ரமளான் காணொளி: நபி தோழர் அபூபக்கர் (ரழி) அவர்கள் 1

அதிரைநிருபர் | June 12, 2016 | , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

அல்லாஹ்வின் பேருதவியால் இந்த வருடம் ரமளான் மிகச் சிறப்பாக அனைவருக்கும் அமைந்திருக்கலாம் இன்ஷா அல்லாஹ்...

இன்றைய மார்க்க சொற்பொழிவு:

தலைப்பு: நபிதோழர் அபூபக்கர் (ரழி) அவர்கள்

உரை: மவ்லவி முஹம்மது நாஸர் அவர்கள்


அதிரைநிருபர் குழு

1 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

வரலாற்றை சொல்லும் விதமும் ஒரு கலையே !

நாசல் மவ்லவி அவர்கள்... அதனை மிகச் சிறப்பாக கடந்த ரமளானில் செய்தார்கள் !

மீள்பதிவெனிலும் கேட்டுக் கொண்டே இருக்கத் தூண்டும் சிலிர்க்கும் வரலாற்று குறிப்புகள் மாஷா அல்லாஹ் !

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.