பேரிடர் மழையில் பேருதவிய இஸ்லாமியப் பெண்கள் ! ஆவணப்பட காணொளி 4

அதிரைநிருபர் பதிப்பகம் | December 20, 2015 | , , ,

பெரும் மழை அதன் பின்னர் இஸ்லாமியரின் கருணை மழை...


சற்று ஓய்ந்திருக்கும் சென்னை மற்றும் கடலூரின்  வெள்ள பாதிப்புகள் மனதில் ஆறுதலை விதைத்துள்ளது.  கடைகோடியில் இருந்த மனிதன் முதல் கோடீஸ்வரன் வரை அனைவரும் தன்னார்வலர்களாக மாறி சென்னையை மீட்டெடுப்பதில் முன்னிலை வகித்தார்கள்! இதோ அவற்றின் சில காட்சிப் பேழையின் தொகுப்பு... காணொளி.


அதிரைநிருபர் பதிப்பகம்

4 Responses So Far:

பானு said...

மாஷா அல்லாஹ்.. அருமையான பணி... உழைத்த அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக.

sabeer.abushahruk said...

மாஷா அல்லாஹ்

ஆவணப்படுத்தப்படவேண்டிய காணொளி.

Muhammad abubacker ( LMS ) said...

மாஷா அல்லாஹ். மனதில் ஓடிக்கொண்டிருக்கவேண்டிய ஆவனப்படம்

Muhammad abubacker ( LMS ) said...
This comment has been removed by the author.

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.