துபாயில் அரிய வாய்ப்பு ! - திருக்குர்ஆனை எளிய முறையில் புரிந்து கொள்ள தமிழ் வகுப்புகள் ! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | June 05, 2013 | , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

இன்ஷா அல்லாஹ் ! துபாய் அல்மனார் செண்டரில் (தமிழ் தாவா பிரிவு) 07-ஜூன்-2013 முதல் வாரம்தோறும் பிரதி வெள்ளிக்கிழமை காலை 06:00 மணிமுதல் 08:00 மணி வரை திருக்குர்ஆனை எளிய வழியில் புரிந்து கொள்ளுங்கள் வாராந்திர தமிழ் வகுப்புகள் நடைபெற இருக்கிறது.

துபாய், சார்ஜா, அஜ்மான் வாழ் தமிழ் சகோதரர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம் !


அதிரைநிருபர் பதிப்பகம்

3 Responses So Far:

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

அல்ஹம்துலில்லாஹ் அனைவரும் கலந்துக்கொண்டு பயன் பெற வாழ்த்துகிறேன்

ஏற்பாடு செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கு ஜசக்கல்லாஹ் ஹைர்

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

சீன தேசம் சென்றாலும் சீர் கல்வி தேடு எனும் நாயகத்தின் கூற்றுக்கு சம்பாதிக்க எங்கு சென்றாலும் மார்க்க கல்வியை சிறப்பாய் கற்றுக்கொள்ள நல்ல வாய்ப்பு

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

துபாய் அல்மனார் செண்டரின் (தமிழ் தாவா பிரிவின் நிய்யத் நிறைவேறட்டும்.

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.