கருத்து முரண்பாடுகள் ! 1

அதிரைநிருபர் பதிப்பகம் | August 05, 2014 | , , , ,

தமிழ் இஸ்லாமிய சமுதாயத்தின் இன்றைய நிலையை எவ்வாறு எடுத்துச் சொல்வது என்று தவிக்கும் சூழலில் இயக்க போதையில் இருக்கும் யாருக்கேனும் தகுதி இருக்கிறதென்றால் அவர்களுக்கும் எந்த அருகதையும் இல்லை. காரணம், அவரவர்கள் தங்களுக்கென்று ஒரு வட்டம் போட்டுக் கொண்டு அதில் கடை விரித்து கருத்து வியாபாரம் செய்து வருவதுதான். ஒன்றுவிட்ட சகோதரர்களை பிரித்தெடுப்பதிலும், ஒன்றாக இருந்த ஊரை துண்டாட (கொடி) துண்டு போட்டதிலும் இயக்கங்களின் பங்கு அளப்பரியது.

இந்த ரமளான் மாதம் துபாய் நகரில் மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளை மர்கஸில் நடந்த தொடர் சொற்பொழிவில் இலங்கையைச் சார்ந்த மெளலவி நாசர் அவர்களின் உரை அதிகமாக சிந்திக்க வைக்கிறது !


அதிரைநிருபர் பதிப்பகம்

1 Responses So Far:

Unknown said...

சார்பில் என்பதற்கு பதிலாக மர்கஸில் என்று திருத்தம் செய்க ஏனெனில் இந்த தொடர் நிகழ்ச்சி வேறு பல ஊர் ஜமாஅத் சகோதரர்களாலும் இணைந்து நடத்தப்பட்டது

அதிரைஅமீன்

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.