அதிரை சகோதரர்களின் சமுதாய சேவை அமைப்பான அய்டா சவுதி அரேபியா ஜித்தா நகரில் அதிரை சகோதர்களுக்கான இஃப்தார் நிகழ்வை வரும் 16ம் தேதி, செவ்வாய்கிழமை மாலை நடத்த இருக்கிறது. அனைத்து அதிரை சகோதரர்களும் கலந்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளும் அழைப்பிதழை இங்கே பதிக்கப்பட்டிருக்கிறது.
பரிந்துரை : ஜஃபருல்லாஹ்
2 Responses So Far:
இப்தார் இனிக்க வாழ்த்துக்கள்!
இனிய ரமலான் வாழ்த்துக்கள்.
அஸ்ஸலாமுஅலைக்கும்.
அய்டாவின் இப்தார் அழைப்புக்கு நன்றி! இன்ஷா அல்லாஹ் நிகழ்வு சிறப்புடன் நிறைவு பெற வாழ்த்துக்கள் !
S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்
இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...
பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.