மீள் பதிவு
அந்த
மறக்கமுடியாத அனுபவம் நடந்த வருடம் யுவ
வருடம் [ஆங்கிலம் 1995]. வருடங்கள் 'மல்லாக்க" படுத்து ஒடி விட்டாலும் இன்னும்
ஞாபகத்தில் அந்த சம்பவங்கள் இன்னும் புல் முளைத்திருக்கிறது. [பசுமையாக
இருக்கிறது என்பது ஒல்ட் ஸ்டைல்] எங்கள்
நிறுவனத்தை சேர்ந்தவர்கள் செய்த மடத்தனமான முடிவால்...