ஆசிரியர் தினம் மற்றும் இலக்கிய மன்ற தொடக்க அழைப்பிதழ்...! 2

அதிரைநிருபர் பதிப்பகம் | September 05, 2014 | ,

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரும் 7ம் தேதி மாலை 4 மணிக்கு பள்ளி வளாகத்தில் ஆசிரியர் தினம் மற்றும் இலக்கிய மன்ற தொடக்க விழா சிறப்புடன் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வை கடந்த வருடங்களைப் போன்றே இவ்வருடமும் அதிரைநிருபர் வலைத்தளம் இணைந்து நடத்துவதில் உவகை கொள்கிறது.

அதிரை மற்றும் சுற்று வட்டார ஊர்களில் இருக்கும் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் அதிரை இணையதள, வலைப்பூக்களின் பங்களிப்பாளர்கள், வாசகர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் வேண்டுகிறோம்.

அதிரைநிருபர் பதிப்பகம்
www.adirainirubar.in


2 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

வரவேற்க்கதக்கநல்லமுயற்சியும்எடுத்துக்காட்டும்.அடுத்தஆண்டுமேலும் சிறப்புடன்செய்யஎல்லாம்வல்லஅல்லாஹ்துணைசெய்வானாக.ஆமீன்.

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.