ADT - பரிசளிப்பு நிகழ்வும், குடும்ப பிரச்சினைகளும் உளவியல் தீர்வும் பொதுக்கூட்டம் ! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | May 16, 2014 | , , ,

அதிரை தாருத் தவ்ஹீத் வருடந்தோறும் நடத்தி வரும் கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாமில் இந்த வருடமும் மே 3ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடை பெற்றது. பயிலரங்கில் பங்கேற்ற மாணவ மணிகளுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி சிறப்பிக்கும் நிகழ்வும், குடும்ப பிரச்சினைகளும் அவற்றுக்கு இஸ்லாம் கூறும் உளவியல் தீர்வுகளும் என்ற தலைப்பில் உளவியல் சிறப்புரையும் வரும் 17-மே-2014 சனிக்கிழமை மாலை அஸருக்குப் பிறகு அதிரை தக்வாப் பள்ளி அருகில் நடைபெறவுள்ளது.

அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அதிரை தாருத் தவ்ஹீத் அழைக்கிறது.


இப்படிக்கு,

அதிரை தாருத் தவ்ஹீத்

3 Responses So Far:

adiraimansoor said...

மாஷா அல்லாஹ்

மேலும் மேலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொய்வின்றி தொடர்ந்து நடத்திட அல்லாஹ் உதவி புரிவானாக
இந்த நிகழ்ச்சிகளையும் நல் உள்ளங்களின் முயற்ச்சிகளையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக பொறுந்திக்கொள்வானாக ஆமீன்

adiraimansoor said...

இந்த கோடைகால பயிற்சியில் மணவர்கள் கற்றுக்கொண்டவைகளை தாமும் செயல் படுத்தி மற்றவர்களுக்கும் அதை எடுத்துச்சொல்லி எல்லோரும் பயண் அடைய வல்ல ரஹ்மான் அருள்புரிவானாக

இப்னு அப்துல் ரஜாக் said...

இந்த கோடைகால பயிற்சியில் மணவர்கள் கற்றுக்கொண்டவைகளை தாமும் செயல் படுத்தி மற்றவர்களுக்கும் அதை எடுத்துச்சொல்லி எல்லோரும் பயண் அடைய வல்ல ரஹ்மான் அருள்புரிவானாக

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.