அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால் !
அதிரை தாருத் தவ்ஹீத், அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (கடற்கரைத் தெரு), இஸ்லாமிய பயிற்சி மையம் (பிலால் நகர்), ஏ.எல்.எம்.மெட்ரிகுலேஷன் பள்ளி (சி.எம்.பி.லேன்).
இணைந்து வழங்கும், குர்ஆன்-ஹதீஸ் ஒளியில் !
கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2014
மே மாதம் 3 முதல் 15 வரை (வெள்ளிக் கிழமை தவிர)
பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்பவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளாக...
தொலைவிலிருந்து வரும் மாணவர்களுக்குத் தனியாகவும், மாணவியர் & குடும்பத் தலைவியருக்குத் தனியாகவும் வரப் போக வாகன வசதி (இலவசமாக)!
மின்வெட்டின் பாதிப்பின்றி பயிற்சி முகாம்களில் ஜெனெரேட்டர் வசதி!
அகலத்திரை - ப்ராஜக்டரில் பாடங்கள் !
போட்டிகளில் பங்கு கொண்டு வெல்லும் மாணவ-மாணவியருக்குப் பரிசுகள் !
பதிவுக்கு முந்துங்கள் !
விண்ணப்பப் படிவம் தரவிறக்கம் (PDF-File) செய்து கொள்ள இங்கே சொடுக்கவும் [Download], மேலும் டிஜிடல் விண்ணப்ப படிவத்திலேயே டைப் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.
இன்முகத்துடன் வரவேற்கிறது !
அதிரைதாருத் தவ்ஹீத்


