ஆஸ்திரேலியா சிட்னியில் ரமளான் சிறப்பு தமிழ் பயான் 1

அதிரைநிருபர் பதிப்பகம் | July 09, 2013 | , , , , ,

ஆஸ்திரேலியா சிட்னி நகரில் தமிழ்நாடு ஆஸ்திரேலியன் முஸ்லிம் சொஸைட்டி TAMS தன்னார்வ சேவை அமைப்பினர் தொடர்ந்து வாராந்திர குர்ஆன் தஃப்சீர் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இம்மாதம் 6ம் தேதி அன்று புனிதமிக்க ரமளான் பற்றிய சிறப்பு சொற்பொழிவும் கேள்வி பதில் நிகழ்வும் சிறப்புடன் நடத்திருக்கிறது, அதன் காணொளித் தொகுப்பினை இங்கே பதிக்கப்பட்டிருக்கிறது. 





பரிந்துரை : ஹாலித் - சிட்னி

1 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

TAMS சகோதரர்கள் செய்துவரும் நன்மையை ஏவி தீமையை தடுக்கும் செயல்கள் அனைத்தையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக !

அவர்களின் மேலான் எண்ணங்கள் ஈடேற அல்லாஹ் நல்லருள் புரிவானாக !

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.