அல் குர்ஆன் - DOWNLOAD செய்து கொள்ளுங்கள் 1

தாஜுதீன் (THAJUDEEN ) | August 13, 2010 | , , ,


அன்பு சகோதரர்களே,  அல் குர்ஆன் மிக அழகிய தெளிவான எழுத்து தோற்றத்தில் PDF வடிவில் வெளிவந்துள்ளது.                                                               

கிழே  உள்ள சுட்டியிலிருந்து நீங்கள் தரவிரக்கம் செய்து ஓதி பயனடைவீர்கள் என்று நம்புகிறோம்.

குர்ஆன் PDF FORMAT


தயவு செய்து இந்த தரவிரக்க சுட்டியை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

ஈ மடலில் இந்த குர்ஆனை நமது அதிரைநிருபருக்கு அனுப்பிவைத்த அன்பு சகோதரர் மு செ மு நெய்னா முகம்மது அவர்களுக்கு மிக்க நன்றி.

- அதிரைநிருபர் குழு

1 Responses So Far:

Shameed said...

நன்றி மு நெய்னா முகம்மது மற்றும் அதிரை நிருபர்

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.