Showing posts with label சேவை. Show all posts
Showing posts with label சேவை. Show all posts

ஐக்கிய அரபு அமீரகவாழ் அதிரைவாசிகளுக்கு ABM இன் அன்பான வேண்டுகோள் ! 2

அதிரைநிருபர் பதிப்பகம் | July 13, 2013 | , , , , , , ,

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்.

அதிரை பைத்துல்மால் கடந்த 20 வருடங்களாக உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு அளப்பரிய சேவைகளைச் செய்து வருவதை அறிவீர்கள். அதிரைவாசிகளிடமிருந்து பெறப்படும் ஜகாத், ஃபித்ரா மற்றும் ஸதகா மூலம் இவற்றை மார்க்கம் வரையுறுத்துள்ளபடி பகிர்ந்தளித்து வருகிறோம். அல்ஹம்துலில்லாஹ்.

இன்ஷா அல்லாஹ் இவ்வருடமும் வெளிநாடுகளிலுள்ள அதிரைவாசிகளின் நன்கொடைகளைத் திரட்டி வழமைபோல் சேவைகள் தொய்வின்றி தொடர தங்கள் பங்களிப்பை மனமுவந்து வழங்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள அதிரைவாசிகளிடமிருந்து ஃபித்ரா தொகையாக தலா 15/- (பதினைந்து திர்ஹம்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஃபித்ரா உதவிகள் ரமலான் மாதத்திற்குள் பகிர்ந்தளிக்கப்பட்டு விடும். பிற உதவிகளுக்கு ஜகாத் மற்றும் ஸதகா மூலம் ஆண்டு முழுமைக்கும் திட்டமிடப்பட்டு அதற்கேற்ப நிதி ஒதுக்கப்படுகிறது. ஆகையால், தங்களின் ஜகாத் தொகையை முழுவதுமோ அல்லது குறிப்பிட்ட பகுதியையோ அதிரை பைத்துல்மாலுக்கு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

துபாய் மற்றும் அபூதாபியில் கீழ்கண்ட பிரதிநிதிகளிடம் அதிரை பைத்துல்மாலுக்கான நிதியுதவிகளைச் செலுத்தலாம்.

துபாய்        :      S.M.A.சாகுல் ஹமீது - 0503792167
                             M.Z.அமீன்            - 0505050922                       
                             N.ஜமாலுதீன்         - 0504737200
                             ஜாஃபர் அலி         - 0504364388

அபூதாபி:          S.அபுல் கலாம்        - 0567822844
                             A.முஹம்மது யூசுப்  - 0558084073

இவண்,

செயலர்
அதிரை பைத்துல்மால்
துபை கிளை

1993-2011 ஆண்டுவரை அதிரை பைத்துல்மால் மூலம் வழங்கப்பட்ட முக்கிய உதவிகள்:



சேவைகள்
ரூபாய்
வட்டியில்லா கடன்
6,599,050
மாதாந்திர உதவித்தொகை
1,744,550
கல்வி உதவிகள்
556,509
திருமண உதவிகள்
512,070
மருத்துவ உதவிகள்
229,291
கத்னா உதவிகள்
143,301
பிற உதவிகள்
140,695
மொத்தம்
9,925,466


2012-2013 ஆம் ஆண்டில் அதிரை பைத்துல்மால் மூலம் வழங்கப்பட்ட முக்கிய உதவிகள்:



சேவைகள்
ரூபாய்
வட்டியில்லா கடன்கள்
3,772,000
மாதாந்திர உதவிகள்
403,800
கல்வி உதவிகள்
26,640
திருமண உதவிகள்
37,000
மருத்துவ உதவிகள்
42,500
கத்னா உதவிகள்
29,425
பிற உதவிகள்
326,510
மொத்தம்
4,637,875
பரிந்துரை : N.ஜமாலுதீன்

அதிரை த.மு.மு.க நன்றி அறிவிப்பு ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | August 03, 2012 | , , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பான அதிரை சொந்தங்களே..

அதிரை தமுமுக கிளை சார்பாக இந்த வருடம் (2012) சஹர் உணவு பல நல்ல உள்ளங்களின் உதவியுடன் நோன்பு பிறை ஒன்று முதல் மிக சிறப்பாக அதிரை ஜாவியாவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான வெளியூர் நோன்பாளிகள் பயனடைந்து வருகிறார்கள். சஹர் உணவு ஏற்பாடு தொடர்பாக அதிரை தமுமுக நகர தலைவர் சகோதரர் சாதிக் பாட்சா அவர்கள் வெளியிட்டுள்ள காணொளி செய்தி உங்கள் பார்வைக்காக.


எங்கள் இடைவிடாத சமுதாய சேவைகளுக்கு உதவிகள்  செய்துவரும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் வல்ல ரஹ்மான் நல்லருள் புரிவானாக. எங்கள் சமுதாய சேவை தொடர நம் சகோதரர்கள் அனைவரும் வல்ல ரஹ்மானிடம் துஆ செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்.


மேலும் தொடர்புக்கு: 
த.மு.மு.க. நகர கிளை - அதிரை
தொலைபேசி : 9003127748, 9942033233 

இப்படிக்கு
அதிரை தமுமுக நகர கிளை