அதிரையில் :: இதமான மழை கனமான இடி ! 1

அதிரைநிருபர் பதிப்பகம் | August 15, 2012 | , , ,

அதிரையில் இன்று (15-08-2012) நள்ளிரவு 12:45am யிலிருந்து இதமான மழையுடன் தொடர் மின்னலும் கனமான இடியும் தொடர்ந்தது...

மின்சாரத்திற்கு சொல்லவே வேண்டாம் ஓடி ஒளிந்து கொள்ள, பாவம் அதுவும் என்னதான் செய்யும் கண்கள் கூசியிருக்கும் இந்த மின்னலுக்கு பக்கத்தில் அதனால் நிற்கவா முடியும் !

இவைகள் அனைத்து படைத்தவனின் புறத்திலிருந்து வரும் நிகழ்வுகளே...

இதில் படிப்பினைகள் ஏராளம் நமக்கு உண்டு !

கையடக்க கேமரா கைவசம் இருந்ததால், அந்த மின்னலை பிடித்து அதிரைக்கு மின்சாரம் கொடுக்க முயற்சித்தோம் முடியவில்லை ! மின்னலின் ஒளியை உங்களால் பிடிக்க முடிகிறதா என்று பாருங்களேன் இந்த காணொளிச் சர சர சர சத்தத்தில்.

மின்னல் வேகத்தில் காணொளியும் இணையத்தின் உதவியால் !



அதிரைநிருபர் குழு

1 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மின்னல் வேக மழைத் தகவலுக்கு நன்றி.

ஜஸாக்கல்லாஹ் ஹ்ஹைர்.

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.