Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

துபாய் கிரசண்ட் ஆங்கிலப் பள்ளியில் அதிரை மாணவி முதலிடம் ! 21

அதிரைநிருபர் பதிப்பகம் | June 04, 2013 | , , , ,

அதிரை தரகர் தெரு மர்ஹூம் எஸ்.ஏ.ஜப்பார் (நிருபர்) அவர்களின் பேத்தியும், சகோதரர் ஜாகிர் ஹுசைன் அவர்களின் மகளுமான செல்வி அஃப்ரின் துபாய் அல் கிஸ்ஸசில் உள்ள கிரசண்ட் ஆங்கில மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்! நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் 485/500 எடுத்து பள்ளியிலேயே  முதல் இடத்தைப் பிடித்துள்ளார் – அல்ஹம்துலில்லாஹ் !


மாணவி அஃப்ரின் அவர்களுக்கு அதிரைநிருபர் மற்றும் வாசகர்கள் சார்பாக நெஞ்சார்ந்த  வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். இனிவர இருக்கும் மேல்நிலைப் பள்ளி தேர்விலும் வெற்றிகளை குவிக்க வாழ்த்துகிறோம் இன்ஷா அல்லாஹ்..!

தகவல் : ஜாகிர் ஹுசைன்
அதிரைநிருபர் பதிப்பகம்

21 Responses So Far:

Unknown said...

இன்ஷா அல்லாஹ் இக்குழந்தையின் பெற்றோர்கள் விரும்பி, அக்குழந்தையும் விரும்பி, அல்லாஹ்வும் நாடினால்,

நம் ஊரில் ஒரு பெண் டாக்டரோ , அல்லது ஒரு பெண் பொறியியல் வல்லுனரோ, அல்லது, ஒரு பெண் பேராசிரியரோ உறவாவது நிச்சயம்.

M.B.A.அஹமது said...
This comment has been removed by the author.
Unknown said...

//ஏன் அப்துல் காதர் காக்கா எங்கள் இப்ராகிம் அன்சாரி காக்காவின் விருப்பமான அதிரையின் முதல் I . A . S அதிகாரியாக வரட்டுமே இன்ஷா அல்லாஹ் .அதிரையின் பத்திரிக்கை துரையின் முதல் நிருபர் மர்ஹும் sa ஜப்பார் காக்காவின் பேத்தி என் வகுப்பு தோழன் ஜாகிரின் மகள் அந்த பதவிக்கு வந்தால் முதல் சந்தோசம் நானும் இப்ராகிம் அன்சாரி காக்கவும் அடைவோம்//

இன்ஷா அல்லாஹ் அப்படியே நடக்கட்டும்.


தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

கடல் கடந்து வாழும் அதிரையர்களின் பிள்ளைகள் படிப்பில் திறமைசாலிகள் என்பதற்கு சகோதரி அஃப்ரீன் ஓர் எடுத்துக்காட்டு.

இந்த வருடம் தேர்ச்சி பெற்ற அதிரையர்களில் இரண்டாம் இடம் மதிப்பெண் 485/500 எடுத்துள்ளார் சகோதரி ஆஃப்ரீன் என்பது குறிப்பிடதக்கது.

கல்வியில் இது போல் மேலும் சாதனைகள் படைத்து பெற்றோருக்கும், சமுதாயத்திற்கு, ஊருக்கும், நம் நாட்டிற்கு பெருமை தேடித்தர வல்ல அல்லாஹ்விடன் துஆ செய்கிறேன்..

நம் அதிரைக்கு மார்க்க கல்வி பயின்ற பெண் மார்க்க சொற்பொழிவாளர்கள் அவசியம் தேவை என்பதை கல்வியில் சாதனை புரிந்துள்ள மாணவ செல்வங்களின் பெற்றோர்களுக்கு மீண்டும் நினைவூட்டுகிறேன்.

sabeer.abushahruk said...

கல்வியில் இது போல் மேலும் சாதனைகள் படைத்து பெற்றோருக்கும், சமுதாயத்திற்கு, ஊருக்கும், நம் நாட்டிற்கு பெருமை தேடித்தர வல்ல அல்லாஹ்விடன் துஆ செய்கிறேன்..

அபூ சுஹைமா said...

மாஷா அல்லாஹ். உயர்கல்வியிலும் சிறந்தோங்க பிரார்த்தனையும் வாழ்த்தும்.

Shameed said...

மாஷா அல்லாஹ்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மாஷா அல்லாஹ் ! மேலும் சிறந்தோங்க துஆவும் வாழ்த்தும் இன்ஷா அல்லாஹ் !

ZAKIR HUSSAIN said...

தம்பி ஜாகிரின் மகள் அஃப்ரின் இன்னும் வரும் காலங்களில் இதைவிட சிறந்த வெற்றிகளைப்பெற வாழ்த்துக்கள்.

எல்லாப்புகழும் இறைவனுக்கே.

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

மாஷா அல்லாஹ்!

மாணவி அஃப்ரின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

இன்ஷா அல்லாஹ்..! மேல்நிலைப் பள்ளி தேர்விலும் வெற்றிகளை குவிக்க அல்லாஹ் உதவி செய்வானாக ஆமின்

Yasir said...

காக்கா ஜாகிர் அவர்களின் மகள் எங்கள் பக்கத்து வீட்டு அஃப்ரின் இன்னும் வரும் காலங்களில் இதைவிட சிறந்த வெற்றிகளைப்பெற வாழ்த்துக்கள்.

எல்லாப்புகழும் இறைவனுக்கே.

அப்துல்மாலிக் said...

கல்வியில் இது போல் மேலும் சாதனைகள் படைத்து பெற்றோருக்கும், சமுதாயத்திற்கு, ஊருக்கும், நம் நாட்டிற்கு பெருமை தேடித்தர வல்ல அல்லாஹ்விடன் துஆ செய்கிறேன்..இதற்காக உறுதுணையாக இருந்த சகோ ஜாஹிருசேன் தம்பதியருக்கு வாழ்த்துக்கள்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அதிரைக்கும் பிள்ளைக்கும் எதிர்காலம் சிறப்பாய் அமைந்து இஸ்லாத்திற்கும் படிப்பினையாய் அமைய துஆ.

Unknown said...

Assalamu Alaikkum

My heartfelt congratulations to sister Afrien Zahir Hussain for winning first rank in CBSE exams in Dubai.

This success proves that our Adirai People are capable to win in any part of the world. MashaAllah.

I appreciate the parents and teachers for their guidance and efforts.

Jazakkallah khairan,

B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்!

வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும், இனையதள நிர்வாகத்திற்கும், எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கும் ..... நன்றி! நன்றி!நன்றி!


துபாய்.
971-50-4592657

Unknown said...

எனது சஹோதரர் ஜாகிர் அவர்களின் மகள் ஆபரின் செய்த சாதனைக்கு பாராட்டு தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த சலாத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொல்ஹிறேன்,

எ.முஹமது சலீம்

Ebrahim Ansari said...

அதிரை அகிலமெங்கும் செல்லும். செல்லுமிடமெல்லாம் வெல்லும் . மாஷா அல்லாஹ். பாராட்டுக்கள்.

Adirai. B. Shajahan said...

அதிரை B ஷாஜஹான், துபாய்.

அஸ்ஸலாமு அலைக்கும்!

வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்.

எனது மருமகள் Afrin கல்வியில் தொடர்ந்து சாதனை படைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

அப்துல் ஜலீல்.M said...

அஸ்ஸலாமு அலைக்கும், தம்பி தாஜூதீன் கருத்து என் கருத்து

கடல் கடந்து வாழும் அதிரையர்களின் பிள்ளைகள் படிப்பில் திறமைசாலிகள் என்பதற்கு சகோதரி அஃப்ரீன் ஓர் எடுத்துக்காட்டு.

இந்த வருடம் தேர்ச்சி பெற்ற அதிரையர்களில் இரண்டாம் இடம் மதிப்பெண் 485/500 எடுத்துள்ளார் சகோதரி ஆஃப்ரீன் என்பது குறிப்பிடதக்கது.

கல்வியில் இது போல் மேலும் சாதனைகள் படைத்து பெற்றோருக்கும், சமுதாயத்திற்கு, ஊருக்கும், நம் நாட்டிற்கு பெருமை தேடித்தர வல்ல அல்லாஹ்விடன் துஆ செய்கிறேன்..

நம் அதிரைக்கு மார்க்க கல்வி பயின்ற பெண் மார்க்க சொற்பொழிவாளர்கள் அவசியம் தேவை என்பதை கல்வியில் சாதனை புரிந்துள்ள மாணவ செல்வங்களின் பெற்றோர்களுக்கு மீண்டும் நினைவூட்டுகிறேன்

zahir hussain s/o Marhoom S.A.Jabbar said...

அஸ்ஸலாமு அலைக்கும்!

என் மகள் அஃப்ரின் செய்த சாதனைக்கு பாராட்டு தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த சலாத்தையும் ,வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும், இனையதள நிர்வாகத்திற்கும், எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கும் ..... நன்றி! நன்றி!நன்றி!


ஜாகிர் ஹுசைன்
துபாய்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.