அதிரை சகோதரர்களின் ஹஜ் பெருநாள் சந்திப்பு உலகம் முழுவதும் நிகழ்ந்து வருவதை அதிரை வலைத்தளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருவதை அறிவோம், அவ்வகையில் லண்டன் அதிரை சகோதரர்களின் ஹஜ் பெருநாள் 2012 சந்திப்பு புகைப்பட காட்சிகள்.
தேங்ஸ் கவிக்காக்கா! இங்கே எல்லாருமே நம்மூரு ஆளு தான். 7 டிகிரி செல்சியஸ் மித குளிருடன் குற்றால சாரலுடன் பெருநாள் கடந்தது. வீடு To மஸ்ஜித் 4 நிமிச நடை தூரம். அதனால் மேலுடை மேலும் இடவில்லை. இன்சா அல்லாஹ் உங்க துஆப் படியே நிரந்தர சந்தோசம் அமையட்டும்!
பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.
11 Responses So Far:
நம்மாளத் தவிர வேறு யாரையும் அடையாளம் தெரியலீங்ணா.
எம் ஹெச் ஜே, உங்களுக்கு மட்டும் குளிரலயா?
வாழ்த்துகள் சகோதரர்களே.
உங்கள் முகங்களில் தவழும் சந்தோஷம் நிரந்தரமாக நிலைக்க என் துஆ.
தேங்ஸ் கவிக்காக்கா!
இங்கே எல்லாருமே நம்மூரு ஆளு தான்.
7 டிகிரி செல்சியஸ் மித குளிருடன் குற்றால சாரலுடன் பெருநாள் கடந்தது. வீடு To மஸ்ஜித் 4 நிமிச நடை தூரம். அதனால் மேலுடை மேலும் இடவில்லை.
இன்சா அல்லாஹ் உங்க துஆப் படியே நிரந்தர சந்தோசம் அமையட்டும்!
அஸ்ஸலாமு அலைக்கும்.
அனைவருக்கும் இனிய பெருநாள் துஆக்கள்.
Eid Mubarak to everyone
அஸ்ஸலாமு அலைக்கும்.
அனைவருக்கும் இனிய பெருநாள் துஆக்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்.
எந்நாளும் தித்திக்கட்டும் இந்நாள் போலவே, இன்ஷா அல்லாஹ்....
அனைத்து நாட்டில் அதிரையர்களுக்கு என் இனிய ஹஜ் பெருனால் வால்த்துக்கல்
என் போட்டோக்களை இங்கே பதிவிட்டதுக்கு அதிரை நிருபருக்கு நன்றி, பெருநால் வாழ்த்துக்கள்.
லண்டன் அதிரையர்களை இங்கே காணச்செய்தமைக்கு நன்றி. வாழ்த்துகள் நண்பர்கள். அனவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்
இங்கே வாழ்த்தியமைக்கு வாழ்த்து, நன்றி + சலாம்.
இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...
பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.