சகோதரர்களின் ஹஜ் பெருநாள் சந்திப்பு உலகம் முழுவதும் நிகழ்ந்து வருவதை அதிரை வலைத்தளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருவதை அறிவோம், அவ்வகையில் சவுதி அரேபியா தமாமில் சகோதரர்களின் ஹஜ் பெருநாள் 2012 சந்திப்பு புகைப்பட காட்சிகள்.
படங்கள் : சித்திரங்களை பேச வைக்கும் மூன்றாம் கண் Sஹமீது
6 Responses So Far:
நம்மவர்களுக்கு இனிய இப்பெருநாளின் அன்பான வாழ்த்துக்களும் சலாமும்.
Eid Mubarak to all
அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பர்கள் அனைவருக்கும் அன்பான பெருநாள் வாழ்த்துக்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பர்கள் அனைவருக்கும் அன்பான பெருநாள் வாழ்த்துக்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
அதிரை வாழ் நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் அன்பான பெருநாள் நல் வாழ்த்துக்கள்.
மாஷா அல்லாஹ்
இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...
பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.