தாஜ்மஹால் பேக்கரி (TMB) - புதிய தொழில் முனைவோர்... 4

அதிரைநிருபர் பதிப்பகம் | July 12, 2012 | , , ,



அதிரையில் தொழில் முனைவோரின் வேகமும், அவர்களின் முயற்சியும் அதிகரித்து வருவதை கண்கூடாக நாம் அனைவரும் அவதானித்து வருகிறோம் அவ்வகையில்...

புதியதாக துவங்கியிருக்கிற தாஜ்மஹால் பேக்கரி (tmb)... என்று முனைப்புடன் முயற்சியெடுத்து தன்னார்வத்துடன், வளைகுடாவில் நல்ல வேலையில் இருந்திருந்தாலும் ஊரில் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டுமென்று முழுமூச்சுடன் சுய தொழில் ஒன்றை ஆரம்பித்து சிறப்புடன் நடத்தி வரும் சகோதரருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

அதிரை மற்றும் சுற்று வட்டாரத்திலிருக்கும் அனைவரும் இதனைக் கொண்டு பயனடையலாம்!.

அறிவிப்பு மற்றும் புகைப்படங்கள் உங்களின் பார்வைக்கும் பயனுக்கும் !




தகவல் : அப்துல் மாலிக்

4 Responses So Far:

sabeer.abushahruk said...

தம் ரூட்டில் தம் rout தனித்தன்மையாய் இருந்து, வாடிக்கையாளர்கள் cakeகும் ரேஞ்சில் நல்லா bunனினால் அல்லாஹ் ruskகில் நிறைய ரிஸ்க்கைத் தருவான்.:)

வரவேற்பும் வாழ்த்துகளும்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

"தம் ரூட்"டே நல்லாத்தானே இருக்கே !

வாழ்த்துக்கள் !

ZAKIR HUSSAIN said...

May Allah Bless the prosperity to Tajmahal Bakery

அப்துல்மாலிக் said...

தொழிலில் வல்ல இறைவன் பரகத்தை தருவானாகவும், மேலும் சொந்த தொழில் முனைவோருக்கு இது நல்ல எடுத்துக்காட்டு..

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.