ஹஜ் பெருநாள் 2012 சந்திப்பு - நியூயார்க் [updated] 8

அதிரைநிருபர் பதிப்பகம் | October 26, 2012 | , , , ,


அதிரை சகோதரர்களின் ஹஜ் பெருநாள் சந்திப்பு உலகம் முழுவதும் நிகழ்ந்து வருவதை அதிரை வலைத்தளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருவதை அறிவோம், அவ்வகையில் அமெரிக்கா நியூயார்க்கில் அதிரை சகோதரர்களின் ஹஜ் பெருநாள் 2012 சந்திப்பு புகைப்பட காட்சிகள்.










தகவல் : கிஷார் முஹம்மது 
மற்றும்  N.K.M.அப்துல் வாஹித் அண்ணாவியார்

8 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அன்று அன்பாய் பழகிய அதிரைச் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இப் பெருநாள் வாழ்த்துக்களும் சலாமும்.

ZAKIR HUSSAIN said...

எங்கள் சிராஜ்மாமா, ஜலால் மச்சான், மற்றும் எங்கள் நண்பர்கள் சாகுல் ஹமீது [ இன்னும் மறக்க முடியாத ஸ்போர்ட்ஸ் மேன் ] , நஜ்முதீன் [ ரன்னர் ], தம்பி நல்ல அபூபக்கர், என் வகுப்புத்தோழன் சேக் மதீனா, [ இன்னொருவர் என் வகுப்புத்தோழன் அஸ்ரப் மாதிரி தெரிக்கிறது] எல்லோரையும் பார்க்க வைத்த சகோதரர்கள் கிஷார் முஹம்மது
.K.M.அப்துல் வாஹித் அண்ணாவியார் அனைவருக்கும் நன்றி

Selamat Hari Raya Haji

sabeer.abushahruk said...


மாஷா அல்லாஹ்!

Kul Aam va anthum bi khair!

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பர்கள் அனைவருக்கும் அன்பான பெருநாள் வாழ்த்துக்கள்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். அழகிய சந்திப்பு! மனதுக்குள் தித்திப்பு!

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்.

அப்துல்மாலிக் said...

எந்நாளும் தித்திக்கட்டும் இந்நாள் போலவே, இன்ஷா அல்லாஹ்....

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.