சாதிக்க வேண்டும் அல்லது சிந்திக்கத் தூண்ட வேண்டும் அதுவும் இறைப் பொறுத்தத்தை நாடியே என்ற எண்ணவோட்டம் என்றும் எமக்கு இருக்கிறது.

அல்ஹம்துலில்லாஹ், அந்த வரிசையில் அதிரைநிருபர் பதிப்பகம் இம்மையில் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி மறுமைக்கான நற்பலன்களை மட்டுமே நோக்காக கொண்டு செய்த முயற்சிகளில் ஒன்றுதான் நாம் ஏற்கனவே பதிக்கப்பட்டிருந்த காணொளி. (மீள்பதிவாக கீழே பதிக்கப்பட்டிருக்கிறது).

சகோதரர்களின் பிரார்த்தனைகள் அனைத்தும் அல்லாஹ்விடமே சென்றடையட்டும் அவனன்றி அணுவும் அசையாது ஆகையால் அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியே.

இத்தகைய அங்கீகாரம் எமக்கு மேலும் உந்துதலையும் உத்வேகத்தையும் அளிக்க வல்லமை நிறைந்த அல்லாஹ்விடமே இறைஞ்சுகிறோம் இன்ஷா அல்லாஹ் !

அதிரைநிருபர் பதிப்பகம்



பார்க்க : https://www.facebook.com/photo.php?v=403446559792503

சூரத்துல் பஜர்
https://www.facebook.com/thowheedtv2/posts/10200471644583630
சூரத்துல் கியாமா
https://www.facebook.com/thowheedtv2/posts/10200499213512836
சூரத்துல் பகரா 284 முதல் 286 வரை
https://www.facebook.com/thowheedtv2/posts/10200594229968188
சூரத்துல் ஆல இம்ரான் 103 முதல் 108 வரை
https://www.facebook.com/thowheedtv2/posts/261313950688626
ஸூரத்துல் அஃலா (மிக்க மேலானவன்) 
https://www.facebook.com/thowheedtv2/posts/10200550009502704

இன்னும் எமது பதிவு - மீள்பதிவாக இதோ...

படைத்தவனின் வேதம் - அல்குர்ஆனின் சிறப்பு ! - காணொளி
http://adirainirubar.blogspot.ae/2013/07/blog-post_21.html

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

யா அல்லாஹ் ! எங்களுக்கு அருளியிருக்கும் அனைத்து செல்வங்களுக்கும் சகலவசதிகளுக்கும் உனக்கு நன்றிக் கடன் உடையவர்களாக இருக்கிறோம். எங்கள் பார்வையாலும், ஒவ்வொரு செய்கைகளாலும் உன்னுடைய திருப்பொருத்தத்தை அடையக்கூடிய உண்மையான விசுவாசியாக எங்களை நிலைத்திருக்க வைத்திடுவாயக !

அல்லாஹ் அக்பர் !

யா அல்லாஹ் ! உன்னுடைய அருட்கொடையால் உலகில் ஏதோ ஒரு மூலையில் எங்களில் ஒரு சகோதரன் தனக்கு பார்வை திறன் இல்லை என்ற குறை தெரியாமல் அனைத்தும் அல்லாஹ்வின் அருட்கொடையே என்று உன் புகழையே போற்றும் அந்த சிறுவயது சகோதரன் முஆஃத் உடைய அனைத்து பிரார்த்தனைகளையும் ஏற்றுக் கொள்வாயாக !

மாஷா அல்லாஹ் ! அல்குர்ஆனை கண்பார்வை இல்லாத நிலையிலும் மனனம் செய்து திடமான மனதுடன் கொண்ட ஈமானில் அழுத்தமாக உரையாடும் இந்த சகோதரனின் காணொளி நம் அனைவருக்கும் ஒரு படிப்பினையே !

அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் என்ற நோக்கில் இதனை இங்கே பதிக்கப்படுகிறது,


அதிரைநிருபர் பதிப்பகம்

3 comments:

  1. அல்ஹம்துலில்லாஹ்!
    இத்தகு அங்கீகாரம் மூலம் மேலும் நிருபருக்கு உந்துதலையும் உத்வேகத்தையும் அளிக்க வல்லமை நிறைந்த அல்லாஹ் அருள்வானாக!

    ReplyDelete
  2. Masha Allah.
    Good going Adirai Nirubar
    Keep it up!

    ReplyDelete
  3. பெரிய விஷயங்கள்
    குரானும் ஹதீஸும்
    அதை ஒவ்வொன்றாக கொண்டுவரும்
    இத் தளத்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.