ஹஜ் கடமை - பகுதி 2 4

அதிரைநிருபர் | October 28, 2011 | , , ,

சென்ற வருட ஹஜ் புகைப்படங்கள் முந்தைய பதிவில் பதியப்பட்டது, இதன் தொடர்ச்சியாக நமக்கு கிடைத்த ஆச்சர்யப்பட வைக்கும் ஹஜ் புகைப்படங்கள் இங்கு உங்கள் அனைவரின் பார்வைக்காக மீள் பதிவு செய்கிறோம்.

1953 வருடம், ஜூலை மாதம் NATIONAL GEOGRAPHIC MAGAZINE என்ற புத்தகத்தில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள். ஸுப்ஹானல்லாஹ் வசதி வாய்ப்புகள் இல்லாத அன்றைய காலத்தில் மக்கள் எவ்வளவு சிரமப்பட்டு தங்களின் இறுதி கடமையை நிறைவேற்றியிருப்பார்கள் என்று நம்மால் இந்த புகைப்படங்களைப் பார்த்து உணரமுடிகிறது.



நன்றி: அப்துல்மாலிக்

-- அதிரைநிருபர் குழு

4 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இறைவன் மனிதனுக்கு காலத்திற்கு ஏற்றவாறு சிந்தனையைத் தூண்டி தன்னிறைவு பெற பல ஏற்பாடுகளைச்செய்து கொண்டே இருக்கிறான் அல்ஹம்துலில்லாஹ்.
மிகவும் மன ஓர்மையைத் தரும் அரிய படங்கள். ஜஸாக்கல்லாஹ்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

யாராவது இது போன்ற அறிய புகைப்படங்களை அன்றைய காலகட்டத்தில் (1950 - 1970) ஹஜ் பயனம் செய்தவர்களுக்கு காண்பித்து அவர்களின் நினைவுகளை இங்கு பகிர்ந்துக்கொள்ளலாமே.

Shameed said...

அறிய புகைப்படங்கள் காண ஆச்சரியமாக உள்ளது

அப்துல்மாலிக் said...

இதையெல்லாம் கண்ட பிறகு அல்லாஹ் நமக்கு எப்படியெல்லாம் ஹஜ் கடமையை சுலபமாக்கி தந்திருக்கான் என்பதை நினைக்கும்போது சந்தோஷமாக உள்ளது, இன்ஷா அல்லாஹ் ஒவ்வொரு மக்களும் இந்த இறுதி கடமையை நிறைவேற்றவும், அந்த புனித இல்லத்தை காணவும் பாக்கியம் செய்யவேண்டும்...

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.