அதிரையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை - 27.10.2012 - காணொளி updated 7

அதிரைநிருபர் | October 27, 2012 | , , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அதிரை ஈத் கமிட்டியால் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் மிகச் சிறப்பாக நடத்தி வரும் பெருநாள் திடல் தொழுகையை வழமைபோல் இவ்வருடமும் அறிவித்தபடி இன்று (27-10-2012) காலை ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை மேலத்தெரு சானவயல் திறந்த வெளி திடலில் சிறப்புடன் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

ஹஜ் பெருநாள் பேரூரை: சகோதரர் ஜமீல் முஹம்மது சாலிஹ்

அதன் காணொளி மற்றும் புகைப்பட அணிவகுப்பு உங்கள் பார்வைக்காக...              















அதிரைநிருபர் குழு
நன்றி : AIM-UAE

7 Responses So Far:

Iqbal M. Salih said...


மாஷா அல்லாஹ்!

Kul Aam va anthum bi khair!

sabeer.abushahruk said...


மாஷா அல்லாஹ்!

Kul Aam va anthum bi khair!

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

இத்திடல் தொழுகைக்கு ஒரு மணி நேரம் முன்னே மழை சிருதுறல் போட்டது பின்பு மேகமுட்டதுடன் காணப்பட்டது எனினும் மிக சிறப்பாக நடந்தேறியது...அல்ஹம்துலில்லாஹ்

அப்துல்மாலிக் said...

சூழ்நிலைக்கேற்ற தலைப்பில் ஜும்மா உரை, மாஷா அல்லாஹ்..

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அருமையான உரை !

மாஷா அல்லாஹ்....

Canada. Maan. A. Shaikh said...

அருமையான உரை !

மாஷா அல்லாஹ்....

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.